விளக்கின் கீழே விதை பாகம் 1 - Vilakkin Kizhae Vidhai

Vilakkin Kizhae Vidhai - விளக்கின் கீழே விதை பாகம் 1

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எம்.ஏ. சலாம் (M.A. Salam)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184021066
Pages : 206
பதிப்பு : 5
Published Year : 2008
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முல்லாகதைகள், நீதிபோதனை, பழங்கதைகள்
வாழ்க்கை எனும் சாலையிலே குஷ்வந்த் சிங் ஜோக்ஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முல்லா நஸ்ருத்தீன் ஒரு முறை இனி நான் மது அருந்துவதே இல்லை என்று சத்தியம் செய்து கொண்டார். முடிவு செய்த பிறகு ஒருநாள் மதுக்கடையின் முன் செல்ல நேரிட்டது. மனம் தள்ளாடியது. ஏதாவது ஆகட்டும் இனி நான் குடிக்கப் போவதில்லை என்று அவர் கூறிக் கொண்டே கொஞ்சம் முன்னேறிச் சென்றார். ஒரு இருபதடி சென்றிருப்பார். தம் முதுகையே தட்டி, சபாஷ் நஸ்ருத்தீன். மதுக்கடைக்கு முன் சென்றும் நீ மது அருந்தாமல் மிகத் துணிச்சலாக முன்னேறி விட்டாயே, பரவாயில்லை. அந்த மகிழ்ச்சியில் நாம் போய் மது அருந்தலாம் என்று கூறி அன்று இரட்டிப்பாக மது அருந்தினார். சத்தியம் செய்யும் அனைவர் வாழ்விலும் இவ்வாறு ஏற்படுவதுண்டு. கோயிலில் சென்று பிரம்மசாரியத்தை ஏற்பதாக சத்தியம் செய்த அடுத்த வினாடியே கண்முன் ஒரு அழகான பெண் தோன்றுவாள். உங்கள் சத்தியங்கள் கூட சுவையைக் கூட்டுவனவாகவே அமைந்து விடுகிறது. பெண்ணை வெறுக்கிறீர்கள். பிரம்மச்சாரியத்தை ஏற்பதாக சத்தியம் செய்த அடுத்த வினாடியே ஓர் அற்புதமான சுவை அந்தப் பெண்ணிலே தோன்றி விடுகிறது. உணவு வகைகளில் சலிப்பு ஏற்படும்போது பட்டினி கிடக்கிறீர்கள். அந்த பட்டினியே மீண்டும் அதில் சுவையை கிளப்பி விடுகிறது. மாற்றமான எல்லா காரியங்களிலும் சுவை கூடிவிடுகிறது.

  • This book Vilakkin Kizhae Vidhai is written by M.A. Salam and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் விளக்கின் கீழே விதை பாகம் 1, எம்.ஏ. சலாம் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vilakkin Kizhae Vidhai, விளக்கின் கீழே விதை பாகம் 1, எம்.ஏ. சலாம், M.A. Salam, Kathaigal - Tamil story, கதைகள் , M.A. Salam Kathaigal - Tamil story,எம்.ஏ. சலாம் கதைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy M.A. Salam books, buy Kannadhasan Pathippagam books online, buy Vilakkin Kizhae Vidhai tamil book.

ஆசிரியரின் (எம்.ஏ. சலாம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மீண்டும் சூஃபி கதைகள் - Meendum Sufi Kadhaigal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பஞ்ச தந்திரக் கதைகள்

ஆகாயத்தில் ஆரம்பம்

வேட்டை ஆரம்பம்

யோகி ராம்சுரத்குமார்

அனைவரும் படிக்க ஈசாப் கதைகள் 100 - Anaivarum Padikka Aesop Kathaigal 100

ஆகாயத் தொட்டில்

கடிதத்தால் வந்த சண்டை - Kadithathaal Vantha Sandai

பூங்குயில் சிறுவர் பாடல்கள் - Poonguyil Siruvar Paadalgal

கைலாஷில் ஒரு கொலையாளி - Kailashil Oru Kolaiyaali

சிந்திக்க வைக்கும் விநோதக் கதைகள் - Sindhikka Vaikkum Vinodha Kadhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சீனத்து சமையல் சைவம்

15 நாட்களில் மைக்ரோசாஃப்ட் விஷூவல் பாக்ஸ் புரோ

தாகூர் கதைகள் - Tagore Kadhaigal

மூச்சுக் கலை யோகிகள் கடைப்பிடித்த சுவாச அறிவியல் - Muchukkalai

அறிவியல்பூர்வமான மூச்சுக் கலை - Ariviyal Poorvamana Moochukalai

ஊட்டச்சத்து சமையல்

15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 3

கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் அறிவியல்

கலீல் ஜிப்ரானின் பைத்தியக்காரன்

சிறகடிக்கும் பறவை - Siragadikkum Paravai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91