ஜமீலா காத்திருக்கிறாள் வருவானா? மாட்டானா?

ஜமீலா காத்திருக்கிறாள் வருவானா? மாட்டானா?

வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: ஏவி.எம். நஸீமுத்தீன் (AV.M.Nazimudheen)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789392802058
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எகிப்திய தொன்மக் கதைகள் குணத்தின் குன்று
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நடந்த ஒன்றைக் கருவாகக் கொள்கிறபோது, கதாப்பாத்திரங்களும் எந்தவிதச் சிக்கலுமின்றிச் சீராக அமைந்து விடும். ஒரு படைப்பின் வெற்றி என்பது பாத்திரப் படைப்பின் சிறப்பில் இருக்கிறது. வெறும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாக ஒரு புதினம் அமைந்துவிடக் கூடாது. பாத்திரங்களின் உணர்ச்சிகளும் அவர்களின் மனவோட்டங்களில் தென்படும் குணச்சித்திரங்களும் ஒரு புதினத்திற்கு உயிர் அளிக்கக்கூடியவை ஆகும். ஐந்து வயதில் தாயை இழந்து, ஏழு வயதில் தந்தையை இழந்து, தமக்கைகளின் அரவணைப்பில் வளர்ந்து, சிறு வயதிலேயே திருமணமும் நிகழ்ந்து, கணவன் வீட்டிலும் மரண பயத்துடன் வாழ்ந்து, 35 வயதில் கணவனை இழந்து, மந்திரவாதி, போலி சூஃபி ஆகியோரிடம் ஏமார்ந்து, இறுதியில் பெற்ற மகனும் நாகூர் தர்காவிலேயே பல்லாண்டுகள் தங்கிவிட மரணம் மறைந்து நின்று காத்திடும் வேளையில் தலைவி ஜமீலா தன் மகன் வருவானா? மாட்டானா? எனக் காத்திருப்பதனை நிரல்பட அழகுறச் சுவைகூட்டி அருமையான பாத்திரப் படைப்பு கொண்டதாகத் தனது படைப்பைத் தந்திருப்பதில் இதன் ஆசிரியர் ஏவி.எம். நஸமுத்தீன் வெற்றி பெற்றிருக்கிறார், என்று பேராசிரியர் முனைவர் சேமு. மு. முகமதலி அவர்கள் இந்நூலைப் பற்றி கூறியிருக்கிறார்.

  • இந்த நூல் ஜமீலா காத்திருக்கிறாள் வருவானா? மாட்டானா?, ஏவி.எம். நஸீமுத்தீன் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஜமீலா காத்திருக்கிறாள் வருவானா? மாட்டானா?, ஏவி.எம். நஸீமுத்தீன், AV.M.Nazimudheen, Samuga Novel, சமூக நாவல் , AV.M.Nazimudheen Samuga Novel,ஏவி.எம். நஸீமுத்தீன் சமூக நாவல்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy AV.M.Nazimudheen books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ஏவி.எம். நஸீமுத்தீன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எகிப்திய தொன்மக் கதைகள்

சிப்பிக்கு முத்து சொந்தமா?

சீன இதிகாசக் கதைகள்

கிரேக்க இதிகாசக் கதைகள்

மற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :


உயிர் சுமந்த உறவே! - Uyir Sumantha Urave!

புலிப் பொறி

கருவாச்சி காவியம் - Karuvaachi Kaaviyam

கூடுகள்

மீளாதோ என் வசந்தம் - Meelatho En Vasantham

பாட்டுக் கலந்திடவே (பாகம் 3) - Paatu Kalanthidave (Part 3)

குறிஞ்சி மலர் - Kurinji Malar

தெவத்தா - Thevaththaa

வசந்தமே அருகில் வா!

சுவாசமாகிய தென்றல் நீ

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாணவர்களுக்கான பொது அறிவுப் பொக்கிஷம்

இன்றைய தென்னக இலக்கியப் போக்கு

கிராமத்து கண்ணகி

எம்மொழி செம்மொழி - Emmozhi Semmozhi

எதிர் காற்று

மரணம் முற்றுப்புள்ளி அல்ல

முட்டை வாசிகள்

வட்டி ஓர் உயிர்க்கொல்லி

இது சிறகுகளின் நேரம் (பாகம் - 2)

உலகப் புகழ் பெற்ற போர்க்கள நாயகர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91