கடைசி அத்தியாயம்

கடைசி அத்தியாயம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukottai Prabhakar)
பதிப்பகம்: தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி (Alliance Publications)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜனவரி பிப்ரவரி மார்சுவரி கடைசித் தோட்டா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • துப்பறியும் நாவல்கள் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். மூளைக்குள் கட்டங்கள் அமைத்து கற்பனையில் காய்களை நகர்த்தி விளையாடும் சதுரங்கம் போன்ற சுவாரசிய சவால். ரசித்து ரசித்து எழுதியவை ரசித்து ரசித்து படிக்கப்பட்டதால் நூற்றுக் கணக்கில் எழுதி விட்டுத் திரும்பிப் பார்த்தால் ஒரே ரத்த வாடையும், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுகளும், போலீஸ் சைரன்களும் கனவிலும் துரத்தின. பிறகு துப்பறிவதை கொஞ்சம் சைடில் வைத்துவிட்டு காதலிக்கவும், கிச்சுகிச்சு மூட்டவும் துவங்கினேன். ரொமான்சும், நகைச்சுவையும், சமூகமும் எளிதாய் வந்தன. அவையும் வரவேற்பைப் பெற்றன. இப்படி ஆல் ரவுண்டராவதற்கு பேனா பிடித்ததிலிருந்து சுமார் பத்து வருடங்கள் பிடித்தது. ஆனாலும் இப்போதும் என்னை க்ரைம் கதை எழுத்தாளனாக மட்டும் சிலர் அடையாளப் படுத்தும்போது கொஞ்சம் மனம் கோணிக்கொள்ளும். 'கடைசி அத்தியாயம்' கதை மாலைமதியில் நான் எழுதிய ஒரு த்ரில்லர். இந்தக் கதையில் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு. அது கதையில் வில்லன் ஒரு நாவலாசிரியர். (பெயர்: காரைக்குடி கார்த்திக்) கதை வெளி வந்ததும் சில எழுத்தாள நண்பர்கள் அதெப்படி ஒரு எழுத்தாளரை வில்லனாகச் சித்தரிக்கலாம் என்று உரிமையுடன் சண்டை போட்டார்கள்.

    என் பதில் இதுவாக இருந்தது: அவன் மட்டும் என்ன வானத்திலிருந்து குதித்து வந்த தேவ தூதனா? ஒரு காவல்துறை அதிகாரியை, ஒரு அரசியல்வாதியை, ஒரு டாக்டரை, என்ஜினியரை, வக்கீலை, ஏன் நீதிபதியைக் கூட கெட்டவர்களாக பல படைப்புகளில் காட்டும்போது... ஒரு எழுத்தாளன் மட்டும் கெட்டவனாக இருக்க முடியாதா என்ன? இது மட்டும் இல்லை... 'கண்டுபிடியுங்கள்!' என்னும் நாவலில் ஒரு துப்பறிவாளனையே வில்லனாக ஆக்கியிருந்தேன். நல்லதும், கெட்டதும் கொண்ட மனசுதான் எல்லோருக்கும். அதில் எதன் சதவிகிதம் அதிகம் இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடி சமூகத்தில் பெயர் கிடைக்கிறது. முழுக்க நல்லவனோ, முழுக்க கெட்டவனோ உலகில் இல்லை என்பது என் அபிப்பிராயம். ஆகவே எழுத்தாளனும் விதி...  என்ன, சரிதானே? 

  • இந்த நூல் கடைசி அத்தியாயம், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் எழுதி தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கடைசி அத்தியாயம், பட்டுக்கோட்டை பிரபாகர், Pattukottai Prabhakar, Novel, நாவல் , Pattukottai Prabhakar Novel,பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்,தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி, Alliance Publications, buy Pattukottai Prabhakar books, buy Alliance Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (பட்டுக்கோட்டை பிரபாகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அது மட்டும் ரகசியம் - Athu Mattum Ragasiyam

அந்த நிமிடம் சொர்க்கம்

வெட்கத்திலே ஒரு வெண்புறா - Vetkkathil Oru Venpura

நடமாடும் சொர்க்கம்

வென்று வா பரத் (பரத் சுசிலா வரிசை.2)

என் பெயர் தயாளன்

இறுதியில் வெல்வோம்

ஆரம்பத்தில் அப்படித்தான்

வெளிச்சம் வருகிறது - தியானலிங்கத்தின் கதை - Velichcham Varukiradhu - Dhiyanalingaththin Kadhai

தொட்டால் தொடரும்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நீ மட்டும் நிழலோடு - Nee Mattum Nizhalodu

வார்ஸாவில் ஒரு கடவுள் - Varsavil Oru Kadavul

Martin Luther King Jr (A Graphic Novel)

சிச்சுப்புறா - Sichupura

இரவல் இதயம் - Iraval Idhayam

ஓரிதழ்ப்பூ

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பாழ் நிலம் நாவல் - Paazh nilam novel

ஆரண்ய வாசி

மன்னிப்பின் மறுபக்கம் - Mannipin Marupakkam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீருலகிலே 100

தம்பதிக் கதைகள்

கண்ணாமூச்சி ஏனடி?

விந்தைத் தாவரங்களும் மூலிகை தாவரங்களும் 100

பூர்ண சந்திரோதயம் பாகம் 4 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 4(Vanthuvittaar! Thigambara Saamiyaar)

நங்கை மடவன்னம் அல்லது மந்திஜால மகா விசித்திரம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Nangai Madavannam Allathu Manthijala Maha Visithiram (Vanthuvittar !Thigambara Saamiyaar)

லேடீஸ் ஹாஸ்டல் - Ladies Hostel

என்னுயிரே

பூர்ண சந்திரோதயம் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 2(Vanthuvittaar! Thigambara Saamiyaar)

கவலை நேரம் காலை 10 மணி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91