வ.உ.சி வியத்தகு ஆளுமை

வ.உ.சி வியத்தகு ஆளுமை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முனைவர் ப. சரவணன் (Munaivar P. Saravanan)
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் (M.J. Publication House)
ISBN :
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பரிதிமாற் கலைஞர் தமிழ்க்காற்றின் உயிரோசை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய சுதந்திரப் போராட்டக்காரர்களைப் பற்றி அறியும்போது மிதவாதியா? தீவிரவாதியா? என்றதொரு வகைப்பாடு தேவைப்படுகிறது. மிதவாதிகளைத் ‘தியாகிகள்’ என்றும் தீவிரவாதிகளை ‘வீரர்கள்’ என்றும் குறிப்புணர்த்திக் கொள்கிறோம். சுதந்திரப் போராட்டக்காரர்களுள் சிலரை மட்டும் அந்த இரண்டு வகைக்குள்ளும் வகைப்படுத்த முடியாது. அவர்களுள் ஒருவர் வ.உ.சி. 

     பிரிட்டிஷ்காரர்களை விரட்டியடிக்க வ.உ.சி. தேர்ந்தெடுத்தபாதை மிதவாதம் என்ற பனிப்பாதையும் அல்ல, தீவிரவாதம் என்ற இரத்தப் பாதையும் அல்ல. இரண்டுக்கும் இணையாகச் செல்லும் ஒரு புதுப்பாதை. அது பணப்பாதை. ஆனாலும் அது மிதவாதப் போக்குதான். வ.உசி.  மிதவாதிதான். 

    பெருமளவிலான பணமுதலீட்டில் பிரிட்டிஷாருக்குப் போட்டியாக வணிகம்செய்து, வணிகத்திற்காக இந்தியாவுக்கு வந்த அவர்களை வணிகத்தாலே விரட்டியடிக்க பணக்காரரான வ.உ.சி. திட்டமிட்டார். தன்னுடைய பெருஞ்சொத்துக்களை விற்றுப் பல வகையில் செயல் பட்டார். பிரிட்டிஷாரைப் பணத்தால் அடித்த வ.உ.சி. ஒரு மிதவாதிதான்.
  • இந்த நூல் வ.உ.சி வியத்தகு ஆளுமை, முனைவர் ப. சரவணன் அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வ.உ.சி வியத்தகு ஆளுமை, முனைவர் ப. சரவணன், Munaivar P. Saravanan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Munaivar P. Saravanan Valkkai Varalaru,முனைவர் ப. சரவணன் வாழ்க்கை வரலாறு,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், M.J. Publication House, buy Munaivar P. Saravanan books, buy M.J. Publication House books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் ப. சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விடுதலையின் விலை உயிர்

தெனாலிராமன் அறிவு சார்ந்த கதைகள்

டீம் ஒர்க்

நாவல் வரலாறும் சில ஆளுமைகளும்

இரும்புப் பூக்கள் (புகழ்பெற்ற பெண்களின் வாழ்க்கை வரலாறு)

விழிப்புணர்வு

ஈசாப் நீதி சார்ந்த கதைகள்

கார்ப்ரேட் கலாச்சாரம்

பண்டைய வல்லரசுகள்

சிந்தனைச் சிறகுகள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு - Nabigal NaayagamVazhkkai Varalaru

கவிஞர் கண்ணதாசனின் வனவாசம் (DVD வடிவில்)

கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர்

செங்கிஸ்கான் - (ஒலிப் புத்தகம்) - Genghis Khan

பாரக் ஒபாமா

கருணை தெய்வம் அன்னை தெரசா

தளவாய் அரிய நாதர் - Thalavaai ariya naadhar

கணக்கும் வழக்கும்

செங்கிஸ்கான்

THE TEXTILE KING

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விழிப்புணர்வு

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

நாகேஷின் நகைச்சுவைக் கதைகள் (படங்களுடன்)

புனைவுலகில் பா. ராகவன்

பொண்ணு படிச்சு என்ன பண்ண போறா?

குழியானை

மாமனிதர்களின் மகத்தான காலம்

ஸ்மார்ட் ஒர்க்

அக்பரும் பீர்பாலும்

எல்லோரும் எழுதலாம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91