சங்கத் தமிழரின் வாழ்வியலும் விருந்தோம்பலும்

சங்கத் தமிழரின் வாழ்வியலும் விருந்தோம்பலும்

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: முனைவர் செ. செந்தில் (Dr. S. Senthil)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 188
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ்க் கணக்குச் சுவடிகள் வரலாறு கற்பித்தல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித் இனம் தோன்றிய காலம் முதற்கொண்டு இன்றைய காலம் வரையிலும் பண்பாட்டில் தனக்கெனத் தனித்த அடையாளத்தோடு வாழ்ந்து வருபவர்கள் தமிழ்க்குடி மக்களாகும்.இவர்களது பண்பாட்டு மரபுகளிம், வாழ்க்கை முறைகளும் காக்கப்பட வேண்டியவை. இயற்கையோடு  இயைந்து வாழும் அவர்களது இயல்பு தனிச்சிறப்பானது. சங்ககால மக்களைக் குறித்து அறிந்துகொள்ள விழைவோருக்கும், ஆய்வு செய்ய முனைவோருக்கும் பல அரிய தரவுகளை உள்ளடக்கிய பண்பாட்டு பேழையாக இந்நூல் அமையும் என்பதில் ஐயமில்லை.

    சங்ககால மக்களது வாழ்வியல் நெறிகள், சமுதாயப் போக்குகள், விருந்தோம்பல், விழாக்கள், பொதுநலம், பகுத்துண்ணல், ஈகை, உறவுமுறை, விட்டுக்கொடுத்து வாழும் தன்மை, நட்பு நெறி, போன்றவை இன்றைய மனித இனத்திற்கு தேவையானது. மேலும் பெண்களின் இல்லற நிலை, கற்பு நெறி, கைம்மை, பரத்தை மடலேறுதல் மற்றும் மக்கட் பேறு ஆகியவற்றை தக்கச் செய்யுளுடன் கூறியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
  • இந்த நூல் சங்கத் தமிழரின் வாழ்வியலும் விருந்தோம்பலும், முனைவர் செ. செந்தில் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சங்கத் தமிழரின் வாழ்வியலும் விருந்தோம்பலும், முனைவர் செ. செந்தில், Dr. S. Senthil, Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , Dr. S. Senthil Aaivuk Katturaigal,முனைவர் செ. செந்தில் ஆய்வுக் கட்டுரைகள்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Dr. S. Senthil books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பாரதியும் காந்தியும்

திருக்குறளும் மனுநெறித் திருநூலும் - Thirukuralum Manuneri Thirunoolum

சங்கர நாராயண சுவாமி கோயில் சமூக பண்பாட்டு ஆய்வு - Sangara naaraayana swamy koil

தமிழ் நாவல்கள்

செம்பியன் மாதேவி

தி. ஜானகிராமன் நாவல்களில் பாலியல்

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள் பாகம் 2

தமிழகப் பாறை ஓவியங்கள் காட்டும் சமுதாயமும் வழிபாடும்

புதுச்சேரி கோட்டைகள்

பாரதிதாசன் படைப்புக்கலை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருஈங்கோய்மலை எழுபது மூலமும் உரையும்

தமிழின் சிறப்பு

மாணவர் பொதுக் கட்டுரைகள் 6,7,8 வகுப்புகளுக்கு - Manavar Podhuk Katturaikal 6,7,8 Vakuppukalukku

திருக்குறள் பரிமேலழகர் உரை - Thirukkural Parimelazhakar urai

English Grammar for Earning and Learning

வினாடி - வினாக்கள் 2500

தொடையதிகாரம் (கவிதை இலக்கணம்) - Todaiyathikaram (kavithai ilakkanam)

உரையாசிரியர்களின் உரைவளம் (பாகம் - 1 & 2)

திருப்பாவை விளக்கவுரை

ஒளிரும் வைரமுத்துக்கள் - Olirum Vairamuthukkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91