ஈகப்பெருஞ்சுடர் இமானுவேல் சேகரன்

ஈகப்பெருஞ்சுடர் இமானுவேல் சேகரன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: தங்க. செங்கதிர்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789391994419
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இரு காலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சாதியொழிப்புக் களத்தில் வீரஞ்செறிந்த போராட்டத்தை முன்னெடுத்த தியாகி இமானுவேல் சேகரன், நூற்றாண்டை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருந்தார். தனது அர்ப்பணிப்பு மிகுந்த களச்செயல்பாடுகளால் உழைக்கும் மக்களின் உள்ளத்தில் - சிந்தனையில் - வாழ்வியல் பண்பாட்டில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். சுயமரியாதை - சமத்துவம் - சகோரதத்துவம் கோரும் இமானுவேல் சேகரனின் வரலாறு, மக்கள் உரிமைப் போராட்டத்தில் நிற்பவர்களுக்கு இன்றும் வழிகாட்டியாய்த் திகழ்கிறது. நாடு போற்றும் நாயகனான இமானுவேல் சேகரனை, இன்றைய தலைமுறையினர் வெறுமனே தரிசிக்க முற்படுவதைத் தவிர்த்து, அவர் விட்டுச்சென்ற இலட்சியப் பாதையைச் செழுமைப்படுத்தி, அடைய வேண்டிய இலக்கை நோக்கி அணியமாக வேண்டியது அவரின் தியாகத்துக்குப் பொருத்தமான செயலாக இருக்கும். அதற்கு, தியாகி இமானுவேல் சேகரன் அவர்களைப் பற்றிய வாசிப்பு மிகவும் அவசியமானதாகிறது.
  • இந்த நூல் ஈகப்பெருஞ்சுடர் இமானுவேல் சேகரன், தங்க. செங்கதிர் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஈகப்பெருஞ்சுடர் இமானுவேல் சேகரன், தங்க. செங்கதிர், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,தங்க. செங்கதிர் வாழ்க்கை வரலாறு,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy books, buy Discovery Book Palace books online, buy tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ஸர். ஐசக் நியூட்டன்

வானியல் அறிஞர் நிக்கோலஸ் கோபர் நிகஸ்

கு.ப.ரா

பெரியார் 100 பெருகிவந்த பெருமைகள் - Periyar - 100

சாணக்கியன் - Chanakkiyan

காமராஜ் - Kamaraj

தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை

ஹேபர்மாஸ்

இராமகிருஷ்ணர் - Ramakrishnar

காஞ்சிப் பெரியவர் சிந்தனைகளும் வரலாறும் - Kaanji Periyavar Sinthanaigalum Varalaarum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் அழகியல்

அவன் - Avan

அகமுகம்

எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என்.ரத்தினம்

ஜெயலலிதா: மரணமும் நீதி விசாரணையும்

ஆண்டாள் பாடல்கள் - திருப்பாவை, நாச்சியார் திருமொழி

கரமுண்டார் வூடு - Karamundaar Voodu

போதையின் நிழலில் தடுமாறும் தமிழகம் - Poathaiyin Nizhalil Thadumaarum Tamilagam

பெரியார் பிராமணர்களின் எதிரியா?

அஸ்தினாபுரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91