களவு போகும் கல்வி

களவு போகும் கல்வி

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: மு. நியாஷ் அகமது (M. Niyas Ahamed)
பதிப்பகம்: இயல்வாகை பதிப்பகம் (Iyalvagai Pathippagam)
ISBN :
Pages : 32
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.20
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கல்வியில் வேண்டும் புரட்சி குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கல்வியை வணிகப் பொருளாக்கும் சேவையில் வர்த்தகத்துக்கான பொது ஒப்பந்தத்துக்கு (GATS) இந்தியா கொடுத்த விருப்பங்களை உடனடியாகத் திரும்பப்பெறக் கோரி எழுதப்பட்ட புத்தகம் இது.

    பொதுக்கல்வி முறை முற்றிலும் அழிந்து, நமது கல்விக்கூடங்கள் வணிக வளாகங்களாக மாறும். கல்வி மேலும் தீவிரமாக விற்பனைக்குரிய சந்தைப் பொருளாகும். அதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்று இந்தப் புத்தகம் கேள்வி கேட்கிறது.

    அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் மீது நமக்கு ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் கல்வி பெறும் வாய்ப்பை அரசுக் கல்வி நிறுவனங்களே வழங்குகின்றன. ஆனால், GATS ஒப்பந்தம் நிறைவேறும்பட்சத்தில், அரசு கல்லூரிகளுக்கான மானியம் வெட்டப்பட்டு, ஏழை மாணவர்களுக்குக் கல்வி மறைமுகமாக மறுக்கப்படும்.

    அந்நியக் கல்வி நிறுவனங்கள் உள்ளே வந்தால் கல்வியின் தரம் நிச்சயம் உயரும்தானே என்று நினைக்கலாம். உலக வங்கியின் அறிக்கையின்படி, நன்கு அறியப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், பின்தங்கிய நாடுகளில் தரமற்ற கிளைகளையே நிறுவியுள்ளன. உள்ளூர் கல்வி வியாபாரி சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டால், அவர்களை எதிர்க்கப் பெயரளவிலாவது சட்டம் துணை இருக்கிறது. ஆனால், சர்வதேசக் கல்வி வியாபாரியை எதிர்க்க?

    கல்வியிலும் பாடத்திட்டத்திலும் முற்போக் கான மாற்றங்களை மேற்கொள்ள ஏகப்பட்ட வாய்ப்புகளை நம் அரசியலமைப்பு வழங்கி யிருக்கிறது. ஆனால், GATS ஒப்பந்தத்தின் ஒரு சரத்துப்படி, அந்நிய நாட்டுக் கல்விப் பெருங்குழுமங்களின் பாடத்திட்டங்களில் நம் அரசால் தலையிட முடியாது. அவர்கள் இந்த நாட்டுக்கும் சூழலுக்கும் எதிரான கல்வியை வழங்கினால் கூட, நம் அரசால் எதிர்த்துக் கேள்வி எழுப்ப முடியாது. இது குறித்த யுனெஸ்கோ, சர்வதேச வணிக மையம், உலக வங்கி ஆகியவற்றின் அறிக்கைகளையும், தகவல்களையும் நியாஸ் அகமது மேற்கோள் காட்டுகிறார்.

    இட ஒதுக்கீடு தவறு என்ற மனநிலையை மக்களிடையே ஏற்படுத்த அனைத்து மத்திய அரசுகளும் முயற்சித்துவருகின்றன. சிறிய போராக மட்டுமே இது நின்றுவிடாது என்று கூறும் ஆசிரியர், இதற்கான நீண்டதொரு பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று கவலை தெரிவிக்கிறார். உணவு, உடை, பற்பசை போன்றவற்றைத் தாண்டி இப்போது கல்வியிலும் அந்நியர்களின் ஊடுருவலா என்று நியாஸ் அகமது கேள்விக்கணைகள் தொடுக்கிறார்.

  • இந்த நூல் களவு போகும் கல்வி, மு. நியாஷ் அகமது அவர்களால் எழுதி இயல்வாகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , களவு போகும் கல்வி, மு. நியாஷ் அகமது, M. Niyas Ahamed, Kalvi, கல்வி , M. Niyas Ahamed Kalvi,மு. நியாஷ் அகமது கல்வி,இயல்வாகை பதிப்பகம், Iyalvagai Pathippagam, buy M. Niyas Ahamed books, buy Iyalvagai Pathippagam books online, buy tamil book.

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


அறிவியல் என்றால் என்ன - Arivial Endral Enna

ஜாக்கெட் வெட்டும் விதமும் தைக்கும் முறையும்

இந்தியப் பொருளாதார வளர்ச்சி

புவியியல் கற்பித்தல்

அறிவு வேட்டை சூப்பர் க்விஸ் 2652 - Super Qwish Arivu Veetai

மாணவர்களுக்கான தமிழ் பாகம் 1

உலகம் பிறந்த கதை பத்து பொது அறிவு நூல்களின் சிறிய பெட்டகம்

கூட்டுறவு வங்கிகள் தேர்வு 2012 - Kutturavu Vangigal Thervu - 2012

சூழலியல் கல்வி ( Environmental studies )

சிந்தை கவரும் விந்தைச் செய்திகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பனை உணவும் மருந்தும்

பால் ஒரு உயிர்க்கொல்லி

தங்க அருவி ரகசியம் (சிறார் கதைகள்)

சுட்டி யானை சிறுவர் இதழ் - 7

சுட்டி யானை சிறுவர் இதழ் - 8

பூமிக்கான பிரார்த்தனை

பசுமை அரசியல்

பூமித்தாயே

விதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல்

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91