சைகோன் புதுச்சேரி - Saigon Puducherry

Saigon Puducherry - சைகோன் புதுச்சேரி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நாகரத்தினம் கிருஷ்ணா (Nagarathinam Krishna)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789391994242
Pages : 382
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.420
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சூடு சொட்டுச் சொட்டாய்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சைகோன் - புதுச்சேரி பிரெஞ்சுக் காலனியாக இருந்த இந்தோசீனாவை தன்னுடைய புனைவு வெளிக்கான கதைக்களமாகக் கொண்டு ஒரு பேராறுபோல நகர்கிறது; ஒவ்வொன்றிலும் களத்தைத் தேர்ந்தெடுப்பதும், தகவல்களைத் திரட்டுவதும் தொடர்ந்து மொழிமயப்படுத்துவதும் என முப்பரிமாணங்களும் முழுமையாகச் செயல்படுத்தப் பட்டுள்ளன. கிருஷ்ணாவின் இத்தகைய எழுத்துப் பயணம் முழுவதிலும் நின்று செயல்படும் மற்றொரு முக்கியமான போக்கைக் கவனிக்க வேண்டும்; அதாவது அனைத்திலும் புதுச்சேரிப் பகுதியை ஏறத்தாழ 200 ஆண்டுகாலம் ஆண்ட பிரெஞ்சுக் காலனித்துவத்தின்கீழ் புதுச்சேரி மக்கள் பட்ட பெரும்பாட்டைத்தான் படைப்பாக்கித் தந்துள்ளார். இந்த அளவுக்கு பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கோரமுகத்தையும் தமிழ் நிலப்பரப்பிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் அது நிகழ்த்திக் காட்டிய மாற்றங்களையும் அவற்றால் பெருவாரித் தமிழ்மக்கள் அடைந்த வலிகளையும் வேதனைகளையும் இலக்கியமாக்கித் தந்தவர்கள், நாம் போற்றும் பிரபஞ்சனும், நம் போற்றுதலுக்குரிய நாகரத்தினம் கிருஷ்ணாவும்தான்.

  • This book Saigon Puducherry is written by Nagarathinam Krishna and published by Discovery Book Palace.
    இந்த நூல் சைகோன் புதுச்சேரி, நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Saigon Puducherry, சைகோன் புதுச்சேரி, நாகரத்தினம் கிருஷ்ணா, Nagarathinam Krishna, Novel, நாவல் , Nagarathinam Krishna Novel,நாகரத்தினம் கிருஷ்ணா நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Nagarathinam Krishna books, buy Discovery Book Palace books online, buy Saigon Puducherry tamil book.

ஆசிரியரின் (நாகரத்தினம் கிருஷ்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி - Krishnappa Naickar Goumuthi

எழுத்தின் தேடுதல் வேட்டை - Eluththin Theduthal Vettai

சன்னலொட்டி அமரும் குருவிகள்

உயிர்க்கொல்லி - Uyir Kolli (Short Stories)

குற்ற விசாரணை - Kutra Visaranai

மாத்தா ஹரி

கதையல்ல வரலாறு - Kadhaiyalla Varalaaru

இடைத்தேர்தல்

மார்க்ஸின் கொடுங்கனவு தனியுடமையென்பது தொடர்கதையா? - Marksin Kodunkanavu: Thaniyudamai Enpadu Thodarkathaiya? (Essays)

நீலக்கடல் - Neelakadal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஓதும் காதல் கீதம்!

நெஞ்சோடு நெஞ்சம்

அமரர் கல்கியின் சுண்டுவின் சந்நியாசம்

விழியோரக் காதல் - Vizhiyora Kaathal

யாதெனில் யாதெனில் காதல்

இலக்கிய மரபு - Ilakkiya marabu

உன்னைவிட இல்லை புதுமையே... (முதல் பாகம்)

மிஸ்டர் வேதாந்தம் பாகம் 2 - Mister Vedaantham Part 2

Select Crime thrillers of Rajeshkumar (Digest 2)

நெம்பர் 40 ரெட்டைத் தெரு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கி.ரா. நினைவுகள்

என் பெயர் நுஜூத் வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது

ஆ’னா ஆ’வன்னா

மதுரைக் கதைகள்

தமிழ்த் திரையில் நாயக பிம்பம்

வெள்ளிவீதி

இதுவும் கடந்து போகும்

தவ்வை

ஃபோகஸ்

ஞாயிறு கடை உண்டு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91