மனிதப் புனிதன் ஆப்ரஹாம் லிங்கன்

மனிதப் புனிதன் ஆப்ரஹாம் லிங்கன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அப்துற்-றஹீம் ( Abdur-Raheem)
பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (Universal Publishers)
ISBN : 9789387853454
Pages : 136
பதிப்பு : 10
Published Year : 2019
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உயர்வு தரும் உலகப் பொன்மொழிகள் விடாமுயற்சி வெற்றிக்கு வழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமெரிக்க வெண் மாளிகையை அணி செய்த அனைவருள்ளும் அதிகப் புகழுக்குரியவரும் இயேசு நாதருக்கு அடுத்தபடியாக அமெரிக்க மக்களால் அதிகம் மதிக்கப்படுப வருபவருமான ஆபிரகாம் லிங்கன், அடர்ந்த காட்டின் நடுவே இருந்த சிறு குடிலில் ஏழைப் பெற்றோருக்குப் பிறந்தார். மரம் வெற்றியும் படகோட்டியும் பிழைத்த அவர் பின்னர் பெரிய வழக்கறிஞர் ஆனார். முடிவில் முயற்சியாலும் உழைப்பாலும் அமெரிக்கத் தலைவர் பதவியையும் அடைந்தார். அடிமைமுறையை நஞ்சன வெறுத்த ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும் அடிமை முறையை விரும்பிய தென்னாடுகள் வடநாட்டிலிருந்து தாமாகப் பிரியத் தொடங்கின. ஐக்கியத்தைக் காக்கவும் அடிமை முறையை அழிக்கவும் தென்னாட்டவர் மீது ஆபிரகாம் லிங்கன் போர் துவங்கினார். இறுதியில் வெற்றி பெற்று அடிமை முறையை அழித்தொழிக்க சட்டம் கொணர்ந்தார். அம்மா மனிதனின் வாழ்வும் இன் குணமும் இரக்க உணர்ச்சியும் மனிதத் தன்மையும் நம் மாணவர்க்கு அரிய வழிகாட்டியாய் அமையும். இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் அப்துர் ரஹீம் அவர்கள் இந்நூலின் முன்னுரையில் கூறுகிறார்கள்.

  • இந்த நூல் மனிதப் புனிதன் ஆப்ரஹாம் லிங்கன், அப்துற்-றஹீம் அவர்களால் எழுதி யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மனிதப் புனிதன் ஆப்ரஹாம் லிங்கன், அப்துற்-றஹீம், Abdur-Raheem, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Abdur-Raheem Valkkai Varalaru,அப்துற்-றஹீம் வாழ்க்கை வரலாறு,யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், Universal Publishers, buy Abdur-Raheem books, buy Universal Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (அப்துற்-றஹீம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மருத்துவ மன்னர்கள்

வாழ்வது ஒரு கலை

சுபிட்சமாய் வாழ்க

நபிமார்கள் வரலாறு (பாகம் 2)

மன ஒருமை வெற்றியின் இரகசியம்

படியுங்கள்! சுவையுங்கள்!! 75

முஸ்லிம் பெரியார்கள் மூவர்

அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர்

ஒழுக்கம் பேணுவீர்

குணத்தின் குன்று

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


உலகைக் குலுக்கிய விஞ்ஞானிகள் - Ulagai Kulukkiya Viggnanigal

Shivaji

காஞ்சிப் பெரியவர் சிந்தனைகளும் வரலாறும் - Kaanji Periyavar Sinthanaigalum Varalaarum

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் . நெப்போலியன் வாழ்க்கை வரலாறு

Martin Luther King

Ashoka - Irupatham Nuttrandin India Cinema

திருப்பூர் குமரன்

Periyar And Ambedkar

சட்ட மேதை அம்பேத்கர் 100

பக்தித் தமிழ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருமறையின் தோற்றுவாய்

இளமையும் கடமையும்

இதயத்தின் இரகசியம்

பயணத்தின் பயன் (இஹ்யாவு உலூமித்தீன்)

அறிவும் தெளிவும் (இஹ்யாவு உலூமித்தீன்)

சீறாப் புராணம் மூலமும் உரையும் (பாகம் - 2)

இஸ்லாமும் இன்பத் தமிழும்

ஜே.எம். சாலியின் முத்திரைக் கதைகள்

நினைவாற்றல் அறிவிற்கு ஓர் அணி

அன்புக் குழந்தைகளுக்கான அழகுத் திருப்பெயர்கள் (இஸ்லாம் பெயர்கள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91