உலகின் வியத்தகு பாலங்கள்

உலகின் வியத்தகு பாலங்கள்

வகை: பொது அறிவு (Pothu Arivu)
எழுத்தாளர்: பேரா. பு.சி. இரத்தினம் (Dr.P.C.Rathinam)
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
ISBN :
Pages : 324
பதிப்பு :
Published Year :
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உலகின் மிக அழகிய கலங்கரை விளக்கங்களும் பெரிய துறைமுகங்களும் மரபுப் பொறியியலில் மகத்தான முன்னேற்றங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘உலகின் வியத்தகு பாலங்கள்' எனும் கைப்பிரதி நூலை முனைவர் பு.சி. இரத்தினம் அவர்கள் என் கையில் தந்தபோது, இவ்வளவு வியத்தகு பாலங்கள் உலகில் மிளிர்ந்து வரலாற்றுச் சின்னங்களாக விளங்கி வருகின்றனவா என்ற ஏற்றமிகு எண்ணந்தான் என் மனதில் தோன்றி எழுச்சியும், விழிப்புணர்வும் ஏற்படுத்தியது. இங்கு கூறப்பட்டுள்ள 63 பாலங்களைத் தவிர இன்னும் எத்தனையோ பாலங்கள் இருக்கக்கூடும் என்னும் உணர்வும் என் மனதில் உந்தியது. காவிரியின் குறுக்கே குடகில் உள்ள ஆடுதாண்டு பாலமும், கங்கையின் குறுக்கே ரிஷிகேஷில் உள்ள இராமர்துர்க், இலக்ஷ்மண்துர்க் பாலங்களும் என் கண்முன்னே தோன்றி நிலைகுத்தி நிற்கின்றன.
    ஆசிரியர் கூறுவதுபோல பாலங்கள் இரு கரைகளை மட்டுமின்றி இரு தீவுகளையோ, இரு பெருநிலப் பகுதியாம் கண்டங்களையோகூட இணைத்து மனித உயிர்கள் மட்டுமின்றி பிற உயிர்களும் பிழைக்க உதவுகின்றன என்று நினைக்கும்போது பாலங்களின் பயன்பாடு பெரிது பெரிது என கருதத் தோன்றுகிறது.

  • இந்த நூல் உலகின் வியத்தகு பாலங்கள், பேரா. பு.சி. இரத்தினம் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உலகின் வியத்தகு பாலங்கள், பேரா. பு.சி. இரத்தினம், Dr.P.C.Rathinam, Pothu Arivu, பொது அறிவு , Dr.P.C.Rathinam Pothu Arivu,பேரா. பு.சி. இரத்தினம் பொது அறிவு,மணிமேகலை பிரசுரம், Manimegalai Prasuram, buy Dr.P.C.Rathinam books, buy Manimegalai Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (பேரா. பு.சி. இரத்தினம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகின் புகழ்பெற்ற கடிகார கோபுரங்களும் நினைவுச் சின்னங்களும்

மொரீசியசு நாடும் சைவத் தமிழ் மாநாடும்

உலகின் மிக அழகிய கலங்கரை விளக்கங்களும் பெரிய துறைமுகங்களும்

அமெரிக்க-இந்திய மக்களின் வாழ்வும் பண்பாடும் ஓர் ஒப்பீடு - America-India Makkalin Vazhvum Panpadum Or Oppitu

மற்ற பொது அறிவு வகை புத்தகங்கள் :


Handy Encyclopedia Of General Knowledge

மாணவர்களுக்கான பொது அறிவு இந்தியா

போட்டித் தேர்வுக்கான பொது அறிவு ஒரு வரிச் செய்திகள் - Poatti Thervukaana Pothu Arivu Oru Vari Sithigal

இந்தியா முழு விளக்க வரலாறு

கற்பித்தலில் புதிய உத்திகள் (சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சி புத்தகம் - பாகம் 1)

மாணவர்களுக்கான பொது அறிவு உலகம்

வாழ்க்கைக்கு உதவும் வசீகர 300 பொது அறிவுத் தகவல்கள் - Vaazhkkaikku Udhavum Vaseegara 300 Podhu Arivu Thagavalgal

உலகின் மிக அழகிய கலங்கரை விளக்கங்களும் பெரிய துறைமுகங்களும்

இந்திய குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் - India Kudiyarasu Thalaivargalum Pirathamarkalum

உலகிலேயே பெரிய்ய தகவல்கள் - Ulagileye Periya Thagavalgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் 1966 முதல் 1985 வரை - Manimegalai Vaakiya Panchaangam (1966 Muthal 1985 Varai)

தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம்

உங்களைக் குறை கூறுகிறார்களா?

தமிழகப் பொதுச் சுகாதாரச் சட்டங்கள்

நாடகவடிவில் நளவெண்பா

கடவுளைப் படைத்தது யார்? - Kadavulai Padaithathu Yaar?

மிருதங்கம் மற்றும் கஞ்சிரா வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் - Mirudhangam Mattrum Kanjira Vaasikka Kattrukkollungal

புதுமணத் தம்பதிகள் கையேடு

மனநல மருத்துவத்தில் புதிய செய்திகள்

நம்மால் முடியாதது எது?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91