சுவப்னவாஸவதத்தம் (சமஸ்கிருத நாடக வரிசை)

சுவப்னவாஸவதத்தம் (சமஸ்கிருத நாடக வரிசை)

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: அ.வெ. சுகவனேச்வரன் (Asiriyar)
பதிப்பகம்: ஜெனரல் பப்ளிஷர்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 92
பதிப்பு : 2
Published Year : 2015
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மிருச்சகடிகம் (சமஸ்கிருத நாடக வரிசை) நாகானந்தம் (சமஸ்கிருத நாடக வரிசை)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நமக்கு ரொம்ப பிடித்தவர்களை பிரிந்தால் எப்படியிருக்கும்.

    பிரிந்த பிறகு அவர்கள் நம்மை நினைப்பார்களா? இல்லை மறந்துவிடுவார்களா? என்று சோதிக்கும்,தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும்.

    நான் இந்த உலகில் இல்லாவிட்டால் இவன்/இவள் நம்மை நினைப்பானா/ளா என்ற குறுகுறுப்பு எல்லோருக்கும் இருக்கும்.

    அதுபோன்ற எதிர்பார்ப்பையுடைய மனித உணர்வை பேசுகிறது சமஸ்கிருத நாடகமான “சுவப்னவாஸவதத்தம்”.கிபி முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நாடகத்தை எழுதியவர் “பாஸன்”.பாஸன் ,கவி காளிதாசர் வணங்கும் புலவரும் மூத்தோரும் ஆவார் .

    அரசன் உதயணனுக்கு சிக்கல்.அவன் நாட்டின் பெரும்பகுதியை பகைநாட்டு அரசன் ஆக்கிரமித்துக் கொள்கிறான்.

    உதயணன் சிறு பகுதியில் தன் அன்பு மனைவி ’வாசுவதத்தை’ யுடன் ஆட்சி செய்து வருகிறான்.

    ஆனால் மந்திரி யவ்வனராஜனுக்கு இப்படி சிறிய பகுதியை ஆண்டு சிற்றரசனாய் உதயணன் இருப்பதில் உடன்பாடில்லை.என்ன வழி என்று யோசிக்கிறார்.பக்கத்து நாட்டு மன்னன் தர்சகன் உதவி செய்தால் உதயணனால் அவன் இழந்த பகுதியை மீட்க முடியும் என்று நம்புகிறார்.
  • இந்த நூல் சுவப்னவாஸவதத்தம் (சமஸ்கிருத நாடக வரிசை), அ.வெ. சுகவனேச்வரன் அவர்களால் எழுதி ஜெனரல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சுவப்னவாஸவதத்தம் (சமஸ்கிருத நாடக வரிசை), அ.வெ. சுகவனேச்வரன், Asiriyar, Nadagam, நாடகம் , Asiriyar Nadagam,அ.வெ. சுகவனேச்வரன் நாடகம்,ஜெனரல் பப்ளிஷர்ஸ், Alliance Publications, buy Asiriyar books, buy Alliance Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (அ.வெ. சுகவனேச்வரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விசாக தத்தனின் முத்ரா ராக்ஷஸம் (சமஸ்கிருத நாடக வரிசை)

பிரம்ம சூத்திரம்

ரத்தினாவளி (சமஸ்கிருத நாடக வரிசை)

மிருச்சகடிகம் (சமஸ்கிருத நாடக வரிசை)

குமார சம்பவம் - Kumara Sambavam

சாந்தோக்ய உபநிஷத் - Santhokya Ubanishath

சூரியன் - Suriyan

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


பள்ளி மாணவர்களுக்கு 5 நிமிட மேடை நாடகங்கள்

காமாட்சியும் ஒரு கண்ணகிதான்!

சிறார்களுக்கான சிறு நாடகங்கள் - Siraargalukaana Siru Nadagangal

பஞ்சதந்திரக் கதை நாடகங்கள்

பைத்தியங்கள் பலவிதம்

புத்தர் நாடகம் (புத்த அவதாரம்) (கல்லூரிப் பாட நூல்) - Bhuddhar Nadagam (Bhuddha Avatharam) (Kalloori Paada Nool)

உயிரின் விலை - Uyirin Vilai

ஔவை

தாயினும் சிறந்தது தாயகம் - Thaayinum Sirandhadhu Thaayagam

ரத்தினாவளி (சமஸ்கிருத நாடக வரிசை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிழலின் வடுக்கள்

உடலியல் கலைக்களஞ்சியம் பாகம் - 2 (மூளை, நரம்பு மண்டலம்)

கர்நாடக சங்கீதத்தை ரஸியுங்கள்

உடலியல் கலைக்களஞ்சியம் பாகம் - 5 (இருதயம்)

சபாஷ் கதைகள்

சடையப்ப வள்ளல்

கவியும் மொழியும்

உடலியல் கலைக்களஞ்சியம் பாகம் - 7 (இரைப்பை, கல்லீரல், கணையம், பெரிட்டோனியம்)

ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 2 (திருமழிசையாழ்வார், திருப்பாணாழ்வார்)

யாத்ரீகன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91