கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநல பாதிப்புகளும் தீர்வுகளும்

கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநல பாதிப்புகளும் தீர்வுகளும்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: டாக்டர் ம. லெனின் (Dr. M. Lenin )
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577690
Pages : 220
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.222
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உலகின் ஒப்பற்ற கட்டடக்கலைப் படைப்புகள் 1000 கேள்வி பதில்கள் உள்ளங்கையில் உடல் நலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைக்கு தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், கணினிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. அவற்றைக் கையாள்கிறவர்கள் அதிகரித்துவிட்டார்கள். காவல் பணியில் இருப்பவர்கள் தொடங்கிக் கட்டுமானப் பணிவரை எங்கும் கணினி, எதிலும் கணினி என்றாகிவிட்ட நிலையில்.....

    கணினிப் பணியில் ஈடுபட்டிருக்கும் பலருக்கும் ஏதாவது ஒரு வகையில் உடற்கோளாறு உருவாகிறது. இதற்குக் கணினிகள் காரணமா , பணியாற்றுகிற சூழ்நிலைகள் காரணமா என்று எவரும் ஆராய்ந்துகொண்டிருப்பதில்லை.

    சிலர் எந்தத் தொல்லையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறார்கள். சிலர் என்ன தொல்லை என்பதையே தெரிந்துகொள்ளாமல் வெளியில் சொல்லாமல் மவுனம் காக்கிறார்கள். விவரம் தெரிந்தவர்கள்மட்டும் தங்கள் உடல்நலனில் எந்தச் சிக்கலும் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
    கையாள்பவர்கள் முறையாகக் கையாண்டால்தான் உடல்நலம் கெடாமல் இருக்கும்.

    ஆகவே, பணியாளர்கள் முதற்கொண்டு பதவியில் இருப்பவர்கள்வரை தெரிந்துகொள்ள வேண்டிய, அவசியம் பின்பற்றவேண்டிய நுட்பங்கள் இங்கு ஏராளமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் படித்தால் பலன் உங்களுக்கு மட்டுமல்ல . உலகுக்கே!

  • இந்த நூல் கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநல பாதிப்புகளும் தீர்வுகளும், டாக்டர் ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநல பாதிப்புகளும் தீர்வுகளும், டாக்டர் ம. லெனின், Dr. M. Lenin , Ulaviyal, உளவியல் , Dr. M. Lenin Ulaviyal,டாக்டர் ம. லெனின் உளவியல்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Dr. M. Lenin books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகின் ஒப்பற்ற கட்டடக்கலைப் படைப்புகள் 1000 கேள்வி பதில்கள்

இந்தியாவின் ஒப்பற்ற கட்டடக்கலைப் படைப்புகள்

இவர்கள் வென்றது இப்படித்தான்

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி?

தன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதல் படி - Thannambikai Munetrathin Muthal Padi

மனமென்னும் சக்தி - Manamennum Shakthi

குடும்ப கவலைகளை முறியடிப்பது எப்படி? - Kudumba Kavalaikalai Muriyadippathu

அதர்வண வேதம் (நான்காவது வேதம்) - Adharvana Vaedham (Naangavadhu Vaedham)

நேரம் நல்ல நேரம் - Neram Nalla Neram

ஹிப்னாடிசம் மெஸ்மெரிசம் கற்றுக் கொள்ளுங்கள் - Hypnotism - Mesmerism Kattru Kollungal

என்றும் பயன் தரும் எளிய சில யோசனைகள் - Endrum Payan Tharum Eliya Sila Yosanaigal

ஆத்ம சக்தியைத் தனக்குத் தானே பயன் படுத்திக் கொள்வது எப்படி (Will Power) - Aathma Sakthi (Will Power)

வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 5 - Vaazhviyal Sindhanaigal Part 5

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொசிஷனிங் - Positioning

கார்வர் கதை கேளுங்கள் (கற்பதிலும் கற்பித்தலிலும் கண்டுபிடித்தலிலும் இவர்தான் நெம். 1) - Kaarvar Kathai Kelungal (Karpathilum Karpithalilum Kandupidithalilum Ivarthan No 1

வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள் - Vaaivittu Sirikka Vaalvyal Nagaichuvaigal

கே. பாலசந்தர் (வேலை டிராமா சினிமா) 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு - K.Balachandar( Velai Drama Cinema )37 Vayadhu Varaiyilana Vazhkai Varalaaru

பிரச்னையே வருக வருக (15 கடிதங்கள், அத்தனையும் மரண வாக்குமூலங்கள்) - Prachanaiye Varuga Varuga

இதயத்தை திருடுகிறாய் - Idhayathai Thirudugirai

தேவதையைத் தேடி - Devathaiyai Thedi

நகராதி - Nagaraathi

லா வோ த்ஸூவின் சீன ஞானக் கதைகள் - Lao Tsuvin Cheena Gnama Kathaigal

வாங்க சிரிச்சிட்டுப் போகலாம் - Vaanga Sirichittu Pogalaam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91