உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள்

உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள்

வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: ப்ரியா பாலு (Priya Balu)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789387854512
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு கதவுகளைத் திறந்து விடுங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகில் புகழோடு வாழ வேண்டும் என்றால் விளையாட்டு வீரராவதைவிட வேறு தேர்வு எதுவும் இல்லை. விளையாட்டில் சிறந்தவராக இருந்து விட்டால் அவருக்குக் கிடைக்கும் புகழ், பணம் போல வேறு எவருக்கும் கிடைப்பதில்லை என்றே சொல்லலாம். இன்று உலக நாடுகளிடம் தங்கச் சுரங்கத்திற்கான தேடலை விட ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற வேண்டும் என்று நினைக்காத நாடே இல்லை எனலாம். விளையாட்டுகள் தான் எத்தனை விதம். அவற்றில் சாதனை படைத்தவர்கள் தான் எத்தனை பேர். ஆனால் அந்தப் புகழ் பெற அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தான் எத்தனை. சந்தித்த சவால்கள், தடைகளே ஏராளம். நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கிய விளையாட்டு வீரர்கள் சிலரின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் தொகுத்து தரப்பட்டுள்ளது. அந்த விளையாட்டு வீரர்களின் பட்டியல் பட்டோடி நவாப், டொனால்டு ஜார்ஜ் பிராட்மன், சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ், விராட் கோலி, வினோத் காம்ப்ளி, வாசிம் அக்ரம், பிரையன் சார்லஸ் லாரா, நீல் ஜான்சன், கோர்ட்னி வால்ஷ், மார்க் வாஹ், ஷேன் வார்னே, தியான் சந்த், தன்ராஜ் பிள்ளை, பிலே, டீகோ மரடோனா, டேவிட் பெக்காம், இராமநாதன் கிருஷ்ணன், ஸ்டெஃபி கிராபி, சானியா மிர்சா, விஸ்வநாதன் ஆனந்த், ஜார்ஜ் தாமஸ், முகம்மது அலி, மேரி கோம், சாக்ஷிமாலிக், உசைன் போல்ட், பி . டி . உஷா, கர்ணம் மல்லேஸ்வரி, தீபிகா குமாரி, குற்றாலீஸ்வரன்.

  • இந்த நூல் உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், ப்ரியா பாலு அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், ப்ரியா பாலு, Priya Balu, Vilayattu, விளையாட்டு , Priya Balu Vilayattu,ப்ரியா பாலு விளையாட்டு,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Priya Balu books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ப்ரியா பாலு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மலாலா ஓர் அறிமுகம் - Malala Oar Arimugam

ஆரோக்கியம் 1000

அறிவை வளர்க்கும் எண் புதிர்கள்

தண்ணீர் வைத்தியம் - Water remedies

நில் கவனி சிரி - Nil Kavani Siri

நோய் வருமுன் தடுக்கும் இன்றைய மருத்துவ முறைகள் - Noi Varumun Thadukkum Indraya Maruthuva Muraigal

உலகின் மகத்தான சாதனை பெண்மணிகள்

சிரித்தே தீர வேண்டும் - Siriththe Thera Vendum

செல்வந்தராக்கும் வீட்டு வளர்ப்புகள்(வண்ண மீன்நாய்தேனீ)

உலகம் சுற்றிய கடல் பயணிகள்

மற்ற விளையாட்டு வகை புத்தகங்கள் :


கிரிக்கெட் - Cricket

தெரிந்த விளையாட்டு தெரியாத விவரங்கள் - Therintha Vilayattu Theriyatha Vivarangal

குத்துச்சண்டை கற்றுக்கொள்ளுங்கள்

விளையாட்டுப் பயிற்சியும் விதிமுறைகளும்

தலை சிறந்த உலக விளையாட்டுகள் - Thalai Sirandha Ulaga Vilaiyattugal

ஒற்றுமையை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டுக்கள் - Otrumai Valarkkum Parambariya Vilayaatukkal

செங்கோல் - Sengol

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு - Ulagakkoppai Cricket Varalaru

இயந்திரங்களுடன் விளையாட்டு - Iyanthirangaludan Vilayaatu

சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்கள் - Saadhanai Padaiththa Cricket Veerargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நட்சத்திரச் சிதறல்கள்

தேவகானம் - Devakanam

பூக்காலம் - Pookulam

கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்

பேனா மினார் - Pena Minaar

கலீல் ஜிப்ரானின் நாடகங்கள்

அயல் மகரந்தச் சேர்க்கை - Ayal Magantha Serkkai

இசுலாமிய தேசங்களின் காவலர் இமாம் அயதுல்லா கோமெய்னி

மஹதியின் சிறுகதைகள்

கலீபாக்கள் வரலாறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91