இஸ்லாமில் நபித்தோழர்களின் அந்தஸ்து

இஸ்லாமில் நபித்தோழர்களின் அந்தஸ்து

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ஷெய்க் ரபீஉ இப்னு ஹாதீ அமைர் அல்மத்கலீ
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages : 78
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இஸ்லாமிய மார்க்கத்தில் சமநிலை – அத்துமீறாமல் அலட்சிப்படுத்தாமல் இரத்தினப் பிரார்த்தனைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஓர் இறைத்தூதர், ஒரு வேதம், ஒரு சமுதாயம் இந்த மூன்றின் கூட்டுத் தாக்கத்தில் ஒரு புதிய உலகம் பிறந்ததை இஸ்லாமிய வரலாறு அல்ல, உலக வரலாறு ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்தப் புரட்சியை நபித்தோழர்களின் சமுதாயம் இறைத்தூதர் தலைமையில் சாத்தியப்படுத்தியது. அந்தத் தூதர் இறைவேதத்தின் வழிகாட்டலில் அதைச் சாத்தியப்படுத்தினார். இவ்வுலகத்தை மாற்றுவது எப்படி எனும் வினாவுக்கு முதலில் தங்களை மாற்றிக்கொண்ட செயல்வீரத்தின் முன்னுதாரண நாயகர்களாக விடை தருகிறார்கள் நபித்தோழர்கள். இங்கிருந்து தொடங்குகிறது அவர்களது உயர் அந்தஸ்தின் ஆதாரங்கள். சரியான கொள்கைப் பிடிப்பிலும் தடம் பிறழாத நபிவழிப் பாதையிலும் அவர்கள் சென்றதைப் போற்றிப் புகழ உலகம் முன்வருவதற்கு முன்பே இறைவேதங்களும் நபிமொழிகளும் முந்திச் சிறப்பித்துவிட்டன. தங்களை மெழுகுவர்த்தியாக உருக்கிக்கொண்ட அவர்கள் குளுமையான ஊற்றைப் பொங்கி வரச்செய்து அதன் மூலமே வெளிச்சத்தைப் பரப்பிவிட்டுள்ளார்கள். இதை ஷெய்க் ரபீஃ இப்னு ஹாதீ அல்மத்கலீ தமது விசாலக் கல்வியின் வாசலுக்குள் அழைத்து உபதேசிக்கிறார்கள்.

  • இந்த நூல் இஸ்லாமில் நபித்தோழர்களின் அந்தஸ்து, ஷெய்க் ரபீஉ இப்னு ஹாதீ அமைர் அல்மத்கலீ அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இஸ்லாமில் நபித்தோழர்களின் அந்தஸ்து, ஷெய்க் ரபீஉ இப்னு ஹாதீ அமைர் அல்மத்கலீ, , Samayam, சமயம் , Samayam,ஷெய்க் ரபீஉ இப்னு ஹாதீ அமைர் அல்மத்கலீ சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


வலிமார்கள் வரலாறு (பாகம் - 1) - Valimaargal Varalaru (Part-1)

வேதநெறி சித்தாந்தம் - Vedhaneri Sithantham

கடவுள்

இந்து மதமும் அதன் வழி முறைகளும்

முஸ்லிம் சமுதாயச் சிற்பிகள்

இந்தியச் சமூகத்தில் மதம்

பெரியார் களஞ்சியம் தொகுதி - 31 - மதம் (7) - Periyar Kalanjiam Thokudhi - 31 - Madham (7)

MAYA (I Bow To Thee, You Cannot Be Overcome)

இஸ்லாமிய ஆன்மிகம் – நமக்குள் எழுப்பும் கேள்விகளும் பதில்களும்

இஸ்லாமியக் கல்வி செயல்பாடு அழைப்புப்பணி – முக்கியத்துவமும் முதன்மையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தூய மனம்

இறைத்தூதர்கள் – ஆதம் முதல் முஹம்மது வரை – ஆதாரப்பூர்வ வரலாற்று நிகழ்வுகள்

எதிர்பார்க்கப்படும் இமாம் மஹ்தீ – அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கை

பெண்களுக்கான நல்லுபதேசம்

ஜின்களும் ஷைத்தான்களும் – நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி

நல்ல மனைவியின் பண்புநலன்கள்

அனைவருக்கும் இஸ்லாம் (இரண்டாம் தொகுதி)

முஸ்லிமை காஃபிர் என்பதா? – தக்ஃபீர் குறித்த சட்டங்கள்

கனவுகளின் விளக்கம் – கேள்விகளின் தாகத்தைத் தணிக்கும் நீரோடை

சமாதியை வழிபடுவோர் – சந்தேகங்களும் பதில்களும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91