புறாக்கள் கட்டிய மாளிகை (இஸ்லாம் உலகில் பரவிய வரலாறு பாகம் - 1)

புறாக்கள் கட்டிய மாளிகை (இஸ்லாம் உலகில் பரவிய வரலாறு பாகம் - 1)

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore Rumi)
பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (Universal Publishers)
ISBN : 9789387853539
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பெருமானாரின் பிரியத் தோழர்கள் சீறாப் புராணம் மூலமும் உரையும் (பாகம் - 2)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இஸ்லாம் இந்த உலகில் எப்படி பரவியது என்று தொடர் கட்டுரைகள் எழுதலாமே என்று எனக்கு முதன்முதலில் சொன்னவர், கேட்டுக் கொண்டவர் சமநிலைச் சமுதாயம் பத்திரிகையின் ஆசிரியர் சகோதரர் ஜாஃபர் அவர்கள். அவர்கள் கேட்டுக் கொண்டபடி நானும் எழுத ஆரம்பித்தேன். முதலில் பெருமானார் காலத்திலிருந்து தொடங்கி, பின்னர் நேர்வழி காட்டப் பட்ட நான்கு கலீபாக்கள் காலம், பின்னர் வந்த கலிபாக்கள் காலம் என்று இன்றுவரை உலகில் இஸ்லாம் பரவிய விதம் பற்றி எழுத எண்ணம் கொண்டிருந்தேன்.

    அதில் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாம் எப்படி பரவியது என்று எழுதிக் கொண்டிருந்த போதே சமநிலைச் சமுதாயம் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் நின்று போனது. அதன் பிறகு நானும் எழுத முடியாமல் போனது. எழுதியவரை முதல் பாகமாக வெளிக்கொண்டு வரலாம் என்ற எண்ணம் இருந்தது. அதை அங்கீகரித்து செய்யலாமே என்று ஊக்கம் கொடுத்தவர் சகோதரர் யுனிவர்ஸல்பப்ளிக் ஷாஜஹான் அவர்கள்.

    புறாக்கள் கட்டிய மாளிகை இஸ்லாம் உலகில் பரவிய வரலாறு பாகம் 1 வெளிவந்து தங்களின் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த பாகங்களும் இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரும்.

  • இந்த நூல் புறாக்கள் கட்டிய மாளிகை (இஸ்லாம் உலகில் பரவிய வரலாறு பாகம் - 1), நாகூர் ரூமி அவர்களால் எழுதி யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புறாக்கள் கட்டிய மாளிகை (இஸ்லாம் உலகில் பரவிய வரலாறு பாகம் - 1), நாகூர் ரூமி, Nagore Rumi, Samayam, சமயம் , Nagore Rumi Samayam,நாகூர் ரூமி சமயம்,யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், Universal Publishers, buy Nagore Rumi books, buy Universal Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (நாகூர் ரூமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆல்ஃபா தியானம் - Alpha Dhyanam

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்

காமராஜ் (கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை) - Kamaraj

திராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam

HIV - எய்ட்ஸ் - HIV - AIDS

ஜலால்லுதின் ரூமியின் கவிதைகள்

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu

நாகூர் - Nalla Manadhil Kudiyirukkum Nagore

சூஃபி வழி இதயத்தின் மார்க்கம் - Soofi Vazhi Idhayathin Maarkkam

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


கடமையில்லா உபரி வணக்கங்களின் சிறப்புகள் – கவனமில்லா மக்களுக்கு நினைவூட்டல்

இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்

தேவாரத் தேன்

சமணமும் தமிழும்

இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை

இராமானுஜர் அருளிய நவரத்தினங்கள்

சீறாப் புராணம் மூலமும் உரையும் (பாகம் - 2)

ஆனந்த விநாயகர்

இராமானுசரின் சீர்திருத்தச் சிந்தனைகள்

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை (தொகுதி 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

அல்ஹதீஸ் பெருமானாரின் பொன்மொழிப் பேழை (பகுதி 3) - Alathis Perumanin Ponmozhi Pezhai (Part 3)

வள வாழ்விற்கு வழி

அன்பு வாழ்வோ! அருள் வாழ்வோ!!

செந்தமிழித் திருநாடு சிங்கப்பூர்

Muhammad The Prophet

வழிகாட்டும் ஒளி விளக்கு

அல்ஹதீஸ் பெருமானாரின் பொன்மொழிப் பேழை (பகுதி 2) - Alathis Perumanin Ponmozhi Pezhai (Part 2)

தமிழ்க் கவிதை நாடகங்களில் பாத்திரப் படைப்பு

செல்வமும் வாழ்வும் (இஹ்யாவு உலூமித்தீன்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91