மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - Manasae Relax Please 5G

Manasae Relax Please 5G - மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: சுவாமி சுகபோதானந்தா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788195164790
Pages : 272
பதிப்பு : 2
Published Year : 2022
விலை : ரூ.260
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தூங்காநகர நினைவுகள் (மதுரையின் முழுமையான வரலாறு) ரெண்டாம் ஆட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமைதியான மனதை நம்மைச் சுற்றி நிகழும், நிகழ்த்தப்படும் புறக்காரணங்கள் சலனப்படுத்தி விடுகின்றன. நடந்ததையே நினைத்து அல்லலுறுவது, ஆசை, கோபம், எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் இவைகளால் மனம் அமைதியாக ஓர் இடத்தில் நிற்காமல் அலைபாய்ந்துகொண்டே இருக்கிறது இன்றைய காலகட்டத்தினருக்கு! மனதை சரியான பக்குவத்தில் வைத்திருந்தால், நம்மால் எதையும் எதிர்கொள்ள முடியும், எதையும் சாதிக்க முடியும். மனதுக்கு அப்படியோர் ஆற்றல் உண்டு. பணம், பல வசதிகள் எல்லாம் இருந்தும் பலர் நிம்மதியில்லாமல் வாழ்வதற்குக் காரணம் மன அமைதியின்மையே. ஒன்று கிடைத்தால் அதை விட சிறந்த ஒன்று கிடைக்காதா என ஆசைப்படும் மனதால் எப்படி நிம்மதியாய் இருக்க முடியும்? அதனால் இன்றைய அவசர உலகில் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்தால் நிம்மதியை இழக்கின்றர் பலர். மனதைச் சரிப்படுத்தினால் எல்லாம் சரியாக நடக்கும் என்பதை சுவாமி சுகபோதானந்தா இந்த நூலில் பல உதாரணக் கதைகள் மூலம் விளக்குகிறார். மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்-1 மற்றும் 2-ம் பாகங்களை அடுத்து ஆனந்த விகடனில் வெளியான மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.

  • This book Manasae Relax Please 5G is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G, சுவாமி சுகபோதானந்தா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manasae Relax Please 5G, மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G, சுவாமி சுகபோதானந்தா, , Ulaviyal, உளவியல் , Ulaviyal,சுவாமி சுகபோதானந்தா உளவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Manasae Relax Please 5G tamil book.

ஆசிரியரின் (சுவாமி சுகபோதானந்தா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please (part 1)

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் - Pannae Relax Please

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) - Manase relax Please(part 2)

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


உள்ளொளிப் பயணம் - Ulloliya Payanam

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் - Swamy Vivekanandar Ponmozhigal

இடுக்கண் வருங்கால் நகுக

ஏமாறாதிருக்க சில எச்சரிக்கைகள்

ஆளுமை மாதிரிகள் இளைய தலைமுறை வரிசை - 1

ஆவி உலகமும், ஆன்மீகமும் - Aavi Ulagamum, Aanmeegamum

மனோ சக்தியே மாபெரும் சக்தி

நாட்டுப்புறப் பாடல்களில் உளவியல்

தன்னைத் தான் எதிர்கொள்ளல் அமைதிக்கான பாதை ஆத்மாவின் தேடல் - Thannai Than Ethirgollal

உள் மன ஆற்றல்கள் - Ulmana Aatralgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாபெரும் சபைதனில்

விழி வேள்வி - Vili Velvi

ஆறுமுக அந்தாதி - Aarumuga Anthathi

புது மொழி 500 - Puthu Mozhi 500

உன்னோடு ஒரு நிமிஷம் - Unnodu Oru Nimasham

மனசுக்குள் வரலாமா - manasukul varalama

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3) - Sila Nerangalil sila Anubavangal (part 3)

நவீன பஞ்சதந்திரக் கதைகள் - Naveena Panchathanthira Kathaigal

உடல் பருமனா? கவலை வேண்டாம் - Udal Parumana?Kavalai Vendaam

என் கதையும் கீதமும் - En Kathaiyum Geethamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91