குறு நாவல்கள்

குறு நாவல்கள்

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: வேதா கோபாலன் (Vedha Gopalan)
பதிப்பகம்: கலா நிலையம் (Alliance Publications)
ISBN :
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கண்ணே காவ்யா மெஸ்மரிஸம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வேதா கோபாலன் அவர்கள் 1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர். கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.

  • இந்த நூல் குறு நாவல்கள், வேதா கோபாலன் அவர்களால் எழுதி கலா நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குறு நாவல்கள், வேதா கோபாலன், Vedha Gopalan, KuruNovel, குறுநாவல் , Vedha Gopalan KuruNovel,வேதா கோபாலன் குறுநாவல்,கலா நிலையம், Alliance Publications, buy Vedha Gopalan books, buy Alliance Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (வேதா கோபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மீண்டும் காதலி

இன்னொரு காதல்

வருகிறேன் வீணா

எப்படிக் கொல்வேனடி?

உயிர் வரை இனித்தவள்

ஜோடி சேர ஆசை

சீரியஸ் கதைகள்

கண்ணாமூச்சி ஏனடி?

அழகான ஆவியே?

கண்ணே காவ்யா

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


சாமக்கோழி - Samakozhi

குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை - Kulfi Ice Virpavanin Kahtal Kathai

நீ அவளில்லை (குறுநாவல்கள்)

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

மென்முறை

SM-G61 5F என்கிற செயற்கை உளவாளிக்குத் தெரிந்த ஏழு காரணங்கள்

சௌந்தரம்மாள் - Soundarammaal

ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamogan Gurunovelgal

பெத்தவன்

மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும்

மகான்களின் மனதில் மலர்ந்தவை (வேதாந்த ரகசிய வரிசை - 35)

அரசியல் வருங்கால் நகுக

சர்வ கட்சி ஹாஸ்யம்

துரத்தும் நிழல்கள் - Thurathum Nilalgal

இலவசப் புரட்சி

தேவகி டீச்சர்

கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் 3

மாலினி

தமிழரும் கலை உணர்வும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91