வெய்யோனின் வேந்தன்

வெய்யோனின் வேந்தன்

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: ஶ்ரீமதி (srimathi )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 596
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.650
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தில்லையழகி இளவேணியின் கனவு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெய்யோனின் வேந்தன் (தீயவன் எனத் தூற்றப்படும் தூயவன் ) – (வரலாற்று நாவல்)

    எனது ஊரில் திருவிழா காலங்களில் நடத்தப்படும் கூத்துகளை பார்த்து முதன்முதலில் இராமயணத்தை அறிந்து கொண்டேன் . அந்த நாடகங்களில் சிதையை இராவணன்  கடத்தி சென்று இலங்கையில் சிறை வைத்தாலும் அவளுக்கு சிறு துன்பம் தரும் செயலை செய்யாமலும் அவளது கற்பிற்கு சிறு இழுக்கும் உண்டாக்காமலும் அதே சமயத்தில் தனது ஒழுக்கத்தினால் இராவணன் எனது சிந்தனையில் ஆசனமிட்டு நாயகனாக அமர்ந்துகொண்டார்.

    ஒரு அரசன் தனது ஆட்சிக்கு உட்பட்ட தனது நாட்டில் தன்னால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற அதிக ஈரம் கொண்டிருந்தும் சீதையின் கற்பிற்கு கடுகளவும் பங்கம் விளைவிக்காமல் கண்ணியம் காத்த இராவணன் எனக்கு நாயகனாக தெரிந்தார். என் மனதிலும் மதியிலும் நாயகனாக தோன்றிய இராவணனை இவ்வுலகிற்கும் நாயகனாக காண்பிக்க வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடே ‘ வெய்யோனின் வேந்தன் ‘ என்ற இப்புதினம்.

  • இந்த நூல் வெய்யோனின் வேந்தன், ஶ்ரீமதி அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெய்யோனின் வேந்தன், ஶ்ரீமதி, srimathi , Varalatru Novel, வரலாற்று நாவல் , srimathi Varalatru Novel,ஶ்ரீமதி வரலாற்று நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy srimathi books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஶ்ரீமதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தில்லையழகி

தில்லையில் தீயவன் (இரண்டு பாகங்கள்)

வயமான் வாள்வரி

வாரணத் தலைவன் (பாகம் - 1 & 2)

உத்தம சோழனின் உத்தம மைந்தன்

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு - Sivagamiyin Sabadham Matrum Paarththiban Kanavu

வீரயுக நாயகன் வேள்பாரி (பாகம் 1, 2) - Veerayuga Nayagan Velpari (Pagam 1, 2)

உடையார் (பாகம் - 4) - Udaiyar (History of Cholas - Part 4)

ராணி மங்கம்மாள் - Raani Mangammaa

பேரழகி லவீனியா

பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்

சிங்கை நகரத்து சிம்மாசனம்

மேற்கே ஓர் சூரியன்

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

சோலைமலை இளவரசி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண் வானவியல் அறிஞர்கள்

மலைச் சிகரம் (நா.பா.வின் நெடுங்கதைகள் வரிசை - 1)

ஆரிய மாயை - Arya Mayai

புத்திசாலிப் புதிர்கள்

ஆனந்த கிருஷ்ணன் (துப்பறியும் நாவல்)

மேற்கிலும் மறையாத சூரியன்

அமோகவர்ஷன்

சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்)

அறிஞர் அண்ணாவின் வர்ணாசிரமம்

ருத்ர அசுவத்தாமா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91