தொலைபேசிக் கண்ணீர்

தொலைபேசிக் கண்ணீர்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அப்துல் ரகுமான் (Abdul Rahman)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789387854215
Pages : 126
பதிப்பு : 5
Published Year : 2018
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புகை உடல் நலத்திற்கு பகை கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1995 களில் “ஜூனியர் போஸ்டில்” நான் எழுதிய 102 கட்டுரைகளில் இருந்து கவிதை,புதுக்கவிதை தொடர்பான கட்டுரைகளை மட்டும் இதில் தொகுத்திருக்கிறேன். சங்க இலக்கியத்திலேயே புதுக்கவிதை கூறுகள் தோன்றிவிட்டன என்பதை முதலிரண்டு கட்டுரைகள் விளக்குகின்றன. பழங்கவிஞர்க்கும் புதுக்கவிஞர்க்கும் கருப்பையாக இருந்துவரும் பைபிளின் சிறப்பை ஒரு கட்டுரை உணர்த்துகிறது. இந்திய, மேனாட்டுக் கவிஞர்களின் கவிதைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு புதுக்கவிதையின் பண்புகளைச் சில கட்டுரைகள் விவரிக்கின்றன. தமிழுக்கு இதுவரை அறிமுகம் ஆகாத கடுமுனைப்பியம் (ultraism), படைப்பியம் (creationism) ஆகியவற்றை இரு கட்டுரைகள் அறிமுகப்படுத்துகின்றன. இந்தக் கட்டுரைகள் புதுக்கவிதையின் சில பண்புகளையும், பரிமாணங்களையும் காட்ட முயல்கின்றன. இவ்வாறு நூலின் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தனது முன்னுரையில் கூறியுள்ளார்.

  • இந்த நூல் தொலைபேசிக் கண்ணீர், அப்துல் ரகுமான் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தொலைபேசிக் கண்ணீர், அப்துல் ரகுமான், Abdul Rahman, Katuraigal, கட்டுரைகள் , Abdul Rahman Katuraigal,அப்துல் ரகுமான் கட்டுரைகள்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Abdul Rahman books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (அப்துல் ரகுமான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முத்தமிழின் முகவரி

மரணம் முற்றுப்புள்ளி அல்ல

குணங்குடியார் பாடற்கோவை

விதை போல் விழுந்தவன்

இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)

சிலந்தியின் வீடு

புதுக்கவிதையில் குறியீடு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


குடியாட்சி

உங்கள் குழந்தைகள் (வரும் தலைமுறையின் சுதந்திரத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் துணை நிற்பது)

கெவின் பாஸ்மோர் (பாசிசம் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

ஜெஜ்ஜால ஜெயா

பாரதி விஜயா கட்டுரைகள் - Bharathi 'Vijaya' Katturaikal

பதிப்பும் படைப்பும்

வினைப் பாகுபாட்டில் எச்சங்கள்

விளையாட்டாய் சில கதைகள்

ஆவிகளுடன் எங்கள் அனுபவங்கள் - Aavikalaudan Engal Anbavangal

சிலுவையின் பெயரால் - Siluvaiyin Peyaral

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள் பரிமேலழகர் உரையுடன் (சிறியது)

வீழ்ந்த விண்டலம்

மீராவின் கனவுகள் - Meeravin Kanavugal

விதை போல் விழுந்தவன்

கதவுகளைத் திறந்து விடுங்கள்

அறிவை வளர்க்கும் சிறுவர் கதைகள்

இஸ்லாம் ஆன்மிக மார்க்கமா? அறிவியல் மார்க்கமா?

கவலைப்படாதே!

இந்தியாவின் ராபின் ஹுட் பூலான் தேவி நிஜமும் நிழலும்

மாணவர்களுக்கான பொது அறிவுப் பெட்டகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91