அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர்

அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அப்துற்-றஹீம் ( Abdur-Raheem)
பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (Universal Publishers)
ISBN : 9789392346064
Pages : 208
பதிப்பு : 2
Published Year : 2021
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குணத்தின் குன்று மருத்துவ மன்னர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமெரிக்காவின் அதிபராக இருந்த ஐஸன் ஹோவர் பற்றி அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் அவரைப் பற்றிய அறிய செய்திகளையும் மிக அழகாக அப்துற் – றஹீம் அவர்கள் இந்நூலில் தந்திருக்கிறார். இந்நூலைப் படித்த முகம் தெரியாத நண்பர் ஒருவர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அமெரிக்காவில் ஜனாதிபதியாக வீற்றிருந்த ஐஸன் ஹோவர் அவர்களுக்கு அனுப்பியிருந்தார். அதைப் படித்த ஐஸன் ஹோவர் அவர்கள் நம்மைப் பற்றி இவ்வளவு அருமையாக இந்தியாவின் ஒரு மூலையில் உள்ள சென்னையில் உள்ள ஒரு தமிழர் எழுதியிருக்கிறாரே. அவரைப் பாராட்ட வேண்டும் என்று எண்ணி அப்துற் – றஹீம் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார். அக்கடிதத்தில் என்னைப் பற்றி மிகச் சிறப்பாக எழுதிய தங்களைப் பாராட்ட வேண்டும். ஆகவே அமெரிக்கா வந்து என்னுடைய மாளிகையில் எனது விருந்தினராக தங்கி எனது பாராட்டைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று எழுதியிருக்கிறார். அப்துற் – றஹீம் அவர்களோ நான் அமெரிக்கா வந்து சென்னை திரும்பும் காலத்தில் ஒரு நூல் எழுதிவிடுவேன். ஆகவே வர இயலாமைக்கு வருந்துகிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பைச் சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டார். ஐஸன் ஹோவர் இவரை விடுவதாக இல்லை. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அழைத்து தமது பாராட்டையும், மகிழ்வையும் அமெரிக்க தூதர் மூலம் அப்துற் – றஹீம் அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார். இந்நூல் 1954 – ம் ஆண்டு வெளிவந்த இந்நூலை மீண்டும் தமிழ்மக்களுக்கு வழங்குகின்றோம். எஸ். எஸ். ஷாஜஹான்

  • இந்த நூல் அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர், அப்துற்-றஹீம் அவர்களால் எழுதி யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர், அப்துற்-றஹீம், Abdur-Raheem, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Abdur-Raheem Valkkai Varalaru,அப்துற்-றஹீம் வாழ்க்கை வரலாறு,யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், Universal Publishers, buy Abdur-Raheem books, buy Universal Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (அப்துற்-றஹீம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலக மேதைகள்

மகனே! கேள்

மனிதப் புனிதன் ஆப்ரஹாம் லிங்கன்

முன்னேறுவது எப்படி?

வாழ்வரசி

இறைவனின் தோழர் இப்ராஹீம் (அலை)

அன்புள்ள தம்பி

கோரிய பலன் கொடுக்கும் இஸ்முல் அஃலம்

வெற்றி என் கைகளிலே

வழுக்கலில் ஊன்றுகோல்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மாவீரன் பகத்சிங்

மதியூகி இராஜாஜி

பாவேந்தர் படைப்பும் வாழ்க்கையும்

மீரா - Meera

அறிவியல் புரட்சியாளர் ஐன்ஸ்டீன்

சபாபதி

லீ குவான் இயூ

உலகச் சீர்திருத்தச் செம்மல்கள் - Ulaga Seerthiruththa Semmalgal

அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்

காமராஜ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வலிமார்கள் வரலாறு (பாகம் - 5) - Valimaargal Varalaru (Part-5)

படியுங்கள்! சிந்தியுங்கள்!! - Padiyungal Sinthiyungal !!

நீதிக்கு ஓர் உமர் (ரலி) இரண்டாம் கலீபா

அன்புள்ள தம்பி

முஸ்லிம் பெரியார்கள் மூவர்

இஸ்லாமும் வீரசைவமும் - Islamum Veerasaivamum

தமிழ்க் கவிதை நாடகங்களில் பாத்திரப் படைப்பு

ஒரு துணை வேந்தரின் கதை (பாகம் - 4)

விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும் (இஹ்யாவு உலூமித்தீன்)

அல்ஹதீஸ் பெருமானாரின் பொன்மொழிப் பேழை (பகுதி 3) - Alathis Perumanin Ponmozhi Pezhai (Part 3)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91