வேல் விழியாள் மறவன் (பாகம் - 1 & 2)

வேல் விழியாள் மறவன் (பாகம் - 1 & 2)

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: சிவநயனி முகுந்தன் (Sivanayani Mugundhan)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 735
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.700
In Stock , Delivered in 2-3 business days
Buy now
யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்) தென்பாண்டிச் செல்வன் (பாகம் - 1 & 2)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சோழ மன்னன் கரிகாலன் எதற்காக ஈழத்திற்குச் சென்றான்? அதன் பின்னணி என்ன? என்ற கேள்விக்குத் திட்டவட்டமான பதிலில்லாததால், இக்கேள்விகளுக்கு விடையாக என் கற்பனையைப் புகுத்திவிட்டேன். கரிகாலன் என்பவன் எப்படிப்பட்டவன்? அவனுடைய குணாதிசையங்கள் யாவை? என்பது பற்றிய தெளிவான ஆதாரங்கள் பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை, புறநாநூறு போன்ற நூல்களில் கூறப்படுகின்றன. அவற்றை மையமாக வைத்தே கரிகாலனை உருவகித்திருக்கிறேன். வங்கநாசிகதீசனைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் அவனுடைய ஆட்சிக்காலம் அத்தனை சிறப்பானதாக இருக்கவில்லை என்பதை ஓரளவிற்கு ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.
    இந்த வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்டதே 'வேல் விழியாள் மறவன்' என்கின்ற சரித்திர நீள்கதை. இக்கதையைச் சுவைப்படுத்துவதற்கு அநபாயன், பூங்கோதை, நரசிம்மவரையர், ஜெயபாலசிங்கன், சோதையன், மைத்திரேய தேரர் முதலிய பல கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி இக்கதைக்குள் நடமாடவிட்டிருக்கிறேன். சரித்திரத்தில் கரிகாலனும், வங்கநாசிகதீசனும் இரும்பிடர்த்தலையனும் இடம் பெற்றிருந்தாலும் கற்பனைப் பாத்திரங்களாக வரும் அநபாயனும் பூங்கோதையுமே முக்கிய கதாபாத்திரங்களாகத் திகழ்கின்றனர். அப்போதிருந்த ஈழம் எப்படி இருந்திருக்கலாம் என்பதை என்னால் முயன்றவரை உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன். இன்று ஈழத்தின் வரலாறு பல்வேறு வகையில் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தாலும், அப்போதிருந்த உண்மை நிலையை வைத்தே இக்கதையை எழுதியிருக்கிறேன். இக்கதையில் வரும் காதலும், ஊடலும், வீரமும், பண்பும் உங்களை இரசிக்க வைக்கும் என்று பெரிதும் நம்புகிறேன்.

  • இந்த நூல் வேல் விழியாள் மறவன் (பாகம் - 1 & 2), சிவநயனி முகுந்தன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வேல் விழியாள் மறவன் (பாகம் - 1 & 2), சிவநயனி முகுந்தன், Sivanayani Mugundhan, Varalatru Novel, வரலாற்று நாவல் , Sivanayani Mugundhan Varalatru Novel,சிவநயனி முகுந்தன் வரலாற்று நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Sivanayani Mugundhan books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


சோலைமலை இளவரசி

பிரத்யுக்‌ஷா

ராய சிம்மன்

சோழர் வரலாறு (மூன்று பாகங்களும்)

சேது பந்தனம்

பொன்னியின் செல்வன் (பாகம் 2) - Ponniyen Selvan - 2

இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம்

மேல் கோட்டை

பெருஞ்சேரல் இரும்பொறை

விரைவில் வருவேன்... விக்ரம பாண்டியரே! (நான்கு பாகங்கள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வஞ்சியின் செல்வன்

தேவையற்ற திருப்பணி - அண்ணாவின் கட்டுரைகள் - 4

போரும் அமைதியும் (மூன்று பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்) - Porum Amaithiyum (Mundru pagamum)

அருணோதயம்

கனவொன்று நனவான வேளை...

கொங்கு நாட்டு தீரன் சின்னமலை

கம்பன் படைத்த கவின்மிகு பாத்திரங்கள்

2015 பேரிடர் மழையின் பிழையன்று மனிதனின் பிழை

காஷ்மீர் எரியும் நெருப்பு

அங்கோர்வாட் ஓர் அற்புதக்கோவில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91