வீரமங்கை இளவரசி சம்பா

வீரமங்கை இளவரசி சம்பா

வகை: சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்: லிங்கராசா (Lingarasa )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 517
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாவீரன் பாண்டியன் கடுங்கோன் மலராத மொட்டுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • டெல்லியின் சாவ்ரி பஜார் பகுதியில் உள்ள குறுகிய சந்தில் இந்த மசூதி அமைந்துள்ளது. மசூதியின் உண்மையான பெயர் ‘முபாரக் பேகம் கி மஸ்ஜித்‘ என இருந்தாலும், காலப்போக்கில் ‘ரண்டி கி மஸ்ஜித்’ என்றே அழைக்கப்படுகிறது.

    ரண்டி என்ற சொல் பாலியல் தொழிலாளிகளை தரக்குறைவாக அழைக்க, இந்தியில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஒரு பாலியல் தொழிலாளியின் பெயரில் மசூதி கட்டப்பட்டுள்ளதா எனப் பலரும் வியப்படையலாம். இது சற்று விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் நடந்த விஷயம்.
    1823-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதியை, முபாரக் பேகம் என்ற பெண் கட்டினாரா அல்லது அவரின் நினைவாகக் கட்டப்பட்டதா என்பது தெரியவில்லை. ”முபாரக் பேகம்தான் இந்த மசூதியைக் கட்டினார். அவர் ஒரு நல்ல பெண்மணி” என்கிறார் இந்த மசூதியின் மௌலவி.இந்த மசூதியைக் கட்டியவர் யார் என்பதில் குழப்பம் இருந்தாலும், இந்த மசூதி ஒரு பாலியல் தொழிலாளியால் அல்லது அவரது நினைவாகக் கட்டப்பட்டது என்பதே உண்மை.ஒரு பெண்ணின் பெயரில் மசூதி கட்டப்பட்டுள்ளது என்றால், அந்த காலத்தில் எவ்வளவு அதிகாரம் மிக்கவராக அவர் இருந்திருப்பார் என்பதை அறியமுடிகிறது. அந்த அதிகாரம் படைத்த பெண்ணின் பெயர் முபாரக் பேகம். டெல்லியில் வாழ்ந்த அப்பெண் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். ஓர் இந்துவாகப் பிறந்து வளர்ந்தவர்.
    இந்த கருவைக் கதைக்களமாக்கி ‘ வீரமங்கை இளவரசி சம்பா’ என்ற பெயர் நிலைத்த, ஒரு வீரமங்கையின் வரலாற்றை எப்பொழுதும் போல் அற்புதமாக சரித்திர நாவலாகத் தந்துள்ளேன்.
  • இந்த நூல் வீரமங்கை இளவரசி சம்பா, லிங்கராசா அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வீரமங்கை இளவரசி சம்பா, லிங்கராசா, Lingarasa , Sarithira Novel, சரித்திர நாவல் , Lingarasa Sarithira Novel,லிங்கராசா சரித்திர நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Lingarasa books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (லிங்கராசா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காதலி

மாறவர்மன் சபதம்

மாவீரன் பாண்டியன் கடுங்கோன்

பத்மதாசன் மார்த்தாண்ட வர்மா (இரண்டு பாகங்கள்)

மற்ற சரித்திர நாவல் வகை புத்தகங்கள் :


வேங்கையின் மைந்தன் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

மறவர் சீமையின் விடுதலை வேங்கை மன்னர் சேதுபதி

மங்கலத்தேவன் மகள் - Mangaladevan Magal

கூடலழகி (பாகம் - 1)

பாமினிப் பாவை

நந்தி நாயகன் (தஞ்சை நாயக்கர் காலத்து சரித்திர நாவல்0

கிருஷ்ணர் - தர்மத்தைக் காப்பவர் (கிராஃபிக் நாவல்)

இலங்கேஸ்வரன் - Ilangeswaran

களிற்றியானை நிரை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 24)

கன்னிக்கோட்டை இளவரசி - Kannikottai Ilavarasi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என்னருகே நீயிருந்தால்

ஆற்றங்கரையினிலே

தில்லையில் தீயவன் (இரண்டு பாகங்கள்)

விஹார மகாதேவி

சோழேந்திர சிம்மன் இராஜேந்திர சோழன்

கங்கை கொண்டான் காதலி

வெற்றி கலிலியோவிற்கே

புதுமாப்பிள்ளை சொந்தவீடு (நாடகங்கள்) - Puthumaapillai Sonthaveedu (Naadagangal)

ஆசிரியர் இயக்கப் போராட்ட வரலாறு

அஞ்சிறைத் தும்பி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91