ஆடல்வல்லான்

ஆடல்வல்லான்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ச. தண்டபாணி தேசிகர் (S. Thandapani Desikar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN : 9789389707564
Pages : 495
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இன்பரதியின் படைப்பாளுமை வேலின் வெற்றி (கந்த புராணத்தைத் தழுவி எழுதிய நூல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலை என்பது அழகின் செறிவு; கருத்தின்  பதிவு; கவர்ச்சியின் நிறைவு; மகிழ்ச்சியின் உறைவிடம்; பண்பாட்டின் சிகரம்; வளர்ந்த நாகரிகத்தின் சின்னம்; இவ்வண்ணம் எல்லாந்தான்.

    கடவுள் எங்கும் பரவி என்றும் விளங்குவது போலக் கலையும் எங்கும் பரவி என்றும் விளங்கத்தான் செய்கிறது. ஆனாலும், கடவுள்  அன்பர்கள் மனத்தில் அவரவர்களுடைய பரிபக்குவ நிலைக்கு ஏற்ப நிரம்பி, அவர்களுடைய சொற்கடோறும் செயல்கடோறும்  விரவி வெளிப்படுவதுபோல, கலையும் இயற்கையை- இயற்கையில் இறைவன் கலந்துள்ள  நிலையை- இயற்கை எல்லாப் புலன்களுக்கும் இன்பம் ஊட்டுதலை உற்றறிந்து ஓர்ந்துணர்ந்த  கலைஞன், அனுபவங்களைத் திரட்டி, மிகாமலும் குறையாமலும்  கைவழியாகவும் வாய்வழியாகவும் உரையாகவும் உருவாகவும் அளவாக வார்த்துக் கொடுக்கின்றபோது வெளிப்படுகிறது.
  • இந்த நூல் ஆடல்வல்லான், ச. தண்டபாணி தேசிகர் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆடல்வல்லான், ச. தண்டபாணி தேசிகர், S. Thandapani Desikar, Aanmeegam, ஆன்மீகம் , S. Thandapani Desikar Aanmeegam,ச. தண்டபாணி தேசிகர் ஆன்மீகம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy S. Thandapani Desikar books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ச. தண்டபாணி தேசிகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நன்னூல் விருத்தியுரை

திருவாசகப் பேரொளி - thiruvachaka perooli

மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார் மூலமும் உரையும்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தங்கக்காடு

மந்திர ஆராதனை

அதிசய ஆலயங்கள்

Jayakanthans JAYA JAYA SHANKARA - Jayakanthan's JAYA JAYA SHANKARA

அருமையான ஆன்மீக விஷயங்கள்

திருஞான சம்பந்தர் - Thirugnana Sambandar

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை - Kannan Aruliya Bhagawat Geethai Kannadasan Vilakka Urai

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்

அருணகிரிநாதர் வாழ்வும் வாக்கும் - Arunagirinadhar Vaalvum Vaakkum

Sri Ayyappa Nitya Parayanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அமரர் கல்கியின் கண்கொள்ளாக் காட்சிகள்

ஒழிவிலொடுக்கம் சிறப்புப்பாயிர விருத்திக்கு விளக்கம்

திருக்குறள் கலைஞர் உரை

யசோதர காவியம் மூலமும் தெளிவுரையும்

இலக்கியச் சாரலில் அறிவியல் துளிகள் - Ilakiya Saaralil Ariviyal Thuligal

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு உரைநடையில்

உயிரியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

எட்டுத்தொகை ஐங்குறுநூறு பாலை மூலமும் உரையும் - Ettuthogai Ainkurunuru Palai Moolamum Uraiyum

அகராதிகள் (திருக்குறள் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி) பாகம் - 1 - Akarathikal (Thirukkural Agarathi, Tamil Ilakkiya Agarathi) pagam - 1 & 2

அடிப்படைக் கணினி (கணினிக் கல்வி)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91