சின்னஞ் சிறுவர்கள் சிந்திக்க சில கதைகள்

சின்னஞ் சிறுவர்கள் சிந்திக்க சில கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: மழலைப்பிரியன் (Mazhalaipriyan)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789387854345
Pages : 128
பதிப்பு : 2
Published Year : 2019
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கதவுகளைத் திறந்து விடுங்கள் வான்மறையின் படிப்பினை தரும் சம்பவங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குழந்தைப் பருவம் நாற்றங்கால் பருவம் போல அதிமுக்கியமானது. அன்பையும், மனித நேயத்தையும், நல்லொழுக்கத்தையும் கூட்டி வீரியமாக வளர்க்க வேண்டிய பருவம் . சரித்திர சிகரங்களைத் தொட்டவர்கள், பெற்றோரின் மடியில் இத்தகைய பண்புகளுடன் வளர்ந்தவர்கள் தான். ஆனால் குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்தெடுப்பதில் மிக முக்கிய இடம் வகிக்கும் குழந்தை இலக்கியம் அவ்வளவு வளராதது கவலையளிக்கிறது. குழந்தைகள் மனித நேயத்தை மறந்து எந்திரத்தனத்துக்குமாறி வரும் வேளையில் அவர்களை ஆக்ககரமான முறையில் வளர்த்து எடுப்பதற்கு அவர்களுக்கான எழுத்துக்கள் அதிகம் தேவை. அந்த நோக்கத்தின் அடிப்படையில் உருவானதே ‘சின்னஞ் சிறுவர்கள் சிந்திக்க சில கதைகள்’என்ற இந்த சிக்ஷறுவர் நூல். தனது இலக்கை நோக்கிச் செலுத்தும் கப்பலைப் போல இதில் இடம்பெற்றுள்ள கதைகள் குழந்தைகளுக்கு சரியான திசை காட்டியாக விளங்கும். இவை தினமணி குழந்தை இலக்கிய இணைப்பிலும் தீக்கதிர் குழந்தைகள் பூங்கா பகுதியிலும் வெளிவந்தபோது வாசகர்களிடம் உற்சாகமான வரவேற்பை பெற்றன. இந்தக் கதைகள் புத்தக வடிவம் பெற்று தற்பொழுது தங்கள் கைகளில் தவழ்கிறது. இந்நூல் குழந்தைகளுக்கு ஏற்ற நூலகும் என்பது எனது கருத்து. இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் தமது முன்னுரையில் கூறியிருக்கிறார்.

  • இந்த நூல் சின்னஞ் சிறுவர்கள் சிந்திக்க சில கதைகள், மழலைப்பிரியன் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சின்னஞ் சிறுவர்கள் சிந்திக்க சில கதைகள், மழலைப்பிரியன், Mazhalaipriyan, Kathaigal - Tamil story, கதைகள் , Mazhalaipriyan Kathaigal - Tamil story,மழலைப்பிரியன் கதைகள்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Mazhalaipriyan books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (மழலைப்பிரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வான்மறையின் படிப்பினை தரும் சம்பவங்கள்

அறிவை வளர்க்கும் சிறுவர் கதைகள்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள் - Sutchumathai Unarthum Sufi Kathaigal

சோழ இளவரசன் கனவு - Chola ilavarasan kanavu

சிரிப்புச் சொட்டும் ஒரு பக்கக் கதைகள்!

லஷ்மி கடாட்சம் - Lakshmi Kadatsham

கடவுளைக் காதலித்த கதாநாயகிகள் - Kadavulai Kathalitha Kathanayagikai

வெற்றிப் படிகள் பொன்மொழிக் கதைகள் பாகம் 1

மிச்சக் கதைகள்

பாட்டி சொன்ன கதை

இங்கேயும் ஒரு சொர்க்கம் - Ingeyum Oru Sorkam

சிறுவர் கதைக் களஞ்சியம் தொகுதி 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேயர் விருப்பம் - Neyar viruppam

வான்மறையின் படிப்பினை தரும் சம்பவங்கள்

மழையுதிர் காலம்

இன்னும் மீதமிருக்கிறது

மகாகவி இக்பால்

கதவுகளைத் திறந்து விடுங்கள்

தட்டாதே திறந்திருக்கிறது - Thattathe Thiranthirukkirathu

சிறுவர்களுக்கான விடுகதைக் களஞ்சியம் - Siruvarkalukkanak Vitukathai Kalanjciyam

இல்லையிலும் இருக்கிறான் - Illaiyeelum Irukkiran

கொடைக்கானல் மர்மம் (சிறுவர்களுக்கான மர்ம நாவல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91