அனைவருக்கும் இஸ்லாம் (முதல் தொகுதி)

அனைவருக்கும் இஸ்லாம் (முதல் தொகுதி)

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ (Usthad Aboo Naseebah M.F Alee)
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.280
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அனைவருக்கும் இஸ்லாம் (இரண்டாம் தொகுதி) ஸில்ஸிலத்துல் அர்பயீன் (நாற்பது நபிமொழிகள் புத்தகங்களின் கொத்து)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அனைவருக்கும் இஸ்லாம் என்பது அனைவரையும் ஒன்றிணைக்கின்ற ஆன்மிகமான, அறிவுப்பூர்வமான, அரசியலில் நீதி நிறைந்த, சமத்துவச் சமூகத்திற்குரிய கல்வியாகும். இது இறைவன் குறித்த தெளிவான புரிதலிலிருந்து தொடங்கி, வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நுழைந்து சமாதானத்தை வழங்குகிறது. இஸ்லாம் நம் அனைவரையும் படைத்த இறைவனின் சமயமாகும். அதாவது, அந்த ஒருவனால் இந்த உலகின் ஒவ்வொரு மனிதருக்கும் வழங்கப்பட்ட சமயமாகும். இதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் முஸ்லிம்களாக அறியப்படுகிறார்கள். ஆனால், முஸ்லிம் தாய்தந்தைக்குப் பிறந்தவர்களுக்கு மட்டுமே இஸ்லாம் வழங்கப்பட்டதாக நினைத்துவிடக் கூடாது. இறைவன் அனைவருக்கும் இறைவன் என்பதுபோல இஸ்லாமும் அனைவருக்குமானதுதான். இங்குக் கீழ்ப்படிவோர், கீழ்ப்படியாதோர் என்பதே முஸ்லிமையும் முஸ்லிம் அல்லாதவரையும் பிரித்துக்காட்டுகின்றது. முஸ்லிம் என்றால் கீழ்ப்படிந்தவர் எனப் பொருள். காஃபிர் என்றால் மறுத்துவிட்டவர் எனப் பொருள். உலக நியதிப்படி ஒருவருக்கு இறைவன் இஸ்லாமை மறுத்துவிடுகின்ற சுதந்திரத்தைக் கொடுத்திருந்தாலும், அவனுடைய நியதிப்படி அனைவரையும் அதன்பக்கம் அழைக்கின்ற விருப்பத்தையே வெளிப்படுத்தியுள்ளான்.

  • இந்த நூல் அனைவருக்கும் இஸ்லாம் (முதல் தொகுதி), உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அனைவருக்கும் இஸ்லாம் (முதல் தொகுதி), உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ, Usthad Aboo Naseebah M.F Alee, Samayam, சமயம் , Usthad Aboo Naseebah M.F Alee Samayam,உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy Usthad Aboo Naseebah M.F Alee books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அனைவருக்கும் இஸ்லாம் (இரண்டாம் தொகுதி)

உற்சாகம் பொங்கும் றமளான் – சிறப்புகள் சட்டங்கள் ஒழுக்கங்கள்

இறைத்தூதரை எப்படி நேசிக்க வேண்டும்

இஸ்லாமிய உண்மைக் கொள்கை (மிக எளிமையாக)

இப்படிக்கு முஸ்லிம்

துல்ஹஜ்ஜு முஹர்ரம் ஆஷூறா – சிறப்புகளும் வழிபாடுகளும்

இஸ்லாமிய ஆன்மிகம் – நமக்குள் எழுப்பும் கேள்விகளும் பதில்களும்

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


நன்மைகளின் வங்கியில் முதலீடு – ஒரு வழிகாட்டி

எதிர்பார்க்கப்படும் இமாம் மஹ்தீ – அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கை

பெண்களின் பாவனையை ஆண்கள் பின்பற்றுவதா? – எச்சரிக்கை உரை

சர்வ சமய சிந்தனைகள் - Sarva Samaya sinthanaigal

முஸ்லிமை காஃபிர் என்பதா? – தக்ஃபீர் குறித்த சட்டங்கள்

இஸ்லாமிய மார்க்கத்தில் சமநிலை – அத்துமீறாமல் அலட்சிப்படுத்தாமல்

பரிசுத்த வார்த்தைகள் – நபிவழிப் பிரர்த்தனைகள்

சமயம் வளர்த்த பெரியோர்கள்

மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் – ஆதாரப்பூர்வமான நபிவழியில்

பகவத் கீதையின் புதிர்கள் - Bhagavat Geethayin Puthirgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இஸ்லாமிய அழைப்பாளர்களே! – முதலில் தவ்ஹீது

முஸ்லிம்கள் அனைவருக்கும் முக்கியப் பாடங்கள்

தொழுகையின் தாக்கங்கள் – இறைநம்பிக்கை கூடுவதிலும் உளச்சீர்திருத்தத்திலும்

இஸ்லாமிய ஆன்மிகம் – நமக்குள் எழுப்பும் கேள்விகளும் பதில்களும்

நான்கு இமாம்கள் – வாழ்க்கையும் கொள்கையும்

இறைத்தூதரை எப்படி நேசிக்க வேண்டும்

இஸ்லாமிய உண்மைக் கொள்கையும் அதற்கு எதிரானவையும்

உற்சாகம் பொங்கும் றமளான் – சிறப்புகள் சட்டங்கள் ஒழுக்கங்கள்

முஸ்லிம் சமூக ஒற்றுமைக்கான ஆறு அடிப்படைகள் (மூலம் தமிழாக்கம் விரிவுரை)

பெண்களின் பாவனையை ஆண்கள் பின்பற்றுவதா? – எச்சரிக்கை உரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91