பினீஷியப் பெண்கள் (யூரிபிடிஸ்)

பினீஷியப் பெண்கள் (யூரிபிடிஸ்)

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: ஸ்டாலின் (Stalin)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 135
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நூலக மேலாண்மை இருள் என்பது குறைந்த ஒளி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கிரேக்க இலக்கியக் கோட்பாட்டை - தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல் -சிந்திப்பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல் - கண்ணீர்த் துளிவர உள்ளுருக்குதல் - என்று பாரதியார் மொழிபெயர்த்துக் கூறுவதற்கு ஏற்ப இலக்கியச் செறிவுடைய இந்த பினீஷியப் பெண்கள் நாடகம் படிப்போரின் உள்ளத்தை நெக்குருக வைத்துப் பெருக்கெடுக்கும் கண்ணீரால் அவர்களுடைய ஆன்மாவை நீராட்டி மென்மையாக்கும் திண்மை வாய்ந்தது. இலக்கியச் சுடர் ஒளிரும் இணையில்லா கிரேக்க நாடகங்களை நல்ல தமிழில் மொழிபெயர்த்துத் தமிழ்நாடக இலக்கிய வரலாற்றினுக்குப் பொலிவூட்டும் என் இனிய நண்பர் ஸ்டாலின் அவர்களுடைய அரிய முயற்சியின் வரிசையில் இப்பொழுது வெளிவருவது யூரிபிடிஸின் இந்த பினீஷியப் பெண்கள் நாடகம். இதுவரை 16 கிரேக்க நாடகங்களை நல்ல தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் ஸ்டாலின் அவர்களின் இந்த அயரா தமிழ்ப்பணி அடுத்த கிரேக்க நாடகத்தை மொழிபெயர்க்கும் அரிய முயற்சிக்கு இவரை வழிநடத்திச்சென்று தமிழ்நாடக இலக்கிய வரலாற்றை மேலும் மெருகேற்றும் என்பது திண்ணம்.

  • இந்த நூல் பினீஷியப் பெண்கள் (யூரிபிடிஸ்), ஸ்டாலின் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பினீஷியப் பெண்கள் (யூரிபிடிஸ்), ஸ்டாலின், Stalin, Nadagam, நாடகம் , Stalin Nadagam,ஸ்டாலின் நாடகம்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy Stalin books, buy Annam - Agaram books online, buy tamil book.

ஆசிரியரின் (ஸ்டாலின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அல்கெஸ்டிஸ் (யூரிபிடிஸ்)

ஹிப்பலிடஸ் (யூரிபிடிஸ்)

வானொலி தமிழ் நாடக இலக்கியம்

மெடீய (யூரிபிடிஸ்)

கிரேக்கக் கலை மரபு - Kireakkak Kalai Marabu

கிரேக்கச் சிந்தனை மரபு

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


மோலியேரின் நகைச்சுவை நாடகங்கள்

ஈர விழிகள் - Eera Vizhigal

ஊர்வசி

அகிலா

மிருச்சகடிகம் (சமஸ்கிருத நாடக வரிசை)

வெரோனா நகரத்தின் கனவான்கள் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

அறிவுடைநம்பியும் அற்புத விளக்கும்

சாகாத இலக்கியங்களின் சரித்திரங்கள் - Saagaadha Ilakkiyangalin Sariththirangal

கதவுகளைத் திறந்து விடுங்கள்

சோளக்காட்டு பொம்மைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பழந்தமிழர் வாழ்வில் காதல் - Pzhnthamizhr Vaazhvil Kaadhal

பட்டாம்பூச்சி மனசு

காலத்தை வென்ற கவிஞர்கள் - Kaalaththai Venra Kavijnarkal

ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் - Oru Dhalith Oru Adhikaari Oru Maranam

கி.ரா. என்னும் மானுடம்

வேதபுரத்தார்க்கு (கி.ரா வின் சுயசரிதப் புது நாவல்)

காட்டுப் பூவின் வாசம்

கி. ராஜநாராயணன் கடிதங்கள்

சங்க இலக்கியப் பொன்மொழிகள் - Sanga Ilakkiyap Ponmozhikal

குடவாயிற் கோட்டம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91