சோழ வானவில் அதிராஜேந்திர சோழர்

சோழ வானவில் அதிராஜேந்திர சோழர்

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: உளிமகிழ் ராஜ்கமல் (Ulimagizh Rajkamal)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ரேவா இன்னும் விடியவில்லை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிற்காலச் சோழர் வரலாற்றில், முதலாம் இராஜேந்திரரின் கடைசி மைந்தரான வீரராஜேந்திரருக்குப் பிறகு, அவரது மைந்தரான அதிராஜேந்திரரோடு, சோழவம்சத்தின் நேரடி ஆட்சி முடிவிற்கு வருகிறது.ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அரசராகப் பதவியேற்ற சில திங்கள்களுக்குள்ளேயே, அதிராஜேந்திரர் மரணமடைந்தது, ஒரு பெரும் புதிராகவே இருக்கிறது இன்றுவரை..!
    அதேபோல், நேரடி வாரிசுகளான அதிராஜேந்திரரின் தம்பி, மற்றும் இரண்டாம் இராஜேந்திரரின் மகன்கள், பேரன்கள் என எத்தனையோபேர் இருக்க, இராஜேந்திரரின் மகள் வயிற்றுப் பேரனான குலோத்துங்கனிடம் சோழ ஆட்சி எப்படி ஒப்படைக்கப்பட்டது என்பதும் இன்றுவரை வரையறுக்கமுடியாததாகவே இருக்கிறது.
    இந்த இரண்டு விஷயங்களும், இப்படி நடந்திருக்கலாம் என எனக்குத் தோன்றிய வகையில், விடைகாண முற்பட்டதே, இந்த 'சோழ வானவில்' புதினம்.கற்பனைப் பாத்திரங்களை இயன்றவரை எனது புதினத்தில் தவிர்த்துவிடும் நான், அவசியம் என்பதால், “வனமோகினி” என்ற ஒரே ஒரு பாத்திரத்தினை மட்டும் இப்புதினத்தில் கற்பனையாக்கியுள்ளேன். மற்ற அனைவரும் கல்வெட்டில் காணப்பட்டு, அதிராஜேந்திரர் காலத்தில், அவரோடு வாழ்ந்தவர்களே..!

  • இந்த நூல் சோழ வானவில் அதிராஜேந்திர சோழர், உளிமகிழ் ராஜ்கமல் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சோழ வானவில் அதிராஜேந்திர சோழர், உளிமகிழ் ராஜ்கமல், Ulimagizh Rajkamal, Varalatru Novel, வரலாற்று நாவல் , Ulimagizh Rajkamal Varalatru Novel,உளிமகிழ் ராஜ்கமல் வரலாற்று நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Ulimagizh Rajkamal books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (உளிமகிழ் ராஜ்கமல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மேற்கே ஓர் சூரியன்

பழுவேட்டரையர்கள்

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் (பாகம் I, 2)

கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்

ஆலமர் செல்வன் உடனுறை அழகிய மணவாளர்

சோழ நிவந்தம்

கேரளாந்தகன் இராஜராஜன்

சோழேந்திர சிம்மன் இராஜேந்திர சோழன்

சிநேக நந்தி (இரண்டாம் நந்திவர்மன்)

இராஜகேசரி ஆதித்த சோழன்

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


பள்ளி கொண்ட பெருமாள் (பாகம் - 1 & 2)

இலங்கை வேந்தன் எல்லாளன் - Ilangai Venthan Ellalan

சிந்து இளவரசி

தில்லையில் தீயவன் (இரண்டு பாகங்கள்)

பொன்னியின் செல்வன் - பாகம் 4 - Ponniyen Selvan - Part IV

கண்டராதித்தன் காதல்

கல்கியின் சிவகாமியின் சபதம் (சிறுவர்களுக்காக) - Kalkiyin Sivagamiyin Sabatham (SIruvarkalukkaaka

சக்கரக்காலன் அல்லது பயணக் காதலன் - Sakrakaalan Alladhu Payana Kadhalan

மாறவர்மன் காதலி - Maravarman Kadhali

தென்பாண்டிச் செல்வன் (பாகம் - 1 & 2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பூங்குழலி (காவியம்)

எல்லோரும் வாழ்வோம்

சீன பல்லவன் (இரண்டு பாகங்கள்)

நாடகத் தமிழ்

பூங்கொடி (காவியம்) - Poongodi(Kaaviyam)

போரும் அமைதியும் (மூன்று பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்) - Porum Amaithiyum (Mundru pagamum)

இது உங்களுடைய கதை அல்ல

புதிய பொலிவு

பூக்காத மலர்

வாடகை வீடு புன்னகைச் சுவை நாடகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91