உலகம் சுற்றிய கடல் பயணிகள்

உலகம் சுற்றிய கடல் பயணிகள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ப்ரியா பாலு (Priya Balu)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789387854550
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வெளிச்சம் கவலைப்படாதே!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்று நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் உலக வரைபடத்தை உருவாக்கியவர்கள் பயணிகள் தான். தங்களை ஆபத்தான சவால்களுக்கு உட்படுத்திக் கொண்டு இவர்கள் செய்த பயணமே இன்று இந்தப் புவியில் இடப்பெயர்ச்சி, வளர்ச்சி ஆகியவைகளுக்கு முக்கிய காரணம். இவ்வுலகில் பல பிரதேசங்களை பயணிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். புதிய நிலப்பகுதிகளையும் இவர்கள் கண்டறிந்து உள்ளனர் . வேறு கிரகங்களிலும் கால் பதித்துள்ளனர். புதிய தாவர வகைகள், நாம் அறிந்திராத, அழிந்துபோன விலங்குகள் பற்றிய ஆராய்ச்சி செய்து உலகுக்கு அறிமுகப்படுத்தி உள்ளனர். இவர்களின் வாழ்க்கை வரலாறு ஆச்சரியமூட்டுப வகையாக மட்டுமல்ல, நம்மையும் பயணம் செய்யத் தூண்டும் வகையாக அமைந்துள்ளன. அவர்களில் கடல் பயணம் செய்து நாடுகள் ஆண்ட மார்க்கோ போலோ, கிறிஸ்தோபர் கொலம்பஸ், அமெரிகோ வெஸ்புகி, வாஸ்கோட காமா, பெர்டினென்ட் மெகல்லன், ஜாக்கேவஸ் கார்டியர், ஜேம்ஸ் குக், ஜென் பேரட், அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட், முதலாம் ராபர்ட் பிரவுன், ஜோஹான் லுட்விக் புர்ஹாட், ஜேம்ஸ் ஹால்மன், ஜான்லாயிட் ஸ்டீபன்ஸ், சார்லஸ் டார்வின், டேவிட் லிவிங்ஸ்டன், இரண்டாம் ராபர்ட் பிரவுன், நெல்லி பிளை, மூன்றாம் ராபர்ட் பிரவுன், சர் எட்மண்ட் ஹிலாரி, நீல் ஆம்ஸ்ட்ராங், யூரி ககாரின், லாபெராஸ், லுட்விக் லிச்சார்ட், அலெக்சாண்ட்ரா டேவிட் நீல், அட்டிவான் பாரென்- காஸாசிவான் மாயென், ஹென்றி ஹட்ஸன், லூயிஸ் மற்றும் கிளார்க், ஆகியோர்களின் வரலாறுகள் இந்நூலில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

  • இந்த நூல் உலகம் சுற்றிய கடல் பயணிகள், ப்ரியா பாலு அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உலகம் சுற்றிய கடல் பயணிகள், ப்ரியா பாலு, Priya Balu, Varalaru, வரலாறு , Priya Balu Varalaru,ப்ரியா பாலு வரலாறு,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Priya Balu books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ப்ரியா பாலு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகின் மகத்தான சாதனை பெண்மணிகள்

ஆரோக்கியம் 1000

சிரிப்பது உங்கள் சாய்ஸ்... - Sirippathu Ungal Choice

உலகப் பெருந்தலைவர்கள்

நில் கவனி சிரி - Nil Kavani Siri

சிரித்தே தீர வேண்டும் - Siriththe Thera Vendum

தண்ணீர் வைத்தியம் - Water remedies

செல்வந்தராக்கும் வீட்டு வளர்ப்புகள்(வண்ண மீன்நாய்தேனீ)

மலாலா ஓர் அறிமுகம் - Malala Oar Arimugam

நோய் வருமுன் தடுக்கும் இன்றைய மருத்துவ முறைகள் - Noi Varumun Thadukkum Indraya Maruthuva Muraigal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


வரலாற்றுப் பாதையில்... (கட்டுரைகள் புத்தகம்.1)

கடல்களும் கண்டங்களும்

வீரமைந்தன் ஹெர்குலிஸ்

சுதந்திரச் சுடர்கள்

இராஜேந்திர சோழன் - Rajendra Cholan

அமெரிக்க உள்நாட்டுப் போர்

சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம் - Chanakya Neethi Ennum Artha Sashthiram

உலகெங்கும் விடுதலைப் போராட்டங்கள்

இஸ்ரேல் (தோற்றம் - வளர்ச்சி - ஆதிக்கம்)

பிளாட்டோ சிந்தனைகளும் வரலாறும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகப் பெருந்தலைவர்கள்

தேவகானம் - Devakanam

அறிவியல் அற்புதங்கள்

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள்

பாரஸீகப் பெருங் கவிஞர்கள் - Paarasega Perun Kavingargal

தித்திக்கும் திருமணிமாலை

திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் தொகுதி - 3

நெஞ்சையள்ளும் சீறா (மூன்றாம் பாகம்) - Nenjaiyallum Seera (Part - 3)

கதவுகளைத் திறந்து விடுங்கள்

நேயர் விருப்பம் - Neyar viruppam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91