கலிங்கம் காண்போம்

கலிங்கம் காண்போம்

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: மகுடேஸ்வரன் (Magudeswaran )
பதிப்பகம்: தமிழினி (Tamizhini Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.240
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கதவு திறந்ததும் கடல் கவிதையின் மெய்மை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்நாடு எட்டுக்கோடி மக்களால் ஆனது. இன்றைக்கும் ஆயிரக்கணக்கானோர் எங்கெங்கோ போகிறோம் வருகிறோம். சோழமண்டலக் கடற்கரையை ஒட்டியபடி கலிங்கம்வரை செல்லும் ஒரு பயணத்தை யாருமே நிகழ்த்தவில்லையா என்ன ? ஆனால், அத்தகைய பதிவினை, எழுத்தினை எங்குமே காண முடியவில்லை. இன்றைக்கு ஓரிடத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆங்கிலப் பத்திகள்தாம் உதவி செய்கின்றன. தமிழில் இத்தகைய முயற்சிகளைத் துணிந்து செய்வோர் யாருமே இல்லை. தேர்ந்த தமிழில் எழுதப்பட்ட ஓரிடத்தின் ஆயிரம் குறிப்புகளைக்கொண்ட அரும்பயண நூல்தான் கலிங்கம் காண்போம். இது வெறும் சுற்றுலாக் கதையன்று. ஊர்சுற்றிக் குறிப்பன்று. பயண இலக்கியம்! பயண இலக்கியத்தின் தலையாய தமிழ்நூல்களில் ஒன்றாக இனி வரும் காலத்தில் கலிங்கம் காண்போம் என்னும் இந்நூல் திகழும் என்று உறுதியாக நம்புகிறேன்.

  • இந்த நூல் கலிங்கம் காண்போம், மகுடேஸ்வரன் அவர்களால் எழுதி தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கலிங்கம் காண்போம், மகுடேஸ்வரன், Magudeswaran , Payanak Katturai, பயணக் கட்டுரை , Magudeswaran Payanak Katturai,மகுடேஸ்வரன் பயணக் கட்டுரை,தமிழினி, Tamizhini Pathippagam, buy Magudeswaran books, buy Tamizhini Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மகுடேஸ்வரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மொழிப்படிக்கட்டு (தமிழ் அறிவோம் 3)

அருஞ்சொற்பொருள் (தமிழ் அறிவோம் 2)

சொல்லேர் உழவு (தமிழ் அறிவோம் 11)

மண்ணூன்றா விதையோடு மழையில் நின்றவன்

திருக்குறள் உரை

ஞாலப் பெரிதே ஞானச் சிறுமலர்

மொழிவளப் பேழை (தமிழ் அறிவோம் 10)

அடிக்கடி தோன்றும் ஐயங்கள் (தமிழ் அறிவோம் 13)

தமிழ்ப்பறழ்

ஒன்றாய்க் கலந்த உலகு

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்லப் போகிறீர்களா?

Land of Legends and the Holy Mount: Journeys to Kailash - Manasarovar

தமிழை தேடி ஒரு பயணம் - Tamilisai Thedi Oru Payanam

காவேரியிலிருந்து மெகாங்குக்கு

உலக நாடுகள் மற்றும் நகரங்கள்

பல்வேறு நாடுகளில் என் பயண அனுபவங்கள்

நம் தந்தையர் செய்த விந்தைகள் - Nam thanthaiyar seitha vindhaikal

அங்கோர்வாட்

அடுத்த வீடு ஐம்பது மைல் - Adutha Veedu Iyampathu Mile

Seychelles Nattil Oru Tamilarin Arai Nootrandu Anubavangal - சிஷெல்ஸ் நாட்டில் ஒரு தமிழரின் அரை நூற்றாண்டு அனுபவங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அடிக்கடி தோன்றும் ஐயங்கள் (தமிழ் அறிவோம் 13)

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

குஞ்ஞுண்ணி கவிதைகள்

சொல்லாழி

லண்டனில் சிலுவை ராஜ்

மார்கழி

நிழலன்றி ஏதுமற்றவன்

பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்

அறப்பணி

முத்து மீனாட்சி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91