மௌனப் பிள்ளையார்

மௌனப் பிள்ளையார்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சாவி (Saavi)
பதிப்பகம்: மஹாலக்ஷ்மி பதிப்பகம் (Alliance Publications)
ISBN :
Pages : 112
பதிப்பு : 2
Published Year :
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிவகாமியின் செல்வன் திருக்குறள் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர். அத்தனை தமிழர்களும் அறிந்த எழுத்தாளர் சாவி. பேராசிரியர் கல்கி அவர்களிடம் பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கியவர். கல்கி, ஆனந்த விகடன் இவ்விரு பத்திரிகைகளிலும் நீண்டநாள் பணியாற்றி அனுபவம் பெற்ற பின் தினமணி கதிர் ஆசிரியர் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியவர். கலைஞர் மு. கருணாநிதி, குங்குமம் வார இதழைத் தொடங்குவது என்று முடிவு செய்தபோது, அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்கும்படி கலைஞர் அழைத்தது ஆசிரியர் சாவியைத்தான். ஓராண்டு காலம் அந்த இதழைச் சிறப்பான முறையில் நடத்தி கலைஞரிடம் ஒப்படைத்த பிறகு சொந்தப் பத்திரிகை தொடங்கும் முடிவில் விலகினார். 1979-ல் சாவி வார இதழைத் தொடங்கினார். இன்று புகழ் பெற்று விளங்கும் பல எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. உலக நாடுகள் பலவற்றைப் பலமுறை சுற்றிப் பார்த்தவர். வைகாளியில் மகாத்மாஜியோடு கூடவே கிராமம் கிராமமாக நடந்து சென்று அந்த அனுபவங்களை "நவகாளி யாத்திரை' எனும் தலைப்பில் கல்கியில் எழுதினார். அந்தக் கட்டுரைகளைப் படித்த ஆசிரியர் கல்கி 'தார்மிகக் கட்டுரைகள்' என்று தமது முன்னுரையில் பாராட்டியுள்ளார். வாஷிங்டனில் திருமணம்' என்ற இவரது நகைச்சுவை நவீனம் தமிழ் வாசகர்களின் பரபரப்பான வரவேற்பைப் பெற்றது. இதுவரை இரண்டு லட்சம் புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளன. தலைவர் காமராஜரிடம் நெருங்கிப் பழகியவர். தேசியப் போராட்டத்தில் ஈடுபட்டு 1942-ல் ஒன்பது மாத காலம் சிறைவாசம் புரிந்தவர்.

  • இந்த நூல் மௌனப் பிள்ளையார், சாவி அவர்களால் எழுதி மஹாலக்ஷ்மி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மௌனப் பிள்ளையார், சாவி, Saavi, Kathaigal - Tamil story, கதைகள் , Saavi Kathaigal - Tamil story,சாவி கதைகள்,மஹாலக்ஷ்மி பதிப்பகம், Alliance Publications, buy Saavi books, buy Alliance Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (சாவி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தெப்போ - 76

நவகாளி யாத்திரை (கோபுலு ஓவியங்களுடன்)

நவகாளி யாத்திரை

வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

திருக்குறள் கதைகள்

நவகாளி யாத்திரை

விசிறி வாழை

வத்ஸலையின் வாழ்க்கை

உலகம் சுற்றிய மூவர்

காலேஜ் ரோட் காதலி

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


செவ்வல்லி

பண்புக் கதைகள் - Panbu Kadhaigal

உலகப் புகழ்பெற்ற பீர்பால் கதைகள் - Ulaga Pugalpetra Birbal Kathaigal

ரயிலைத் திருடியவள்

கல்லைப் பிசைந்து கனியாக்கும் கதைகள்

பொன்னி

அறம் (உண்மை மனிதர்களின் கதைகள்) - Aram Unmai Manithargalin Kathaigal

சமுதாய சாட்சிகள்

உலகம் சுற்றிய மூவர்

உயிர்குரல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாய்லாந்து

குழந்தைக் கல்வியின் ரகசியம்

என்னுரை

புது மெருகு

காலேஜ் ரோட் காதலி

சிறுவர்களுக்கான நகைச்சுவை நாடகங்கள்

வேணீ சம்ஹாரம் (சமஸ்கிருத நாடக வரிசை)

அற்புதத் திருவந்தாதி

ரமாபாய் சரஸ்வதி

ரவீந்திரநாத் டாகுர் கடிதங்கள் - Rabindranath Tagore Kadithangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91