தவறிய தருணங்கள்

தவறிய தருணங்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இன்பா அலோசியஸ் (Infaa Alocious)
பதிப்பகம்: அருண் பதிப்பகம் (Arun Pathippagam)
ISBN :
Pages : 492
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.310
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அகலாதே உன் நினைவு...! ஆசை மேகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் வாழ்க்கையில் தவறு செய்யாத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது. அது சிறியதாகவோ, பெரியதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சில தவறுகளை நாம் உடனே திருத்திக்க முடியும். சில தவறுகளைச் சரிசெய்ய சில காலங்கள் தேவைப்படலாம். அதுவே சில தவறுகள், ஒரு ஜென்மம் முழுவதும் நம்மைத் தொடர்ந்து வரும். அவற்றை நாம் சரிசெய்ய முயன்றாலும், அதன் சுவடுகள், அழுத்தங்கள் நம்மைத் தொடர்ந்து வரும்.
    அப்படி ஒரு தவறைத்தான் நம் கதையின் நாயகியும் செய்கிறாள். அப்படி அவள் செய்யும் தவறு... அதை அவள் செய்துவிடும் விதம்.... அதை சரி செய்கையில் நேரிடும் துன்பம்... இதைப்பற்றி சொல்வதுதான் இந்தக் கதை. அளவுக்கதிகமான பணமும், சுதந்திரமும் செல்லமும் அசட்டு தைரியமும் ஒரு பெண்ணின் வாழ்வை எங்கே கொண்டு நிறுத்தும் என்பதை மட்டுமே இந்தக் கதையில் சொல்ல விரும்புகிறேன்.
    ஒரு ஆண் தவறு செய்தால் அது அவனை மட்டுமே பாதிக்கும். அதுவே ஒரு பெண் செய்தால்...? அவளைப் பெற்றவர் துவங்கி, அவளது வளர்ப்பு, ஒழுக்கம் என அனைத்தும் அங்கே விமர்சிக்கப்படும். அதேபோல், தவறு செய்த ஆண் திருந்திவிட்டால், அவனை உத்தமன் என ஏற்றுக்கொள்ளும் சமூகம், தவறு செய்த பெண் திருந்திவிட்டால் அவளை அப்படி பார்ப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை.

  • இந்த நூல் தவறிய தருணங்கள், இன்பா அலோசியஸ் அவர்களால் எழுதி அருண் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தவறிய தருணங்கள், இன்பா அலோசியஸ், Infaa Alocious, Novel, நாவல் , Infaa Alocious Novel,இன்பா அலோசியஸ் நாவல்,அருண் பதிப்பகம், Arun Pathippagam, buy Infaa Alocious books, buy Arun Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (இன்பா அலோசியஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜென்மம் முழுவதும்...!

தித்திப்பாய் சில பொய்கள்

அழகின் முழுமதி நீயே...! (பாகம் - 1)

பூஞ்சோலைக் கிளியே...!

அகலாதே உன் நினைவு...!

கைகள் கோர்த்து...!

என் நேச அசுரா...! (பாகம் - 1)

மனதைத் திறக்குமோ மௌனங்கள்

தண்ணீரில் தாகம் (பாகம் - 1)

என்னை என்ன செய்தாயடா?

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மெல்லினம்

எங்கே அந்த வெண்ணிலா - Enge antha Vennila

குணா கவியழகன் நாவல்கள்

மிளகு

அளம் - Alam

வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும்

கிழக்கு வானம் - Kizhakku Vaanam

யாரோ மனிதலே... ஏதோ நினைவிலே...

துணை வினைகள்

நெஞ்சினிலே ஒரு நேசத்தீ - Nenjinile Oru Nesa Thee

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேசம் மலர்ந்தது

நினைவே சங்கீதமாய்...!

மாயம் செய்தாயோ...

இதயக் கதவு!

உயிரில் கலந்த உறவிதுவோ!

இது நீயிருக்கும் நெஞ்சமடி

வான் தேடா மதி (பாகம் - 1)

ஜென்மம் முழுவதும்...!

எங்கிருந்து வந்தாயடா?

சித்திரச் சோலையிலே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91