நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள்

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அரு.வி. சிவபாரதி (Aru.V.Sivabarathi)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN :
Pages : 240
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள் சிப்பிக்கு முத்து சொந்தமா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒன்றை ஒன்று விஞ்சும் போதுதான் அது வெற்றி எனக் கொள்ளப்படும். அதுவே சாதனையாகும் மிளிர்கிறது. ஆனால் ஒரு நூற்றாண்டையும் கடந்து தன்னை விஞ்ச முடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சத்தில் வீற்றிருப்பது நோபல் பரிசாகும். அந்த பரிசை பெறுவதே உலகில் உள்ள ஒவ்வொரு கண்டுபிடிப்பாளர் மற்றும் சாதனையாளர் இலட்சியமாகவும் கனவாகவும் உள்ளது. ஆல்பிரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டு வேதியியல் அறிஞரே இந்தப் பரிசினை உருவாக்கியவர். தனது வேதியியல் அறிவின் மூலம் ஏராளமான கண்டுபிடிப்புகளை செய்தவர். அளப்பரிய செல்வம் சேர்த்தார். அந்த செல்வங்கள் பயனுடையதாக வேண்டும் என்ற எண்ணத்திலேயே நோபல் பரிசினை உருவாக்கினார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ‘ நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள்’ என்ற இந்நூலில் இயற்பியலில் சாதனை புரிந்த அறிவியல் அறிஞர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையையும் கண்டுபிடிப்புகளைப்பற்றியும் மிக அழகாக எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர் திரு அரு.வி. சிவபாரதி அவர்கள்.

  • இந்த நூல் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள், அரு.வி. சிவபாரதி அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள், அரு.வி. சிவபாரதி, Aru.V.Sivabarathi, Katuraigal, கட்டுரைகள் , Aru.V.Sivabarathi Katuraigal,அரு.வி. சிவபாரதி கட்டுரைகள்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Aru.V.Sivabarathi books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (அரு.வி. சிவபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தத்துவம் சொல்லும் ஜென் கதைகள்

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள்

நோபல் பரிசு பெற்ற இலக்கிய மேதைகள் - Nobel Parisu Petra Ilakkiya Methaigal

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதைகள் - Nobel Parisu Petra Porulathara Methaigal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சங்கச் சித்திரங்கள் - Sanga Sitharangal

அந்தர மனிதர்கள்

அவள் பிரிவு

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே சர் சி.வி. இராமன்

புதுக்கவிதை... முற்போக்கும் பிற்போக்கும்

கண்ணீரைப் பின்தொடர்தல்

பழந்தமிழ் அகவல் பாடல்களின் பரிமாற்றம்

மார்க்ஸீய மெய்ஞ்ஞானம் (தத்துவத்திற்கான ஓர் அரிச்சுவடி) - Marxiya Meygnyanam

KGB: ரஷ்ய உளவுத்துறையின் வரலாறு

ஒலிம்பிக்ஸ் டைரிக் குறிப்புகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கவிக்கோ கவிதைகள் (பாகம் 1) - Kaviko Kavithaigal (Part 1)

அறிவியல் அற்புதங்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (தீர்வுக்கான வழிமுறைகளும்)

அழகை ஆராதிப்போம்

சிறுவர்களுக்கான விடுகதைக் களஞ்சியம் - Siruvarkalukkanak Vitukathai Kalanjciyam

திருக்குறள் பரிமேலழகர் உரையுடன் (சிறியது)

சிக்கன் ஸ்பெஷல் - Chicken Special

பாரசீகக் கவிஞானி ஜலாலுதீன் ரூமி

கோடங்கி

இஸ்லாமிய இலக்கியக் கருவூலம் - Ilaslamia Ilakkiya Karuvulam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91