ஐம்பெரும் காப்பியங்கள் கூறும் நல்லுரைகள்

ஐம்பெரும் காப்பியங்கள் கூறும் நல்லுரைகள்

வகை: பொன்மொழிகள் (Ponmozhigal)
எழுத்தாளர்: டாக்டர் கே.எம். ராமலிங்கம் (Dr M.K. Ramalingam)
பதிப்பகம்: வாசன் பதிப்பகம் (Alliance Publications)
ISBN :
Pages : 96
பதிப்பு : 4
Published Year : 2015
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மகான்களின் அறிவுரைகள் நாலடியார் கூறும் நன்னெறிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகத்தில் உள்ள அனைத்தையும், நாம் ஒவ்வொருவரும் பார்க்கின்றோம். ஒருவருக்கு மகிழ்ச்சியாக இருப்பது மற்றொருவருக்கு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. இப்படி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. இது ஏன்? இதற்கு விளக்கம் காண வேண்டும் என்றால், நாமெல்லோரும் பாரசீக ஞானியான ஷேக் ஸாதியிடம் தான் போக வேண்டும்.

    பாரசீக ஞானி ஷேக் ஸாதி என்பவர் லைலா - மஜ்னு கதையைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.

    கயஸ் என்பவன் லைலா என்பவளை அளவுக்கு அதிகமாகக் காதலித்து வந்தான். அந்தக் காதல் அவனை மஜ்னுவாக (பைத்தியமாக) ஆக்கி விட்டது. ஊரே கயஸிடம் அனுதாபப்பட்டது. "ஹூம்... எவ்வளவு நல்ல பையன். இப்படி ஆகி விட்டதே" என்று பேசினார்கள். கடைசியில், "இவனை, இப்படிப் பைத்தியமாக ஆக்கிய அந்த பெண்ணைப் பார்க்க வேண்டும். அவ்வளவு பெரிய அழகியா அவள்?" - என்று தீர்மானித்த ஊரார், லைலாவை வரவழைத்துப் பார்த்தார்கள்.

    அவ்வளவுதான். அனைவரும் லைலாவைக் கண்டதும் அதிர்ந்தார்கள்; ஆச்சரியம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. "சே! போயும் போயும் இவளையா, கயஸ் காதலித்தான்? உணமையிலே அவன் மஜ்னு (பைத்தியம்) தான்" என்று பேசினார்கள். காரணம், லைலா அழகற்றவள். அதுதான் ஏளனமாக அவர்களை அவ்வாறு பேச வைத்தது.

    எல்லோரும் ஏளனமாகப் பேசும் அவ்வேளையில் அங்கிருந்த அறிவாளி ஒருவர், "நிறுத்துங்கள்! உண்மையிலேயே உங்களுக்கு லைலாவைப் பார்க்க வேண்டும் என்றால், கயஸின் கண்களைக் கொண்டு பார்க்க வேண்டும். அப்போதுதான் லைலாவின் அழகு உங்களுக்குத் தெரியும். உங்கள் கண்ணில் பார்த்தால், உங்களுக்கு லைலாவின் அழகு தெரியாது" என்றார். அவ்வளவு பேர்களும் வாயடைத்து நின்றார்கள்.

    நம் அனைவருக்கும் தெரிந்த கதைதான் இது. ஆனால் நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தை, எவ்வளவு அழகாகப் பாரசீக ஞானி வெளியிட்டிருக்கிறார் - என்பதை உணரும்போது நமக்கு ஓர் உண்மை புரிகிறது. அதாவது லைலாவைப் பார்க்க வேண்டுமென்றால், அதற்குக் கயஸின் பார்வையை நாம் அடைந்தாக வேண்டும். 

    ஒரு லைலாவைப் பற்றிய உண்மையை உணர்வதற்கே, நம் பார்வை உதவாது என்கின்றபோது, நம் நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான நல்லொழுக்க நூல்களைப் பார்ப்பதற்கு நம் பார்வை உதவுமா?

  • இந்த நூல் ஐம்பெரும் காப்பியங்கள் கூறும் நல்லுரைகள், டாக்டர் கே.எம். ராமலிங்கம் அவர்களால் எழுதி வாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஐம்பெரும் காப்பியங்கள் கூறும் நல்லுரைகள், டாக்டர் கே.எம். ராமலிங்கம், Dr M.K. Ramalingam, Ponmozhigal, பொன்மொழிகள் , Dr M.K. Ramalingam Ponmozhigal,டாக்டர் கே.எம். ராமலிங்கம் பொன்மொழிகள்,வாசன் பதிப்பகம், Alliance Publications, buy Dr M.K. Ramalingam books, buy Alliance Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் கே.எம். ராமலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலக மதங்கள் கூறும் நல்லுரைகள்

எளிய நடையில் பகவத்கீதை

மகான்களின் அறிவுரைகள்

வளமான வாழ்வுக்கு வள்ளுவர் காட்டும் வழி

மங்கல வாழ்வுக்கு மணியான யோசனைகள்

பதினெண் கீழ்க்கணக்கு கூறும் நல்லுரைகள்

நாலடியார் கூறும் நன்னெறிகள்

இந்துமத ஆசார அனுஷ்டானங்கள்

பாபாவின் பொன்மொழிகள்

மற்ற பொன்மொழிகள் வகை புத்தகங்கள் :


ஆன்மீக பொன்மொழிகள்

புத்தர் பொன்மொழிகளும் மானிட வாழ்வியல் சிந்தனைகளும் - Bhuddhar Ponmozhigalum Maanida Vazhviyal Sinthanaigalum

அறிஞர்களின் பொன்மொழிகள்

சான்றோர் பொன்மொழிகள் - Saandroar Ponmozhigal

அறிவுக்கு விருந்தாகும் பொன்மொழிகள்

உயர்வு தரும் உலகப் பொன்மொழிகள்

அல்ஹதீஸ் பெருமானாரின் பொன்மொழிப் பேழை (பகுதி 3) - Alathis Perumanin Ponmozhi Pezhai (Part 3)

சிரிக்க சிந்திக்க சுவையான தகவல்கள்

உலக மேதைகளின் பொன்மொழிகள் - LAGA METHAIGALIN PONMOZHIGAL

திராவிடர் பொன்மொழிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொன்வண்டு இளவரசி

விடுதலைப்போரில் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள் பாகம் - 3

தலைவர்களின் நகைச்சுவை உணர்வு

மந்திரக் கிளி

விடுதலைப்போரில் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள் பாகம் - 2

கொலை தூரப் பயணம்

ருத்ர நேத்ரா

கவி பாடலாம்

தாயுமானவர் - Thayumanavar

துரைக் கண்ணம்மாள் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Durai Kannammal(Vanthuvittar! Thigambara Saamiyaar)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91