கனவுகளின் விளக்கம் – கேள்விகளின் தாகத்தைத் தணிக்கும் நீரோடை

கனவுகளின் விளக்கம் – கேள்விகளின் தாகத்தைத் தணிக்கும் நீரோடை

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ஷெய்க் அஹ்மது ஃபரீது
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages : 130
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கடமையில்லா உபரி வணக்கங்களின் சிறப்புகள் – கவனமில்லா மக்களுக்கு நினைவூட்டல் இஸ்லாமிய அழைப்பாளர்களே! – முதலில் தவ்ஹீது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கண்களை மூடினால் இருட்டு என்பார்கள். அதெல்லாம் இல்லை; கண்மூடித் தூங்கும்போதும் பட்டப்பகல் காட்சிகளைக் காணத்தானே செய்கிறோம்? கனவு காணும் கண்களின் பார்வைக்கு எத்தனையோ உலகங்கள் தென்படுகின்றனவே? கனவுலக அனுபவத்திற்கும் நமது நனவுலக வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டா? உண்டு என்கிறது இஸ்லாம். கனவுகளுக்கென்று எந்த விளக்கமும் இல்லை என்ற மொக்கை வாதம் நாத்திக மூளையில் எழுந்த சீழ் கட்டி. இது அகற்றப்பட வேண்டும். கனவுகளை அகற்ற முடியாது. அவை தொடர்பான அறியாமை அகற்றப்பட வேண்டும். வாழ்வின் எல்லா நிலைகளிலும் நம்மை வழிநடத்துகிற இஸ்லாம், இதிலும் குழப்பங்களை விட்டு நம்மைக் காக்கின்றது. ஏனெனில், கனவின் பெயரால் ஷைத்தான் ஒரு மனிதனின் கொள்கையிலும் வாழ்க்கையிலும் இருட்டைப் போட்டுவிட முடியும். அதனால் கனவு விளக்கம் என்பது இஸ்லாமிய விளக்கமாக இருக்கும் வரை பாதுகாப்பானது. இதன் உளவியல் இஸ்லாமிய அறிஞர்களின் பெரும் கல்விக்கொடை. யார் இதன் மூலம் பயன்பெற விரும்புகிறாரோ, அவர் இந்தக் கல்வியின் அடிப்படைகளையும் ஒழுக்கங்களையும் பணிவுடன் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான தொடக்கநிலை வழிகாட்டிதான் ஷெய்க் அஹ்மது ஃபரீது எழுதியுள்ள இந்நூல்.

  • இந்த நூல் கனவுகளின் விளக்கம் – கேள்விகளின் தாகத்தைத் தணிக்கும் நீரோடை, ஷெய்க் அஹ்மது ஃபரீது அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கனவுகளின் விளக்கம் – கேள்விகளின் தாகத்தைத் தணிக்கும் நீரோடை, ஷெய்க் அஹ்மது ஃபரீது, , Samayam, சமயம் , Samayam,ஷெய்க் அஹ்மது ஃபரீது சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


பேரின்ப ரஸவாதம் (தொழுகை, நோன்பு, ஸக்காத்து, ஹஜ் பற்றிய விளக்கங்கள் அடங்கியது)

நன்மைகளின் வங்கியில் முதலீடு – ஒரு வழிகாட்டி

தென்னாட்டு சிவத்தலங்கள் பாகம் - 2 (தமிழகம்) - Thennattu Sivaththalangal Pagam - 2 (TamilNadu)

தாய்தந்தையும் சொந்தபந்தங்களும் – பிரச்சினைகளும் தீர்ப்புகளும் - Thaaithanthaiyum Sonthapantankalum – Piraccinaikalum Tirppukalum

முஸ்லிம்கள் அனைவருக்கும் முக்கியப் பாடங்கள்

சைத்தான் சதிகளும் தப்பித்தல் வழிகளும்

பெருமானாரின் பிரியத் தோழர்கள்

அயோத்தி - Ayodhi

உயிரிரக்கத்தை உயர்த்திப்பிடித்தவர்

காலச்சுவடு பதிவுகளில் இஸ்லாம் (1994 - 2007)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹிஜாப் எதற்காக - (மகளிர் முகம் மேனி மறைத்தல் திறத்தல் சட்டங்கள்)

இஸ்லாமிய உண்மைக் கொள்கை (மிக எளிமையாக)

இன்பமாய் வாழ்ந்திட இனிய வழிகள்

பெண்களின் பாவனையை ஆண்கள் பின்பற்றுவதா? – எச்சரிக்கை உரை

இறுதித்தூதரின் இறுதி உபதேசம்

இப்படிக்கு முஸ்லிம்

முஸ்லிம் சமூக ஒற்றுமைக்கான ஆறு அடிப்படைகள் (மூலம் தமிழாக்கம் விரிவுரை)

நூதனக் கொள்கைகளும் மோசமான விளைவுகளும்

இஸ்லாமிய உண்மைக் கொள்கையும் அதற்கு எதிரானவையும்

முஸ்லிம் சமூகத்தில் நபிகளார் மரணத் துக்கத்தின் தாக்கங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91