இன்பரதியின் படைப்பாளுமை

இன்பரதியின் படைப்பாளுமை

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: முனைவர் தே. பிரியா (Dr. D. Priya)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆசாரக் கோவை மூலமும் உரையும் ஆடல்வல்லான்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தே. பிரியா என்ற இயற்பெயர்  கொண்ட இந்நூலாசிரியர் வருதை மண்ணைத் தாயகமாய்க் கொண்டவர். இவர் பள்ளிப்படிப்பை முடித்த  பின்னர். மூன்றாண்டு  காலம் இளங்கலைத் தமிழ் பயின்ற  கல்லூரியான  விருதுநகர். வே.வ.வன்னியப்  பெருமாள் பெண்கள் கல்லூரி (தன்னாட்சி)யில் 2003 ஆம் ஆண்டு முதல் உதவிப்பேராசிரியராய்  பணிபுரிந்து வருபவர். இவரின் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வின் தலைப்பு 'அம்பை சிறுகதைகளில் பொண்ணியம்' என்பதாகும். இவர் 'பாரதி- பாரதிதாசன் படைப்புகளில் பெண்ணியம்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டவர். இக்கால இலக்கியங்களிலும், நவீனத்துவச் சிந்தனைகளிலும் ஆர்வம் மிகுந்த இவர் 'சமதர்ம சித்தாந்த அக்கினிக் குஞ்சு - பா. ஜீவானந்தம்' என்ற மார்க்சியத் திறனாய்வு நூலினை 2016ஆம் ஆண்டு ஆய்வுலகிற்கு நல்கியவர். தொடர்ந்து ஆய்வுப்பணியாய் தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகள் மற்றும் ஆய்விதழ்களில் முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார்.


  • இந்த நூல் இன்பரதியின் படைப்பாளுமை, முனைவர் தே. பிரியா அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இன்பரதியின் படைப்பாளுமை, முனைவர் தே. பிரியா, Dr. D. Priya, Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , Dr. D. Priya Aaivuk Katturaigal,முனைவர் தே. பிரியா ஆய்வுக் கட்டுரைகள்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Dr. D. Priya books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சங்கர நாராயண சுவாமி கோயில் சமூக பண்பாட்டு ஆய்வு - Sangara naaraayana swamy koil

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்

திருவள்ளுவர் கருதும் மருத்துவர் பண்பும் அவர் போற்றும் வேளாண்மையும்

வால்மீகியும் கம்பனும்

சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள்

செம்பியன் மாதேவி

பேராசிரியர் இதழியல் பணி ஒரு வரலாற்றுப் பெட்டகம்

பாரதிதாசன் ஒரு நோக்கு

சிதம்பர ரகசியம்

ஒப்பியல் இலக்கியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாடப்பொருள் மற்றும் கணிப்பொறி அறிவியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

மதுரைச் சொக்கநாதருலா மூலமும் உரையும்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் உமார் கய்யாம் பாடல்கள் மூலமும் உரையும்

தமிழ்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி

கால்நடைக் கதம்பம்

திருக்குறள் HB

திருக்குறள் மூலமும் உரையும் - Thirukkural Moolamum Uraiyum

சங்க இலக்கியம் எட்டுத்தொகை ஐங்குறுநூறு மூலமும் உரையும் - Sanka Ilakkiyam Ettuthogai Iynkurunuru (Marutham Neithal Kurinji Palai Mullai)

திருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை) - Thirukkural Moolamum Uraiyum (Ka.Su. Pilai Urai)

வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 5

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91