இதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும்

இதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788184935806
Pages : 144
பதிப்பு :
Published Year : 2010
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், மருத்துவ முறைகள்
ஆஹா, யோகா! செக்ஸ் ரகசிய கேள்விகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இதயத்தின் நலனுக்கு புகை, மது, சுற்றுப்புறச் சீர்கேடு என்று பல எதிரிகள் இருந்தாலும் உணவின் மூலமாக உடலில் சேரும் கொழுப்புதான் பிரதான வில்லனாக இருக்கிறது. கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு தேவையான அளவு உடலில் சேரும் வகையில், உணவுமுறையை மாற்றி அமைத்துக்கொள்வதன் மூலம், இதய ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள முடிவதோடு, மரண அபாயத்தில் இருந்து தப்பிக்கவும் முடியும் என்கிறது இந்தப் புத்தகம். மேலும்,

    கொழுப்பால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
    இதயத்துக்கு நல்ல உணவு எது? கெட்ட உணவு எது?
    பால் பொருள்களால் இதயத்துக்குப் பாதகமா சாதகமா?
    அசைவ உணவுகள் இதயத்துக்கு ஏற்றவையா?.

    போன்றவை உள்பட, இதயத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு உணவு முறையில் கொண்டு வர வேண்டிய மாற்றங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்தப் புத்தகம். இதயத்தைப் பாதுகாக்க நினைப்பவர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவுகளின் செய்முறை விளக்கமும் இதில் அடங்கியுள்ளது.

  • இந்த நூல் இதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார், Doctor D. Muthuselvakumar, Maruthuvam, மருத்துவம் , Doctor D. Muthuselvakumar Maruthuvam,டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy Doctor D. Muthuselvakumar books, buy Nalam Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கறிவேப்பிலைச் செடியும் நெட்டிலிங்க மரங்களும் - Karivepilai Sediyum Netilinga Marangalum

ஆசிரியரின் (டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இனிதே இல்லற சுகம் பெற... - Inithae Illara Sugam Pera..

தூரிகைக்குத் தெரிவதில்லை - Thoorigaikku Therivathillai

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.4 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 4

சார்ஸ் நவீன சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும் - Chars.Naveena Sigichaihalum Thaduppu Muraigalum

பாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும் - Baliyal Vakragangalum Theervugalum

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.8 - Angila Marunthugalum Payanpaduthum Muraigalum Part 8

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.3 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 3

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.6 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 6

ஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும் - Aanmai Kuraipaatirkana Unavum Marunthugalum

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.9 - Aangila Marunthugalum Payanpaduthum Muraigalum(Part 9)

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


மக்கள் நலன்... மருத்துவ அறிவு... - Makkal Nalan…Maruthuva Arivu…

தமிழ் முறையில் மன அக்கு பங்சர் (பாகம் - 2)

ஆரோக்கிய வாழ்விற்கு ஹெல்த் டிப்ஸ்

நோயும் சிகிச்சையும்

காது மூக்கு தொண்டை நோய்களுக்கு இயற்கை வைத்தியம்

கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam

மலச்சிக்கலைத் தீர்க்க 6 வழிகள் - Malachikalai Theerka 6 Valigal

Always ஆரோக்கியம்

சுற்றமும் சூழலும் நட்பும்

நோயற்ற வாழ்விற்கு இயற்கை மருத்துவம் - Noyattra Vaazhvirku Iyarkai Maruththuvam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்த ரகசியம் - Siddha Ragasiyam

பிரசவகால பாதுகாப்பு - Pirasava Kaala Paadhukaappu

தலைசுற்றல் தவிர்ப்போம் வெர்டிகோ - Thaliasutral Thavirpoam Vertico

பெண் மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை - Pen : Madhavilakku Muthal Menopause Vara

அம்மா அப்பா ஆகணுமா? - AmmaAppa Aganumaa?

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - Gnabagam Varuthae! Gnabagam Varuthae!

இதயமே இதயமே - Idhayamae Idhayamae

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி - Sarkkarai Noi : Samaalippathu Eppadi?

ஆஹா, யோகா! - Aaha. Yoga

ஹோமியோபதி ஓர் எளிய இனிய மருத்துவம் - Homeopathy : Orr Eliya-Iniya Maruthuvam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91