கிரேக்க இதிகாசக் கதைகள்

கிரேக்க இதிகாசக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஏவி.எம். நஸீமுத்தீன் (AV.M.Nazimudheen)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789392802041
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இஸ்லாம் ஆன்மிக மார்க்கமா? அறிவியல் மார்க்கமா? எகிப்திய தொன்மக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமானுஷ்ய விஷயங்களின் மேல் மனித சமூகம் காலங்கலாமாய்க் கொண்டிருக்கிற ஈர்ப்பும் ஈடுபாடும் இக்கதைகளில் வெளிப்படுகின்றன. இக்கதைகளின் மூலப் பெருமை தங்களுடையதே என்ற உரிமைக் குரல் ஒலிகள் எல்லாப் பக்கங்களிலும் கேட்கின்றன. ஆயினும் வெகுவாகக் கிரேக்கம், ரோமாபுரி, பாரசீகம், எகிப்து, சீனா போன்ற நாடுகளில் தொன்மக் கதைகள் தோன்றக் கண்டுள்ளயும் அவற்றின் பங்களிப்பே உலக மொழிகளின் இலக்கிய வளங்களுக்கும் சமய வரலாறுகளுக்கும் அடிப்படையாக இருப்பதை நாம் அறியலாம். நமது நாட்டிலும் இத்தகைய தொன்மக் கதைகள் ஏராளம். நமது இதிகாசங்கள், புராணங்கள் என்பன இவற்றைச் சார்ந்ததே. இந்நூல் கிரேக்கத் தொன்மக் கதைகளை உரைப்பதாகும். கிரேக்க நாட்டுக் கதைகளுக்குத் தனி மகத்துவம் உண்டு. நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எத்தனையோ சொற்பதங்களுக்கு மூலமாய் அமைந்திருப்பவை கிரேக்கர்களின் தொன்மக் கதைப்பாத்திரங்களே.

  • இந்த நூல் கிரேக்க இதிகாசக் கதைகள், ஏவி.எம். நஸீமுத்தீன் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கிரேக்க இதிகாசக் கதைகள், ஏவி.எம். நஸீமுத்தீன், AV.M.Nazimudheen, Kathaigal - Tamil story, கதைகள் , AV.M.Nazimudheen Kathaigal - Tamil story,ஏவி.எம். நஸீமுத்தீன் கதைகள்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy AV.M.Nazimudheen books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ஏவி.எம். நஸீமுத்தீன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சீன இதிகாசக் கதைகள்

சிப்பிக்கு முத்து சொந்தமா?

ஜமீலா காத்திருக்கிறாள் வருவானா? மாட்டானா?

எகிப்திய தொன்மக் கதைகள்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நிலாவே கனாக்காணு !

மன்பதைக் கதைகள்

கடவுளின் கருணை - Kadavulin Karunai

ஜன்னல் நிலா

திராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam

ரகசியங்களின் திரைநீக்கம் (ஒரு ஸூஃபியின் டைரி)

The Trip to Nowhere

மகாபாரதக் குட்டிக் கதைகள் பாகம் 4

விக்கிரமாதித்தன் கதைகள்

பொன்னி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுட்டு விரல் - Sutti Viral

கவிக்கோ கவிதைகள் (பாகம் 1) - Kaviko Kavithaigal (Part 1)

இந்தியாவின் ராபின் ஹுட் பூலான் தேவி நிஜமும் நிழலும்

துப்பாக்கிகளுக்குப் பதிலாக

பூக்காலம் - Pookulam

மானிடம் உயிர் வாழ்கிறது

திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் தொகுதி - 3

பாமரனே பார் மகனே

கலீல் ஜிப்ரானின் ஞான தரிசனம்

இன்னும் மீதமிருக்கிறது

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91