மருந்து வாங்கப்போறீங்களா?

மருந்து வாங்கப்போறீங்களா?

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: இ.க. இளம்பாரதி (I.K. Ilambarathi)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788184935714
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
இளவரசனும் ஏழையும் வெண்புள்ளிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமீபத்தில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் போலி மருந்துகள் பற்றிய செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. இன்றைய காலகட்டத்தில், எல்லாவற்றிலும் கலப்படம், போலிகள் உருவாக்கப்படுவதைத் தடுப்பது என்பது நிச்சயம் முடியாததாகிவிட்டது. ஆனால், உயிரோடு தொடர்புடைய மருத்துவத்துறையில் மருந்துகள் தயாரிப்பில் போலிகள் உருவாவதுதான் அதிர்ச்சியான விஷயம். அந்தவகையில்,
    இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள மருந்துகள் என்னென்ன?
    மருந்துச் சந்தையில் இருக்கும் போலி மருந்துகள் என்னென்ன?
    மருந்து வாங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டி விஷயங்கள் என்னென்ன? ஒரு மருந்தினால் எத்தனை வகையான எதிர்மாறான விளைவுகள் மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படும்?
    என்பது உள்ளிட்ட மருந்துகள் குறித்து பல விஷயங்களை இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது. மேலும், நீங்கள் பயன்படுத்தும் மருந்து உங்களுக்கு, தீராத பக்கவிளைவுகளை ஏற்படுத்தினால் நீங்கள் யாரை, எப்படி, எங்கு அணுக வேண்டும் என்பதையும் புகார் மனுவுடன் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறது.

  • இந்த நூல் மருந்து வாங்கப்போறீங்களா?, இ.க. இளம்பாரதி அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மருந்து வாங்கப்போறீங்களா?, இ.க. இளம்பாரதி, I.K. Ilambarathi, Maruthuvam, மருத்துவம் , I.K. Ilambarathi Maruthuvam,இ.க. இளம்பாரதி மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy I.K. Ilambarathi books, buy Nalam Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி - Sarkkarai Noikku Muttrupulli

அற்புத ரெய்கி - Arputha Reiki

சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை - Saruma Noigal

பக்கவாதமா - Pakkavaadhama? Bayam Vendaam

உடம்பு சரியில்லையா - Udambu Sariyillaiyaa?

எல்லோருக்கும் குழந்தை சாத்தியம் - Ellorukkum Kuzhandhai Saathiyam

வயிறு நவீன சிகிச்சைகள் - Naveena Sigichaigal

உடலே நலமா - Udale Nalama?

மருந்துகளாகும் காய்-கனி-மூலிகைகளும் வைட்டமின்களும் (old book rare) - Marunthukalaagum Kai-Kani-Mooligaigalum Vitamingalum

சொறி - படை - சிரங்கு - Sori-Padai-Sirangu

ஆசிரியரின் (இ.க. இளம்பாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தோப்புக்கரணம் மூடப்பழக்கமா?

மருந்து வாங்கப் போறீங்களா? - marunthu vaankap poorinkalaa?

வெள்ளைச் சர்க்கரையும் சர்க்கரை நோயும் - Vellai Sarkaraiyum Sarkarai Noyum

நம்மைக் கொல்லும் கொசு விரட்டிகள் - Nammai Kollum Kosu Viratigal

இந்து சமய வாழ்வியல் முறை அனைவருக்குமானது

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


பிரசவகால பாதுகாப்பு - Pirasava Kaala Paadhukaappu

healthy soups

நலம் தரும் கீரை வைத்தியம் - Nalam Tharum Keerai Vaithiam

தாய்மை - Thaaimai

மரம் செடி கொடிகளிலே மருத்துவம்

நீரிழிவுக்கு நிகரற்ற வைத்தியம் - Neerizhivukku Nigarattra Vaiththiyam

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன? - Marthuva Aayvukkodangalil Nadappathu Enna

வைத்திய சதகம் - Agasthiyar Vaiththiya Sadhagam (Uraiyudan)

சித்த மருத்துவ அகராதி (க-கெள) தொகுதி 3 - Siddha Maruththuva Agarathi (ka-Kow)

சின்னஞ்சிறு மருத்துவங்கள் சொல்லும் ஆலோசனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனிதனை இயக்குவது மனமா மூளையா?

மேல் மாடி - Mael Maadi

பைல்ஸுக்கு பை பை! - Pileskku bye bye!

சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும் - Sarkkarai Noyaligalukkaana Unavum Unvau Muraigalum

நோய் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள் - Noi Theerkum Homeopathy Marundhugal

எல்லோருக்கும் குழந்தை சாத்தியம் - Ellorukkum Kuzhandhai Saathiyam

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி - Sarkkarai Noikku Muttrupulli

60 வயதுக்குப்பிறகு - 60 Vayadhukku Piragu…

ஊனமுற்றோருக்கான கையேடு - Oonamutrorukkaana Kaiyedu

ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அட்டகாசமான - ஆரோக்கியமான டயட் சமையல் - Diet Samayal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91