குலசேகர ராஜா

குலசேகர ராஜா

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: பா. மோகன் (P. Mohan)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 424
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.420
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்திர தனுசு சிங்கை நகரத்து சிம்மாசனம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குலசேகர ராஜா (வரலாற்று நாவல்)

    நெல்லைச் சீமையில் உலாவரும் பல மன்னர்களின் வரலாறுகள் கதை பாடல்களாகவும் வில்லுப்பாட்டாகவும் பாடப்பட்டு வந்து இன்று பல கதைகள் அளிக்கப்பட்டுப் போயின.

    பேராசிரியர் வானமாலை அவர்கள் தொகுத்துத் தந்த ஐவர் ராஜாக்கள் கதை என்ற கதைப்பாடல் அப்படி ஒரு நூலாக எனக்குக் கிடைத்தது. அதில் நெல்லை நகரின் சுற்றுப்புறங்களை ஆண்டு வந்த ஐந்து மன்னர்களின் வரலாறு தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் கதைப் பாடலாகத்தான் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் வள்ளியூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த குலசேகரராஜா என்ற மன்னரின் வரலாறு மிகவும் என்னை கவர்ந்தது. அவரின் வாழ்கையில் காதலும் வீரமும் போட்டி போட்டுக் கொண்டு அணிவகுத்து நின்றன.

    அதிலும் கன்னடிய நாட்டைச் சேர்ந்த ஒரு இளவரசி அவரின் ஓவியத்தைப் பார்த்தே காதலித்து அவரையே மணக்க வேண்டுமென்று தன் தந்தையிடம் கூறி, அதற்காக நடந்த போராட்டங்களும் காதலும் வீரமும் நிறைந்த வரலாறுதான் குலசேகரராஜா என்ற இந்த நாவல்.

  • இந்த நூல் குலசேகர ராஜா, பா. மோகன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குலசேகர ராஜா, பா. மோகன், P. Mohan, Varalatru Novel, வரலாற்று நாவல் , P. Mohan Varalatru Novel,பா. மோகன் வரலாற்று நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy P. Mohan books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பா. மோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கங்கை கொண்டான் காதலி

தென்பாண்டிச் செல்வன் (பாகம் - 1 & 2)

தூமணி மாடம் - Thoomani Maadam

சோழத்தாண்டவம்

பாண்டி நாட்டு பைங்கிளிகள்

பாண்டி நாட்டு பைங்கிளிகள் - Paandi Naattu Paingiligal

கங்கை கொண்டான் காதலி - Gangai Kondaan Kadhali

ஆலவாய் வல்லபன்

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


உத்தம நந்தினி (பாகம் 2)

மகாபாரதம்

வாளின் முத்தம்

பாண்டியன் உலா

பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 2 புத்தகம்

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

உடையார் (பாகம் - 1) - Udaiyar (History of Cholas- Part 1)

ராணி நீலவல்லி

பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்

பாண்டிமாதேவி - Paandima Devi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குமரிக் கோட்டம்

பாடாத பல்லவிகள் நாடகம்

பிரமை

என்றே புன்னகைக்கிறாய்.. (கலைஞருடன் ஓர் உரையாடல்)

இலக்கியச் சுடர் - Ilakiya Sudar

தகடூரான் தமிழ் நெஞ்சம்

செம்மொழி உள்ளும் புறமும்

மௌனம் சுமக்கும் வானம்

அறிஞர் அண்ணாவின் சமுதாயப் புரட்சி நாடும் ஏடும் - Arignar Annavin Samuthaaya Puratchi Naadum Yedum

புதிய வரலாறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91