வழிதவறிய கூட்டங்களின் வழித்தடங்கள்

வழிதவறிய கூட்டங்களின் வழித்தடங்கள்

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் (Sheikh Salih Al-Fawzan)
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages : 63
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முஸ்லிமை காஃபிர் என்பதா? – தக்ஃபீர் குறித்த சட்டங்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது கடமை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இறைத்தூதர்களின் வழிதான் நேர்வழி. ஏனெனில், அதுதான் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் வழி. அவனுடைய வேதங்கள் அனைத்திலும் வருணிக்கப்பட்ட சொர்க்கத்தின் வழி. இறைத்தூதர்கள் இந்த நேர்வழியின் பக்கம் மக்களை அழைத்தார்கள். ஆனால், ஏற்றுக்கொண்டவர்களைவிட நிராகரித்தவர்களே அதிகம். ஏற்றுக்கொண்டவர்களிலும் பின்பு தடம்மாறி வழிதவறியவர்கள் அதிகம். வழிதவறியவர்களிலும் எண்ணிக்கையால் பல கூட்டங்களாகப் பிரிந்தவர்கள் அதிகம். யூதர்கள் 71 கூட்டங்கள். ஒன்றுதான் சொர்க்கக் கூட்டம். கிறித்துவர்கள் 72 கூட்டங்கள். ஒன்றுதான் சொர்க்கக் கூட்டம். நாமோ 73 கூட்டங்கள். ஒன்றுதான் சொர்க்கக் கூட்டம். ஆனால் பாருங்கள், இந்த அனைவருமே இறைத்தூதர்களின் வழியை ஏற்றுக்கொண்டிருந்தும் பிரிவினையில் விழுந்துவிட்டார்கள். இது நம்மைச் சிந்திக்க வைக்கிறது. வழிதவறிய கூட்டங்கள் எப்படித் தடம்புரண்டார்கள்? அவர்களின் குழப்பங்கள் என்ன? வரலாறு என்ன? அவர்களைவிட்டு நம்மைக் காத்துக்கொள்வது எப்படி? – நேர்வழியின் பாதை கச்சிதமாக ஒற்றைப் பாதை. வழிதவறியவர்களின் பாதைகளோ குறுக்கும் நெடுக்குமாக நேர்வழியின் உடலைக் கூறுபோடும் பாதைகள். நமது சமகால மேதை ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் இந்த நூலில் சுருக்கமாக, எளிமையாக இதை விவரிக்கிறார்கள்.

  • இந்த நூல் வழிதவறிய கூட்டங்களின் வழித்தடங்கள், ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வழிதவறிய கூட்டங்களின் வழித்தடங்கள், ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான், Sheikh Salih Al-Fawzan, Samayam, சமயம் , Sheikh Salih Al-Fawzan Samayam,ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy Sheikh Salih Al-Fawzan books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முஸ்லிமை காஃபிர் என்பதா? – தக்ஃபீர் குறித்த சட்டங்கள்

பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம்

இஸ்லாமிய அறிவைத் தேட ஆர்வப்படு! அறிஞர்கள் சிறப்பை அறி!

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


பெரியார் களஞ்சியம் தொகுதி - 30 - மதம் (6) - Periyar Kalanjiam Thokudhi - 30 - Madham (6)

சமணமும் தமிழும்

சைவ சமய விளக்கு

இராமானுசரின் சீர்திருத்தச் சிந்தனைகள்

சைவ ஆதீனங்கள்

தென்னிந்திய திருவிழாக்கள் - Thenninthiya Thiruvizhakkal

சைவம் வளர்த்த தமிழ்

இஸ்லாமிய ஆன்மிகம் – நமக்குள் எழுப்பும் கேள்விகளும் பதில்களும்

அர்த்தமற்ற இந்துமதம் பாகம் - 1 - Arththamattra Indhumadham Part - 1

பெருமானாரின் பிரியத் தோழர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹிஜாப் எதற்காக - (மகளிர் முகம் மேனி மறைத்தல் திறத்தல் சட்டங்கள்)

உற்சாகம் பொங்கும் றமளான் – சிறப்புகள் சட்டங்கள் ஒழுக்கங்கள்

நான்கு வார்த்தைகளின் சிறப்புகள் - அல்ஹவ்கலா (இஸ்லாமியக் கொள்கையின் நோக்கில் அதன் புரிதல், சிறப்புகள், ஆதாரங்கள்)

தம்பதியரிடம் நிகழ்கிற பெரும்பாவங்கள் - மகிழ்ச்சியான இல்லமும் கணவர் மனைவி முரண்பாடுகளும்

மஸீஹ் தஜ்ஜால் கொலையும் ஈஸா இறங்குதலும்

இஸ்லாமிய உண்மைக் கொள்கை (மிக எளிமையாக)

இஸ்லாமியக் கல்வி செயல்பாடு அழைப்புப்பணி – முக்கியத்துவமும் முதன்மையும்

இஸ்லாமியச் சீர்திருத்த வழிகாட்டி – தனிமனிதர் முதல் சமூகம் வரை

இஸ்லாமிய உண்மைக் கொள்கையும் அதற்கு எதிரானவையும்

இறுதித்தூதரின் இறுதி உபதேசம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91