திருக்குறள் பரிமேலழகர் உரையுடன் (சிறியது)

திருக்குறள் பரிமேலழகர் உரையுடன் (சிறியது)

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: எஸ்.எஸ். ஷாஜஹான்
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789387854482
Pages : 296
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மனமே! பயமேன்? Ainkurunuru (Sangam Classics in English Series - 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “தமிழில் தனிப்பெருஞ்செல்வமாய், உலகம் உயர்வடைய, அமைதி காண, சமுதாயத்தின் அங்கமான தனிமனித ஒழுக்கம் உயர்வடைய வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் எழுதப் பெற்ற உலகத் தரமிக்க ஒரு பெரு நூல் திருக்குறள். திருக்குறள் மனித வாழ்க்கைத் தத்துவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மனித குணங்களை எடுத்தியம்புகிறது. எதை ஏற்க வேண்டும். எதைத் தவிர்க்க வேண்டும் என விளக்கம் தருகிறது. திருக்குறளில் மாயா விநோதங்கள் ஏதுமில்லை. வானம் ஏறி வைகுண்டம் செல்வதற்கோ, மணலைக் கயிறாகத் திரிப்பதற்கோ, வானத்தை வில்லாக வளைப்பதற்கோ வழி சொல்லப்படவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் இயல்பானவை. எளிதாகக் கடைப்பிடிக்கும் தன்மை உடையவை. நடைமுறைச் சாத்தியம் மிக்கவை. செயல் வடிவம் கொண்டவை. திருக்குறள் கருத்துக்கள் ஏட்டுச்சுரைக்காய் அல்ல. அது ஒரு கூட்டுப் பொரியல். முழுமையாக ஏற்று, உண்டு, பயன் பெறக் கூடியது. இந்நூல் மேடையிலே ஏறி மேற்கோள் காட்டிப் பேசுவதற்கான நூல் அல்ல. அது வாழ்வில் மேற்கொண்டு வாழ்வதற்கான நூல் ஆகும். உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு பாமரர்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம், மாணவர்களும் எளிதில் அறியும் வண்ணம், மிக எளிய தமிழில் பரிமேலழகர் உரை இயற்றியுள்ளார்கள்.

  • இந்த நூல் திருக்குறள் பரிமேலழகர் உரையுடன் (சிறியது), எஸ்.எஸ். ஷாஜஹான் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திருக்குறள் பரிமேலழகர் உரையுடன் (சிறியது), எஸ்.எஸ். ஷாஜஹான், , Tamilmozhi, தமிழ்மொழி , Tamilmozhi,எஸ்.எஸ். ஷாஜஹான் தமிழ்மொழி,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy books, buy National Publishers books online, buy tamil book.

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


கலித்தொகை எனும் காதல்தொகை

தமிழின்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Tamil Inpam

தமிழ் உணர்ச்சி மூலமும் உரையும்

இலக்கியச் சாரலில் அறிவியல் துளிகள் - Ilakiya Saaralil Ariviyal Thuligal

உரையியல்

தமிழர் தத்துவம் - Tamilar Thathuvam

புறநானூறு தமிழர் நாகரிகம் - Purananooru Tamilar Nagarigam

நீதி நூல்கள் ஏழிளந்தமிழ்

தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி

கல்வெட்டுகள் கூறும் உண்மைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அவளுக்கு நிலா என்று பெயர் - Avalukku Nila Endru Peyar

தேவகானம் - Devakanam

முத்தமிழின் முகவரி

நேயர் விருப்பம் - Neyar viruppam

நட்சத்திரச் சிதறல்கள்

சூஃபி தத்துவங்கள் (அமைதி, ஆனந்தம், பேரின்பம்)

இது சிறகுகளின் நேரம் (பாகம் - 2)

அயல் மகரந்தச் சேர்க்கை - Ayal Magantha Serkkai

மட்டன் ஸ்பெஷல் - Mattan Special

வரலாறு படைத்த மாமனிதர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91