தேவகி டீச்சர்

தேவகி டீச்சர்

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: சிவன் (Sivan)
பதிப்பகம்: கலா நிலையம் (Alliance Publications)
ISBN :
Pages : 367
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.230
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நாலு கட்டு மோகத்திலே என்னை மூழ்க வைத்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கோட்டயம் புஷ்பநாத்தின் வித்தியாசமான நாவல் இது. மாந்திரீகம், திகில், துப்பறியும் நாவல், ஆக்‌ஷன், கிரைம் என்று பல்வேறு வகைகளிலும் எழுதியுள்ள அவரது பிற  நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சமூகநாவல்! கிராம்ப் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு ஆசிரியர் ஒருவர் மாற்றலாகி வருகிறார். திருமணமாகாத அரச குல வாரிசு அவர். அந்த கிராமத்தில் அவர் இரண்டு பெண்களை சந்திக்க நேர்கிறது. இந்தப் பெண்கள் இருவரும் கணவனைத் தொலைத்தவர்கள்; ஒரு போதும் தங்கள் கணவரைத் திரும்பப் பெற முடியாதவர்கள்.பிரமசாரி ஆசிரியரது வாழ்க்கையில் இந்த இரு பெண்களும் ஒரு கால கட்டம் வரை பயணம் செய்கின்றனர். இந்த மூவரின் மனப்போராட்டங்களையும், வாழ்க்கைச் சூழலையும் இயல்பாக நகர்த்திச் செல்கிறார் கோட்டயம் புஷ்பநாத். மூல ஆசிரியர் எழுதியவற்றில் அவருக்கு மிகவும் பிடித்தமான நாவல்களில் இதுவும் ஒன்று என்று என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார். மனித வாழ்க்கையின் நடைமுறைகள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், இவற்றுக்கு உட்பட்டோ... எல்லை கடந்தோ நிகழும் விதிமுறை மீறல்களும், விதிவிலக்குகளும் இந்த நாவலில் பரவலாக ஆங்காங்கே விவாதிக்கப்படுகின்றன.

  • இந்த நூல் தேவகி டீச்சர், சிவன் அவர்களால் எழுதி கலா நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தேவகி டீச்சர், சிவன், Sivan, Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Sivan Molipeyarppu,சிவன் மொழிபெயர்ப்பு,கலா நிலையம், Alliance Publications, buy Sivan books, buy Alliance Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (சிவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நமது சினிமா (1912-2012) - Namathu Cinema (1912-2012

தம்புரான் குன்று

மோகத்திலே என்னை மூழ்க வைத்து

மகாபாரதம் - வியாசர்

9வது வார்டு

இராமாயணம் - வால்மீகி

திரைச்சிற்பிகள் - Thirai Sirpigal

பேய் பங்களா

கலிகா - Kaliga

இந்திய விஞ்ஞானிகள் - India Vignyanigal

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


கார்ல் மார்க்ஸ் ஓர் ஆய்வு நோக்கு

விதியின் சிறையில் மாவீரன்

புனிதப் பாவங்களின் இந்தியா

மன வரைபடம்

என் வாழ்க்கை (ஃபிடல் காஸ்ட்ரோ)

மாபெரும் இரகசியம் - The Greatest Secret

புத்துயிர்ப்பு

சொல்ல முடிந்த வார்த்தைகள்

காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங் - Kaalam Oru Varalaatru Surukkam Stephen Hawking

வாழ்க்கையில் மகத்தான வெற்றி பெறுவதற்கான 1 சதவீதம் தீர்வு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலைச் செல்வி

விபுலாநந்த ஆராய்வு

அட்வென்சர் ஹாஸ்ய நாடகங்கள்

ஆலைக் கரும்பு

மரங்களை வழிபடுவதின் மகிமை (வேதாந்த ரகசிய வரிசை - 43)

குழந்தைக்காக

தமிழ் நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும்

புதிய சிறகுகள்

முந்நீர் விழா

தென்னாட்டில் பழத்தோட்டம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91