சுந்தர காண்டம் - Sundara Kandam

Sundara Kandam - சுந்தர காண்டம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வ.த. இராமசுப்பிரமணியம் (Va.Ta. Irama Cuppiramaṇiyam)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 2 108 ஜோதிட ரகசியங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகில் வாழும் உயிரினங்கள் யாவும் கன்ம பலனை நுகர்ந்து வாழ்கின்றன. இவ்வுயிர்கள் ஏழு பிறவிகளைக் கொண்டு இயங்குவதாகச் சான்றோர்கள் பகர்வார்கள்,ஏழு,பிறவிகளாக தேவர்,மனிதர்,விலங்கு,பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவற்றை உரைப்பர். இவற்றில் மக்கள் பிறவியே மேன்மையுடையது. பிறவித்துன்பத்தை நீக்கிப் பிறவாப் பெரு நெறியை அடைய வேண்டுமானால் மூவகை ஆசைகளாகிய மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகியவற்றைத் துறக்க வேண்டும்.

    இத்தகைய ஆசைகளின் காரணமாக விளையும் துன்பங்களை சான்றோர்கள் இதிகாச இலக்கியங்களாகிய இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் வாயிலாகப் புலப்படுத்தியுள்ளார்கள். தவிரவும் இறைவன் திரு அவதாரம் செய்து மக்களை நன்னெறிப்படுத்திய வரலாற்றினை இந்நூல்கள் சாற்றும். இவற்றில் கம்பராமாயணத்தில்  சுந்தர காண்டமும், மகாபாரதத்தில் விராட பருவமும் பாராயணம் செய்வதற்கு உரிய பகுதிகளாக ஆன்றோர் வகுத்துள்ளனர். இவற்றுள் கம்பராமாயணம் சுந்தரகாண்டம் இங்குப் பாராயண உரைநூலாக வெளியிடப்படுகிறது.

  • This book Sundara Kandam is written by Va.Ta. Irama Cuppiramaṇiyam and published by Thirumagal Nilayam.
    இந்த நூல் சுந்தர காண்டம், வ.த. இராமசுப்பிரமணியம் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sundara Kandam, சுந்தர காண்டம், வ.த. இராமசுப்பிரமணியம், Va.Ta. Irama Cuppiramaṇiyam, Kathaigal - Tamil story, கதைகள் , Va.Ta. Irama Cuppiramaṇiyam Kathaigal - Tamil story,வ.த. இராமசுப்பிரமணியம் கதைகள்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Va.Ta. Irama Cuppiramaṇiyam books, buy Thirumagal Nilayam books online, buy Sundara Kandam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


முதல் சக்தி - Muthal Sakthi

பலன் தரும் திருப்பதிகங்கள்

சித்தர்களின் அஷ்டமாசித்திகள் - Siththarkalin Astamasithikal

காஞ்சி மகானின் கருணை உள்ளம் - Kanchi Mahanin Karunai Ullam

மாணவர்கள் மகத்தான வெற்றி பெறவும், மக்கள் அனைவரும் எல்லா நலன்களையும் பெற்றுச் சிறக்கவும் சிறந்த மந்திரங்கள்

சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம் - Saneeswara Dhoshangal Neekkum Nala Puranam

புகழ் மிக்க காளித் திருக்கோயில்கள்

நமது இந்து மதம் - Namathu Indhu Madham

சக்தி - Sakthi

பிரபஞ்ச பேராற்றல் மனிதன்-ஆவிகள்-தெய்வங்கள்

ஆசிரியரின் (வ.த. இராமசுப்பிரமணியம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

நல்லருள் புரியும் நால்வர் நற்பதம்

சங்க இலக்கியம் அகநானூறு மூலமும் தெளிவுரையும்

தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் - Thinasari Valkkaiyil Kataipitikka Ventiya Nataimuraikal

சங்க இலக்கியம் நற்றினை மூலமும் உரையும் - Sanga Ilakkiyam Natrinai Moolamum Urium

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை

இலக்கிய நீதிகள் - Ilakkiya Neetikal

சங்க இலக்கியம் அகநானூறு மூலமும் தெளிவுரையும் - Sanga Ilakkiyam Agananuru Moolamum thelivuraiyum

திருக்குறள் சிந்தடிச் செல்வம் - Thirukkural Sindathi Selvam

ஸ்ரீ கண்ணன் கீதாச்சாரம் - Shri Kannan Gitacharam

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மிஸ் ராதா - Miss radha

பனிக்கால விளையாட்டு

தைப்பாவை

ஆதார ஸ்ருதி (old copy)

டிவிஸ்ட் கதைகள்

தனம்

கலிபோர்னியா திராட்சை

மாணிக்கம் - Maanikkam

வேற்றுமைச் சேற்றிலே ஒற்றுமைப் பூ

அப்பாஜி யுக்திக் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிலவுக்கு ஏன் கோபம்?

ரன் வே - பாகம் 1

கலைஞரின் நகைச்சுவை

சிவமயம் (பாகம் - 1) - Sivamayam - Part 1

மேலே உயரே உச்சியிலே (முதல் பாகம்) - Meley Uayare Uchiyiley - 1

தேவர் கோயில் ரோஜா

அனலாய்க் காயும் அம்புலிகள் - Analaaik Kaayum Ambuligal

அன்புடன் காதலி - Anbudan Kadhali

புதுக்கவிதைப் போராட்டம்

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Sirukathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91