சோழேந்திர சிம்மன் இராஜேந்திர சோழன்

சோழேந்திர சிம்மன் இராஜேந்திர சோழன்

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: உளிமகிழ் ராஜ்கமல் (Ulimagizh Rajkamal)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 183
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பழுவேட்டரையர்கள் கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் இலக்கிய வரலாற்றில் மதிப்பிற்குரிய ஓர் இடத்தைப் பெற்றிருப்பது நாவல். இதனை வரலாற்று நாவல் என்றும் சமூகநாவல் என்றும்: வட்டார நாவல்; அறிவியல் நாவல், நகைச் சுவை நாவல் என்றும் பல நிலைகளில் பேசப்பட்டாலும் வரலாற்று நாவல்கள் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன எனலாம். அவை வரலாற்றில் காணப்படும், வரலாற்று இடைவெளியை நிரப்புவனவாகவும் வரலாற்றுத் தொடர்ச்சியினை அறிந்து கொள்ளும் வகையினவாகவும் அந்தக்கால மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு பழக்கவழக்கங்கள், ஆட்சிமுறை இவற்றை அறிந்து கொள்ளும் நிலையினவாகவும் அறியப்படுகின்றன.
    கி.பி.919 இல் பாண்டியன் இராஜ சிம்மனால் ஈழத்தரசனிடம் கொடுத்து வைக்கப்பட்ட சுந்தர மணிமுடியையும் இந்திர ஆரத்தையும் கி.பி.1017 ல் மீட்டுவந்த இராஜேந்திர சோழனின் வெற்றிச் சிறப்பைப் பேசுகின்ற வரலாற்று நாவலே ''சோழேந்திர சிம்மன் இராஜேந்திர சோழன்” என்னும் இந்த நாவல்.
    இந்தச் சிறந்த வரலாற்று நாவலைப் பழகிய கைவண்ணமும் பண்பாட்டு நிறைகுணமும் உடைய ஆசிரியர் உளிமகிழ் ராஜ்கமல் என்பவர் வரலாற்று உணர்வும் இலக்கியப் புலமையும் கல்வெட்டாய்வு நுட்பமும் வெளிப்பட எழுதியுள்ளார். அவருடைய போற்றத்தகும் வரலாற்றுணர்வினை இந்த வரலாற்று நாவலில் கண்டுமகிழலாம்.

  • இந்த நூல் சோழேந்திர சிம்மன் இராஜேந்திர சோழன், உளிமகிழ் ராஜ்கமல் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சோழேந்திர சிம்மன் இராஜேந்திர சோழன், உளிமகிழ் ராஜ்கமல், Ulimagizh Rajkamal, Varalatru Novel, வரலாற்று நாவல் , Ulimagizh Rajkamal Varalatru Novel,உளிமகிழ் ராஜ்கமல் வரலாற்று நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Ulimagizh Rajkamal books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (உளிமகிழ் ராஜ்கமல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சோழ வானவில் அதிராஜேந்திர சோழர்

ஆலமர் செல்வன் உடனுறை அழகிய மணவாளர்

இராஜகேசரி ஆதித்த சோழன்

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் (பாகம் I, 2)

சிநேக நந்தி (இரண்டாம் நந்திவர்மன்)

பழுவேட்டரையர்கள்

கேரளாந்தகன் இராஜராஜன்

கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்

மேற்கே ஓர் சூரியன்

சோழ நிவந்தம்

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


ருத்ர அசுவத்தாமா

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

தேன் மலைக் கன்னி

விடிவெள்ளி அன்னக்கிளி

சந்தன திலகம்

சொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Solvalarkaadu

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும் கொண்ட மூன்று நூல்கள் - Ponniyen Selvan - Complete set

இந்திர தனுசு

மங்கல தேவி

பிரத்யுக்‌ஷா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ருத்ர காண்டம்

அமுதும் தேனும் - Amutham Thenum

The Swooning of the God of Justice (Needhidevan Maiyakkam)

மலைக்கள்ளன் (1942 ல் சிறையில் எழுதப்பட்ட கதை)

எல்லோரும் வாழ்வோம்

சிறுவர் பாட்டுச் செல்வம் - Siruvar Paattu Selvam

எழில் விருத்தம் விருத்தப்பா இலக்கணம் கவிதையில் - Ezhil Virutham Viruthappa Ilakanam Kavithayil

அறிஞர் அண்ணாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - Arignar Annavin Therntheduththa Sirukathaigal

பூங்குழலி (காவியம்)

ருத்ர அசுவத்தாமா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91