கலீல் ஜிப்ரானின் உருவகக் கதைகள்

கலீல் ஜிப்ரானின் உருவகக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆ.மா. சகதீசன் (A. M. Jegadeesan)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN :
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கலீல் ஜிப்ரானின் நாடகங்கள் படியுங்கள்! சிரியுங்கள்!! 100
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி, பாரிசில் சிற்பம், ஓவியம் பயின்று உலகம் புகழும் தீர்க்கதரிசியை எழுதி, மிகச் சிறந்த தத்துவ ஞானி, ஓவியர், கவிஞர் எனும் முக்கூட்டு மேதையாகத் திகழ்கின்றார் கலீல் ஜிப்ரான். அரபி அவர் தாய்மொழி. பல நூல்களும் கட்டுரைகளும் தாய் மொழியில் எழுதி அமெரிக்காவிலும் அரபு நாடுகளிலும் எகிப்து நாட்டிலும் வெளிவந்தன. மிகப்பெரிய சிந்தனையாளர், ஞானி, அஞ்சாநெஞ்சர். நூறு ஆண்டுகளுக்கு முன்பே தனிமனித ஓவியக்கண்காட்சியை உலகின் மிகப்பெரிய நகரங்களில் நடத்தியவர். ஆங்கிலத்தில் புலமை பெற்று ஆங்கிலத்திலேயே பல நூல்களை எழுதி சிறப்பு பெற்றவர். 1883இல் பிறந்து 1931 இல் மறைந்தார். இவர் எழுதிய பைத்தியக்காரன் (1918) 35 கதை, கவிதைகள். நாடோடி (1932 ) 52 கதை, கவிதைகள் முன்னோடி (1920) 25 கதை கவிதைகள் ஆகிய மூன்று நூல்களின் தொகுப்பு தான் இந்த ‘கலீல் ஜிப்ரானின் உருவகக் கதைகள்’ இந்நூலைத் தமிழாக்கம் செய்தவர் ஆ. மா. ஜெகதீசன் ஆவார்.

  • இந்த நூல் கலீல் ஜிப்ரானின் உருவகக் கதைகள், ஆ.மா. சகதீசன் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கலீல் ஜிப்ரானின் உருவகக் கதைகள், ஆ.மா. சகதீசன், A. M. Jegadeesan, Kathaigal - Tamil story, கதைகள் , A. M. Jegadeesan Kathaigal - Tamil story,ஆ.மா. சகதீசன் கதைகள்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy A. M. Jegadeesan books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆ.மா. சகதீசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கலீல் ஜிப்ரானின் நாடகங்கள்

கலீல் ஜிப்ரானின் ஞான தரிசனம்

கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


வை.மு. கோதை நாயகி கதைகள் பாகம் - 1

ஏடாகூட கதைகள் - Yedakuda Kathaigal

முடிந்து போன தசையாடல் பற்றிய கதை - Mudinthu Pona Thasaiyadal Patriya Kathai

அக்னி தெலுங்கு சிறுகதைகள் - Agni Teluguku Sirukathaigal

நல்ல மனம் வேண்டும் - Nallamanam vendum

பாரதி ஆத்திச்சூடி கதைகள் - Bharathi Aathisoodi Kathaigal

மந்திரிக்கு ஆபத்து

பிளேட்டோவின் கடிதங்கள் - Platovin Kadithangal

ரயிலின் கதை

கற்றது கண்ணழகு - Katrathu Kannazhagu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராப்பிச்சை கவியரங்கக் கவிதைகள் தொகுதி - 2

சூஃபி தத்துவங்கள் (அமைதி, ஆனந்தம், பேரின்பம்)

மாணவர்களுக்கான பொது அறிவுப் பெட்டகம்

கம்பன் கவிஈர்ப்பு மையம்

திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் தொகுதி - 4

சிலந்தியின் வீடு

இசுலாமிய தேசங்களின் காவலர் இமாம் அயதுல்லா கோமெய்னி

அழகை ஆராதிப்போம்

தட்டாதே திறந்திருக்கிறது - Thattathe Thiranthirukkirathu

தாகூரின் சித்ரா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91