சந்திர வாள்

சந்திர வாள்

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: ராசிதா (Rasidha )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 635
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.640
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆனந்த கிருஷ்ணன் (துப்பறியும் நாவல்) வயமான் வாள்வரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் ஒவ்வொருவரும் கடந்த காலச் சரித்திரத்தை ஏதோவொரு வகையில் அறிந்துகொள்வது நம்மை நாம் யாரென்று அறியவும் நம் முன்னோர்களின் பராக்கிரமங்களை உணரவும் பெரிதும் உதவும். சரித்திரம் சமுத்திரத்திற்கு ஈடானது என்ற போதிலும், அதில் ஒரு துளியையேனும் தங்களிடம் கொண்டு சேர்க்கும் கடமைப்பட்டவளாக, இந்தச் சந்திர வாள் என்னும் சரித்திரப் புதினத்தின் மூலமாக, நம் முன்னோர்களின் வீரம், தீரம்,பராக்கிரமம் மட்டுமின்றி, பழக்க வழக்கம், வர்த்தகம், ஆட்சி முறை, நிர்வாகக் கட்டமைப்பு, படைகளின் பலம் எனப் பலவற்றையும் இயன்ற அளவு கதையோடு புனைந்து அளித்துள்ளேன். 18 சரித்திரமென்பது சமுத்திரமட்டுமல்ல; சக்கரமும் கூட! சக்கரம் எவ்வாறு சுழன்றுகொண்டே இருக்கின்றதோ அவ்வாறே, சரித்திர நிகழ்வுகளும் சுழன்றுகொண்டே இருக்கின்றன. வீழ்ச்சியென்பதையே கண்டிராத இராஜ்யங்கள் அழிந்ததுமுண்டு, அடிமையாக இருந்த இராஜ்யங்கள் தலை தூக்கி நிமிர்ந்ததுமுண்டு. அவ்வாறு இருக்க, இந்தப் புதினமானது, பாண்டியர்கள் புகழின் உச்சியை நெருங்கிக்கொண்டிருந்த காலத்தைக் களமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது.

  • இந்த நூல் சந்திர வாள், ராசிதா அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சந்திர வாள், ராசிதா, Rasidha , Varalatru Novel, வரலாற்று நாவல் , Rasidha Varalatru Novel,ராசிதா வரலாற்று நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Rasidha books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ராசிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாளரி வேந்தன்

என்னை முத்தமிட்டு முகிழ்த்தவா

புயலின் தென்றல் அவள்...!

மனம் கொய்த மயிலிறகே

வேல்குடி வேந்தன் (இரண்டு பாகங்கள்)

நின்மேல் காதலாகி நின்றேன்

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


கல்கியின் பார்த்திபன் கனவு

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)

The Tiger Throne (Kalkis Ponniyin Selvan Retold)

பொன்னியின் செல்வன் (பாகம் 4) - Ponniyen Selvan - 4

திருவாசகம் பாடிய ஶ்ரீ மாணிக்கவாசகர் - Thiruvaasagam Paatiya Sri Maanikkvaasagar

நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil)

பொன்னியின் செல்வன் (பாகம் 1) - Ponniyen Selvan - 1

சோழனின் சபதம்

இராமாயணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என்றே புன்னகைக்கிறாய்.. (கலைஞருடன் ஓர் உரையாடல்)

சேணம் கட்டிய குதிரைகள்

சர்.சி.வி. ராமன்

குமுதவல்லி (பிரதிக்‌ஷா பாகம் - 2)

அறிஞர் அண்ணாவின் உலகப் பெரியார் காந்தி - Arignar Annavin Ulaga Periyaar Gandhi

வழி வழி வள்ளுவம் - Vazhi Vazhi Valluvam

கவரிமான் - Kavarimaan

தென்பாண்டிச் செல்வன் (பாகம் - 1 & 2)

புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள்

சிறுவர்க்கான அறிவியல் ஆய்வு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91