நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள்

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அரு.வி. சிவபாரதி (Aru.V.Sivabarathi)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN :
Pages : 192
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் தொகுதி - 6 நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒன்றை ஒன்று விஞ்சும் போதுதான் அது வெற்றி எனக் கொள்ளப்படும். அதுவே சாதனையாகும் மிளிர்கிறது. ஆனால் ஒரு நூற்றாண்டையும் கடந்து தன்னை விஞ்ச முடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சத்தில் வீற்றிருப்பது நோபல் பரிசாகும். அந்த பரிசை பெறுவதே உலகில் உள்ள ஒவ்வொரு கண்டுபிடிப்பாளர் மற்றும் சாதனையாளர் இலட்சியமாகவும் கனவாகவும் உள்ளது. ஆல்பிரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டு வேதியியல் அறிஞரே இந்த பரிசினை உருவாக்கியவர். தனது வேதியியல் அறிவின் மூலம் ஏராளமான கண்டுபிடிப்புகளை செய்தவர். அளப்பரிய செல்வம் சேர்த்தார். அந்த செல்வங்கள் பயனுடையதாக வேண்டும் என்ற எண்ணத்திலேயே நோபல் பரிசினை உருவாக்கினார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ‘ நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள்’ என்ற இந்நூல் வேதியியலில் சாதனை புரிந்த அறிவியல் அறிஞர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையையும் கண்டுபிடிப்புகளையும் பற்றியும் மிக அழகாக எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர் திரு அரு.வி. சிவபாரதி அவர்கள்.

  • இந்த நூல் நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள், அரு.வி. சிவபாரதி அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள், அரு.வி. சிவபாரதி, Aru.V.Sivabarathi, Katuraigal, கட்டுரைகள் , Aru.V.Sivabarathi Katuraigal,அரு.வி. சிவபாரதி கட்டுரைகள்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Aru.V.Sivabarathi books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (அரு.வி. சிவபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள்

தத்துவம் சொல்லும் ஜென் கதைகள்

நோபல் பரிசு பெற்ற இலக்கிய மேதைகள் - Nobel Parisu Petra Ilakkiya Methaigal

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதைகள் - Nobel Parisu Petra Porulathara Methaigal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இஸ்லாமியப் பெண்ணியம்

ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்

நம்பிக்கைகளுக்கு அப்பால் - Nampikaikalukku Appal

கடவுள் - Kadavul

தாமோதரம் ( சி.வை.தா. பதிப்புரைகள்)

தொல்காப்பிய உரைத்தொகை 16 - பொருளதிகாரம் நச்சினார்கினியர் 3

முன்னும் பின்னும் பாகம் - 3 - Munnum Pinnum Part - 3

பள்ளிப்பருவம்

சிறுவர் கதைக் களங்சியம் பாகம் 7

திருவள்ளுவரும் ஊழல் எதிர்ப்பும் - Thiruvalluvarum Voozhal Edhirppum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாணவர்களுக்கான பொது அறிவுக் கையேடு

சொந்தச் சிறைகள்

புகை உடல் நலத்திற்கு பகை

பூப்பெய்தாத புன்னகையும் புடம்போட்ட கண்ணீரும்

அறிவியல் அற்புதங்கள்

இரும்பு மங்கை ஐரோம் ஷர்மிளா

சிகரம் தொட வைக்கும் சிக்கன வாழ்க்கை

அயல் மகரந்தச் சேர்க்கை - Ayal Magantha Serkkai

மாவீரன் அலெக்சாண்டர்

உயர்ந்தவர்களின் இளமைக் காலம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91