பேரரசர் அசோகர் தர்மத்தின் தலைவன்

பேரரசர் அசோகர் தர்மத்தின் தலைவன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9788195145997
Pages : 384
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.450
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஊரணி பிட்காயின் பரமபதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • போரில் வெற்றிகண்ட மன்னர்கள், ரத்தம் குடித்த புலிகளாக, அடுத்தடுத்த தேசங்களுக்கு அலைவார்கள். ஆனால், மக்களின் துயரம் கண்டு நெஞ்சுடைந்து, இனி யுத்தமே வேண்டாமென்று சத்தியம் செய்த இன்னொரு மன்னரை இந்த உலகம் கண்டதில்லை. மதம் மாறுகிற ஒரு மன்னர் அதிகாரபலத்தைப் பயன்படுத்தி, தன் கொள்கைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மக்கள் மேல் திணிப்பார். தான் பெளத்தமதத்துக்கு மாறியபோதும், எம்மதமும் சம்மதம் என மனிதநேயத்தை முன்னிறுத்தும் மாமனிதர்கள் வரலாற்று அதிசயம். மண்ணை வெல்பவர்கள் மன்னர்கள். மக்களின் மனங்களை வெல்பவர்கள் மகாத்மாக்கள். உலக வரலாற்றில் மகாத்மாவான மன்னர் ஒரே ஒருவர்தான். அவர் - பேரரசர் அசோகர். காலம் பல அலங்கோலங்கள் செய்யும் - போற்றிப் புகழவேண்டியவர்களைக் குழி தோண்டிப் புதைத்து அங்கே புதர்மேடுகள் எழ அனுமதிக்கும். அயோக்கியர்களை ஆராதிக்கும். பேரரசர் அசோகர் என்னும் தகத்தாய சூரியனும் கருமேகங்களால் மறைக்கப்பட்டார், மறக்கப்பட்டார். ஓரிரு வருடங்களல்ல, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள். பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் அசோகர் பெருமை உலகத்துக்குத் தெரியத் தொடங்கியது. அந்த மாமனிதரின் வாழ்க்கை இதோ. அசோகரின் வாழ்க்கையையும், ஆளுமையையும் முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் இத்தகைய புத்தகம் இதுவரை தமிழில் வெளி வந்ததில்லை. ஜுலியஸ் சீஸர், மாவீரன் நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான், கிளியோபாட்ரா ஆகிய வரலாற்று நாயகர்களைத் தன் குதிரைப் பாய்ச்சல் நடையில் உங்களுக்குக் கொண்டுவந்த எஸ். எல். வி. மூர்த்தி அசோகரை அழைத்துவருகிறார். பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பு. ஆசிரியரின் கடும் உழைப்பின் பிரதிபலிப்பு.

  • இந்த நூல் பேரரசர் அசோகர் தர்மத்தின் தலைவன், எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பேரரசர் அசோகர் தர்மத்தின் தலைவன், எஸ்.எல்.வி. மூர்த்தி, , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,எஸ்.எல்.வி. மூர்த்தி வாழ்க்கை வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுப்ரமணியன் சந்திரசேகர் - Subramanian Chandrasekar

மாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander

சவாலே சமாளி! - Savale Samaali!

லால் பகதூர் சாஸ்திரி

பிபிஓ - ஓர் அறிமுகம் - BPO - Orr Arimugam

எகிப்திய நாகரிகம் - Egipthiya Naagarigam

மாயன் நாகரிகம் - Maayan Naagarigam

ஈ-காமர்ஸ் ஓர் அறிமுகம் - E - Commerce :Orr Arimugam

இண்டர்வியூ டிப்ஸ் - Interview Tips

ஜூலியஸ் சீஸர் - Julius Ceaser

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


தியாகத்தலைவர் காமராஜர் - Thyaga Thalaivar Kamarajar

டாக்டர் அம்பேத்கர் ஒரு வாழ்க்கைச் சித்திரம் (1957 ல் வெளியான அம்பேத்கர் பற்றிய தமிழ் புத்தகம்)

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - Karls Marks Vazhkkai Varalaru

எல்லோருக்கும் பிடித்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்.

டாக்டர் ஜே.ஸி. குமரப்பா

சுபாஷ் சந்திரா: வாழ்க்கை வரலாறு

ஆப்ரஹாம்லிங்கனின் அழிவற்ற காதல்

தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு

அ.ப.ஜெ அப்துல் கலாம் - மனிதன் ஒருவன், மிஷன்கள் பல (கிராஃபிக் நாவல்)

டாக்டர் மு.வ. வின் தனிப்பெரும் மாட்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள் - Velai Thozhil Vaaipugal Niraintha 105 Puthumaiyana Padippugal

கே. பாலசந்தர் (வேலை டிராமா சினிமா) 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு - K.Balachandar( Velai Drama Cinema )37 Vayadhu Varaiyilana Vazhkai Varalaaru

எளிய தமிழில் எக்ஸெல் - Eliya Tamilil Excel

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

உணவு சரித்திரம் பாகம் - 3

வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள் - Vaaivittu Sirikka Vaalvyal Nagaichuvaigal

ரகசிய ஆசைகள் - Ragasiya Aasaigal

ஜென் தத்துவக் கதைகள் - Zen Thaththuva Kathaikal

தன்னம்பிக்கை தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் - Thannambikai Thottathaiyellaam Ponnaakkum

காவியத் தலைவர் காமராஜர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91