தமிழர் பண்பாட்டில் திருமணம்

தமிழர் பண்பாட்டில் திருமணம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் இரா. அச்சுதன் (Dr R Achuthan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 90
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஊடகவியல் ஆழ்வார்கள் ஆராதித்த வள்ளுவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மணம்’ என்றால் ‘கூடுதல்’ என்பது பொருள். இதன் வேர்ச்சொல் ‘மண்’ என்றும், மண்ணுதல் என்பது கழுவுதல், தொங்குதல், கலத்தல், கூடுதல், அழகு பெறுதல், மணத்தல், இணைதல் என பல பொருளும் வழங்கப் பெறுவதாக சொற்பொருள் அகராதிகள் விளக்கம் தருகின்றன. அடிப்படையில் கலத்தல் கூடுதல், போன்ற சொற்கள் யாவும் ‘இணைதல்’ என்ற பொதுத்தன்மையான சொல் விளக்கத்தையே பெறுகின்றன. ஆக, இணைதல் என்பதன் அடிப்படையிலேயே ‘மணம்’ என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, “செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்” (தொல். நூ.) என்ற கருத்திற்கு ஏற்ப காரணத்தின் அடிப்படையில் காரணப் பெயராக இச்சொல்லைக் கொள்ளலாம். மங்கல நிகழ்வாதலின் ‘திரு’ எனும் அடையைச் சேர்த்து ‘திருமணம்’ என்றனர் எனக் கருதலாம்.

    ‘மண்ணைப் போல பொறுமை, அமைதி, எதையும் தாங்கும் வலிமை இவற்றை மணமக்கள் பெறுதல் வேண்டும் என்பதே அடிப்படை என்று கூறுவோரும் உளர். சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட ‘திரு’ என்ற அடைகொடுத்து அழைப்பது தமிழர் மரபாதலின் இல்லற வாழ்வில் அடிப்படையாக அமையும் ‘மணம்’இ திருமணம் என்று அழைக்கப்படுவதாக விக்கி பீடியாவில் திருமணம் என்ற பகுதியின் சொல் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

    இத்திருமணத்தை கரணம், வரைவு கடாதல், கற்புமணம், வதுவைச் சடங்கு, மன்றல், உடன்போக்கு மணம் என்ற சொற்களால் பண்டையோர் அழைத்துள்ளனர்.

  • இந்த நூல் தமிழர் பண்பாட்டில் திருமணம், முனைவர் இரா. அச்சுதன் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழர் பண்பாட்டில் திருமணம், முனைவர் இரா. அச்சுதன், Dr R Achuthan, Katuraigal, கட்டுரைகள் , Dr R Achuthan Katuraigal,முனைவர் இரா. அச்சுதன் கட்டுரைகள்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Dr R Achuthan books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் இரா. அச்சுதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வைணவத்தில் குலசேகரர்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்

கம்பனில் தமிழ்ப் பண்பாடு - Kambanil Tamil Panpaadu

சொற்களால் நெய்யப்படும் உலகு

அவரவர் வாழ்க்கையில்... - Avaravar Vazhkaiyil...

இரவு (இருள்வெளியில் எழுத்தும் அனுபவமும்)

மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி

ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?

படைப்போர் இலக்கியங்களில் போர் நெறிமுறைகளும் கதைமாந்தர்களும் - Padaipoar Ilakiyangalil Poar Nerimuraigalum Kathai Manthargalum

ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்

புதிய தேசம் - Puthiya Desam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழக வரலாறும் பண்பாடும்

நீதிக் களஞ்சியம் - Neethic Kalanjiyam

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை மணிவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி மூலமும் உரையும் - Sri Aandaal Aruliya Thirupavai Manikavasagar Aruliya Thiruvembavai Thirupalliyeluchi Moolamum Uraiyum

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மூலமும் உரையும்

பிழைதிருத்தம்

புவியியல் கற்பித்தல்

இயற்பியல் வேதியியல் கற்பித்தல்

அமரர் கல்கியின் கண்கொள்ளாக் காட்சிகள்

சிறப்புக் கல்வியின் செயற்பாடுகள் 2013 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்

தமிழர் சமயம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91