கண்ணாமூச்சி ஏனடா?

கண்ணாமூச்சி ஏனடா?

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ராஜசியாமளா (Rajashyamala )
பதிப்பகம்: செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காதல் நினைவுகள் அற்புதமான இந்து மதம் 1000
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிருந்தாவனத்து கோபிகைகள் கண்ணனை எங்கெங்கும் தேடி, என்னை ஏன் இன்னும் வந்து சேரவில்லை என்று உரிமையோடு கோபிப்பது போன்ற பாடல்.கருணைப் பிரவாகம் எடுக்கும் நாட்டைக்குறிஞ்சி ராகத்தில் அமைந்த பாடலாம். காட்சியில் கதாநாயகியின் சார்பாக அவள் காதலனை நோக்கி அவளுடைய தங்கை பாடுவது போல் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.‘செங்கயல் பாய் நீர் திரவரங்கத்தாய் இவள் திறத்தென் செய்கின்றாயே’என்று இரவும் பகலும் கண் துயிலாமல் கண்ணீர் பெருக பெருமாளின் நினைவாகவே உருகிக் கொண்டிருக்கும் மகளின் நிலையை தாயின் பாவத்தில் எடுத்துரைக்கும் நம்மாழ்வார் நினைவுக்கு வருகிறார்.கண்ணாமூச்சி காட்டும் காதலனிடம் தன் சகோதரியின் இதயம் ‘கண்ணாடிப் பொருள்’ என்கிறாள். கவனமாக கையாள வேண்டும் என்று கவிஞர் எவ்வளவு நாசூக்காக சொல்கிறார்.சித்ராவின் கொஞ்சும் குரலில் கண்ணனைக் காணாத ஏக்கம் கரைபுரண்டு ஓடுகிறது. ஏற்ற இறக்கங்களிலும் மற்றும் ஸ்வரங்களை மென்மையாக அசைத்தும் பாடலை செறிவூட்டி உள்ளார்.பிருந்தாவனத்து கோபிகையராக பெண்கள் ஒய்யார நடனம் புரிய நடுவில் நாட்டிய மயூரியாக மின்னும் ஐஸ்வர்யாவின் நளினமான நடனம் கொள்ளை அழகு. இது நம் நாட்டு பாரம்பரிய நடனம் மற்றும் அரபிநடனத்தின் கலவையாக தோன்றுகிறது. தாள வாத்தியங்களையும் அதற்கேற்ப ஆங்காங்கே மாற்றியுள்ளார் இசைப்புயல்.

  • இந்த நூல் கண்ணாமூச்சி ஏனடா?, ராஜசியாமளா அவர்களால் எழுதி செந்தமிழ் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கண்ணாமூச்சி ஏனடா?, ராஜசியாமளா, Rajashyamala , Novel, நாவல் , Rajashyamala Novel,ராஜசியாமளா நாவல்,செந்தமிழ் பதிப்பகம், Sentamil Pathippagam, buy Rajashyamala books, buy Sentamil Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ராஜசியாமளா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முதல் மனித வெடிகுண்டு

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நான் பார்த்ததிலே...

அபிதா

உலோகம்

மூங்கில் கோட்டை - Moongil Kottai

ஜின்னாவின் டைரி

கறிச்சோறு

அபிதா

எல்லாம் உனக்காக - Ellaam Unakkaaga

நினைவுப் பாதை - Ninaivu Paathai

தமிழின் முதல் நாவல் ஆதியூர் அவதானி சரிதம் - Aadhiyoor Avadhaani Saridham

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாணவர்களுக்கான பொது அறிவு வினா விடை

மாணவருக்கான பொன்மொழிகள்

யானைகள் (வாரணம் பற்றிய பூரணத் தகவல்கள்) - Yaanaigal (Vaaranam Patriya Poorana Thagavalgal)

அற்புதமான இந்து மதம் 1000

போட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவு வினா விடை

சித்தர் மூலிகை விஷ வைத்தியம்

அறிவுப் பூங்கா அறிஞர் அண்ணா

நவதுர்க்கை

சிந்தனை விருந்து 1000

ஒரு வரிச் செய்திகள் 1600

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91